240240240240

முக்கிய செய்தி

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் தப்பி ஓட்டம்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் தப்பி ஓட்டம்8 போதைப்பொருள் கப்பல்களை பிடிக்கும் முயற்சியில் இலங்கை பொலிஸார்8 போதைப்பொருள் கப்பல்களை பிடிக்கும் முயற்சியில் இலங்கை பொலிஸார்கூட்டமைப்பு பிச்சை எடுக்கவில்லை....! டக்ளஸ் எம்.பிக்கு பதிலடி கொடுத்த கூட்டமைப்புகூட்டமைப்பு பிச்சை எடுக்கவில்லை....! டக்ளஸ் எம்.பிக்கு பதிலடி கொடுத்த கூட்டமைப்புமத்திய வங்கியின் ஆளுனர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம்மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம்வடமாகாண சபைக்கு புதிய தேசிய கீதம்?வடமாகாண சபைக்கு புதிய தேசிய கீதம்?பர்தா அணிந்துவரும் மாணவிகள் பெண் அதிகாரிகளிடம் உறுதிசெய்துகொள்ளலாம்- கல்வியமைச்சர்பர்தா அணிந்துவரும் மாணவிகள் பெண் அதிகாரிகளிடம் உறுதிசெய்துகொள்ளலாம்- கல்வியமைச்சர்10 நாட்களில் 1415 படையினர் சட்டரீதியாக ஓய்வு10 நாட்களில் 1415 படையினர் சட்டரீதியாக ஓய்வுஅமைச்சர்களுக்கு விரைவில் ஒழுக்கக்கோவை- சபாநாயகர்அமைச்சர்களுக்கு விரைவில் ஒழுக்கக்கோவை- சபாநாயகர்வேறு ஒருவருடைய காணியில் அனுமதியின்றி விகாரை அமைக்க முடியாதுவேறு ஒருவருடைய காணியில் அனுமதியின்றி விகாரை அமைக்க முடியாதுஎல்லோரும் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைஎல்லோரும் பின்பற்ற வேண்டிய 10 கட்டளை
ஊடகவியலாளரை தாக்கிய கடற்படை தளபதி! சிக்கலில் நல்லாட்சி அரசாங்கம்

​ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளரை ஒருவரை கடற்படை தளபதி தாக்கியமையால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

11th, Dec 2016, 01:19 PM
மனித உரிமை தினத்தில் ஓங்கி ஒலித்த அவலக் குரல்கள்

​சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று நேற்று(10) நடைபெற்றுள்ளது.மேலும் படிக்க...

11th, Dec 2016, 01:14 PM
தஜிகிஸ்தான் ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்

​தஜிகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் நாளைய தினம் இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என இலங்கை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

11th, Dec 2016, 01:09 PM
நாட்டில் 47,900 பேர் பாதிப்பு - 77 பேர் மரணம்

 Photo​நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் ஆபத்தான நிலைமை இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

11th, Dec 2016, 01:05 PM
மேலும் செய்திகள்…
அன்று இயக்கத்தில் வலிக்கவில்லை இன்று இயங்காத சமூகத்தால் வலிக்கிறது

 Photo​தமிழ் உரிமைக்கான ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு ஏழு வருடங்களாகியும் அதனுடைய எச்சங்கள் இன்றும் மக்களால் பல்வேறு வடிவங்களில் எதிர்கால சந்ததியினருக்கு மேலும் படிக்க...

1st, Dec 2016, 09:44 AM
இந்த சிறுமிக்கு நீங்கள் உதவுவீர்களா ?

 Photoமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹுதா பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த என்.எம்.மர்சூக் என்பவருடைய மகள் பாத்திமா இல்மாமேலும் படிக்க...

26th, Oct 2016, 10:38 AM
சிறுநீர் மாற்று சத்திரசிகிச்சைக்கு நம்மால் முடிந்த அளவு எல்லோரும் கைகொடுப்போம்

 Photoசிறுநீர் மாற்று சத்திரசிகிச்சைக்கு 20 லட்சம் தேவைபடுகிறது. ஆனால் நம்மால் முடிந்த அளவு எல்லோரும் கைகொடுப்போம் இந்த மேலும் படிக்க...

24th, Oct 2016, 09:01 AM
இருக்கு என்று ஒன்றுமில்லை ஆனாலும் பெற்றாள் 146 : கண்ணீர் கசியும் சோகம்

 Photo​கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறாள் தமிழினி என்ற சிறுமி. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்று வரும் தமிழினி கடந்த புலமை பரீட்சைமேலும் படிக்க...

7th, Oct 2016, 11:50 AM
மரணத்தின் வாயிலில் இவள்

 Photoகீழ்க்குறிப்பிடப்படும் பெயர் விபரங்களையுடைய இப்பெண் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

5th, Oct 2016, 11:34 AM
இவர்களுக்கு உங்களால் உதவமுடியுமா ?

 Photo​இறுதி யுத்தத்ததை சந்தித்து தங்கள் துயரங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.மேலும் படிக்க...

28th, Sep 2016, 01:22 PM
உதவி நாடும் உறவு : 11 வாயதில் நரம்பியல் நோயினால் பீடிக்கப்பட்ட சிறுவன்

 Photoகிளிநொச்சி ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயதுடைய பிரேம்குமார் டனுஜன் எனும் சிறுவன்மேலும் படிக்க...

25th, Aug 2016, 12:27 PM
மேலும் செய்திகள்…

தமிழன் பார்வை

சிறப்பு இணைப்பு

கட்டாரில் பணியாற்றுபவர்களின் அவசர கவனத்திற்கு

 Photo​தொழில்வழங்குநர்களுக்கு 6,000 கட்டார் ரியால் (1,650 அமெ. டொலர்) அபராதம் விதிக்கப்படும்என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

6th, Dec 2016, 04:34 PM
மேலும் செய்திகள்…

பிறந்த நாள்

பெயர் -றெஜினோல்ட் மக்ஸிமாலா
பிறந்த இடம் -யாழ்ப்பாணம்
பிறந்த திகதி -1974-12-09

பிறந்த நாள்

பெயர் -சசிகுமார் ரோகினி
பிறந்த இடம் -யாழ்ப்பாணம்
பிறந்த திகதி -2016-12-06

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

பெயர் -திருமதி சரஸ்வதிப்பிள்ளை இரத்தினம்
பிறந்த இடம் -அரியாலை , யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் -அரியாலை , யாழ்ப்பாணம்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-12-10

மரண அறிவித்தல்

பெயர் -திருமதி குணபாக்கியம் வைத்தியலிங்கம்
பிறந்த இடம் -யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம் -யாழ். புங்குடுதீவு, மலேசியா, கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-12-10

மரண அறிவித்தல்

பெயர் -திருமதி சிவகலை கந்தசாமி
பிறந்த இடம் -யாழ். காரைநகர் ஆலடி
வாழ்ந்த இடம் -யாழ். காரைநகர், கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-12-10

மரண அறிவித்தல்

பெயர் -திரு தம்பிராஜா முருகேசு (Technical Officer)
பிறந்த இடம் -கண்டி
வாழ்ந்த இடம் -யாழ். கோண்டாவில், கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-12-09

நம்மவர் நினைவுகள்

நினைவஞ்சலி

பெயர் -அமரர் வேலாயுதபிள்ளை சிவபாலர்
பிறந்த இடம் -யாழ். தாவடி
வாழ்ந்த இடம் -யாழ்.சுன்னாகம், ஜெர்மனி Friedberg
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-12-10

நினைவஞ்சலி

பெயர் -அமரர் மூத்ததம்பி செல்லமுத்து
பிறந்த இடம் -யாழ். சரவணை மேற்கு
வாழ்ந்த இடம் -யாழ். சரவணை மேற்கு
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-12-09

நினைவஞ்சலி

பெயர் -அமரர் பஞ்சலிங்கம் ஞானாமிர்தம்
பிறந்த இடம் -வவுனியா நெடுங்கேணி
வாழ்ந்த இடம் -வவுனியா நெடுங்கேணி
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-12-06

நினைவஞ்சலி

பெயர் -அமரர் அருணாசலம் விக்கினேஸ்வரமூர்த்தி (விக்கி)
பிறந்த இடம் -யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம் -யாழ். கட்டுவன்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-12-05

உலகச்செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் பிரபல பிரித்தானியா பாடகர் அதிரடி கைது! அதிர வைத்த சம்பவம்!

​பிரித்தானியாவில் பிரபலமான JLS பாப் இசைக்குழுவின் நட்சத்திர பாடகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

11th, Dec 2016, 04:09 PM
நடிகை கௌதமியின் உருவப்படத்தை எரித்த அதிமுகவினர்

​ஜெயலலிதாவின் மரணம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகை கௌதமியின் உருவப்படத்தை அதிமுகவினர் எரித்துள்ளனர்.மேலும் படிக்க...

11th, Dec 2016, 01:28 PM
மேலும் செய்திகள்…
விஜய்யா, ரஜினியா? இந்த வருடம் யார் முதலிடம்- வெளிவந்த ரிசல்ட் இதோ

​2016 முடிய இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. இந்த வருடமும் தமிழ் சினிமாவிற்கு பெரிதும் சொல்லும்படி வெற்றிப்படங்கள் வரவில்லை.மேலும் படிக்க...

11th, Dec 2016, 04:17 PM
ரஜினி படத்தை 700 கோடிக்கு விற்க இலக்கு….!!!

​இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் நடிகர் ரஜனிகாந்த் நடிக்கும் படம் 2.0. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.மேலும் படிக்க...

11th, Dec 2016, 12:28 PM
மேலும் செய்திகள்…
கவலை வேண்டாம் -: திரை விமர்சனம்

 Photo​ஜீவா-காஜல் அகர்வால் இருவருமே தற்போது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்கள். இந்நிலையில் யாருமிக்க பயமே படத்தை இயக்கிய டிகேமேலும் படிக்க...

24th, Nov 2016, 05:29 PM
முருகவேல் – திரை விமர்சனம்

 Photoமொத்தத்தில் ‘முருகவேல்’ வெற்றி வேல்.மேலும் படிக்க...

19th, Nov 2016, 04:39 PM
கடவுள் இருக்கான் குமாரு – திரை விமர்சனம்

 Photoமொத்தத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ காமெடியில் கலக்குகிறார்.மேலும் படிக்க...

19th, Nov 2016, 04:37 PM
மேலும் செய்திகள்…
சூப்பர் வசதிகளுடன் Moto M

​விரைவில் வெளியாகவிருக்கும் Moto M செல்போன்களில் இதுவரை வந்த அந்த நிறுவனத்தின் மொடல்களை விட பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.மேலும் படிக்க...

9th, Dec 2016, 03:18 PM
Dropbox இன் அற்புத வசதி

 Photo​கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் முன்னணி சேவை வழங்குனர்களில் Dropbox உம் ஒன்றாகும்.மேலும் படிக்க...

9th, Dec 2016, 03:16 PM
மேலும் செய்திகள்…
கொலையாளியை கண்டுபிடிக்க உதவினால் ரூ.15 லட்சம் பரிசு

​சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் மேலும் படிக்க...

10th, Dec 2016, 10:49 AM
பாலியல் தொழிலுக்கும் வேண்டும் பள்ளிக்கல்வி

​சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழில் ஈடுப்படுவதற்கு முன்னதாக அத்துறை தொடர்பான கல்வியை பாலியல் தொழிலாளிகள் கற்க வேண்டும் என்ற புதிய சட்டம் மேலும் படிக்க...

10th, Dec 2016, 10:47 AM
கணிதத்தில் சுவிஸ் மாணவர்கள் தான் கில்லியாம்

​ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் புலி என்ற விடயம் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...

7th, Dec 2016, 04:11 PM
மேலும் செய்திகள்…
தன் கற்பழிப்பு சம்பவத்தை கண்ணீருடன் கூறிய எம்.பி

​பிரித்தானிய நாட்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்ணீருடன் பகிர்ந்துக்கொண்ட சம்பவம் பாராளுமன்றத்தில் மேலும் படிக்க...

10th, Dec 2016, 10:36 AM
காதலியை தின்னமுயன்ற காதலன் : இப்படியும் ஓரு கொடுமையா ?

 Photo​பிரித்தானியாவில் காதலன் ஒருவன் முன்னாள் காதலியை உயிரோடு தின்ன முயன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.மேலும் படிக்க...

10th, Dec 2016, 10:34 AM
60 ஆண்டுகளுக்கு பின் இணைந்த சகோதரர்கள்

 Photo​பிரித்தானியாவில் அனாதை இல்லத்திற்கு அனுப்பட்ட சகோதரர்கள் நான்கு பேர் 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒன்றிணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

10th, Dec 2016, 10:32 AM
75 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு

 Photo  Video​லண்டன் மாநகரில் பட்டாப்பகல் வேளையில் 40,000 பவுண்டு மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிவிட்டு தப்பிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

8th, Dec 2016, 11:59 AM
மேலும் செய்திகள்…
வேலை நிறுத்த போராட்டத்தால் 1500 கோடி வருமான இழப்பு

​ஜேர்மன் நாட்டில் விமானிகள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தால் தனியார் விமான நிறுவனத்திற்கு சுமார் ரூ.1500 கோடி வருமான இழப்புமேலும் படிக்க...

10th, Dec 2016, 10:40 AM
இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

 Photo  Videoஎப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் இருந்த CCTV கமெராவில்பதிவான ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.மேலும் படிக்க...

8th, Dec 2016, 12:54 PM
ஜேர்மனியில் முகத்திரை அணிய தடை

ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை விதிக்கப்படும் எனவும் அது தமது நாட்டு கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் சான்சலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

7th, Dec 2016, 04:18 PM
உயிரை காப்பாற்றிய கிராம மக்கள் : இராணுவ வீரர் கொடுத்த பரிசு என்ன ?

​ஜேர்மன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய கிராம மக்களுக்கு அவரது இறுதி நாளில் செய்துள்ள நன்றிக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

5th, Dec 2016, 12:22 PM
மேலும் செய்திகள்…
காதலிக்கு எய்ட்ஸ்சை பரிசளித்த காதலன்

பிரான்சில் நபர் ஒருவர் தெரிந்தே பெண்ணிற்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

10th, Dec 2016, 10:44 AM
மூன்று நாட்களுக்கு வாகனங்களுக்கு தடை

​பிரான்ஸ் நாட்டின் தலைநகருக்குள் புகை அதிகமாக கக்கி உள்ளே நுழையும் வாகனங்களை பொலிசார் தொடர்ந்து மூன்று நாட்களாக தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும் படிக்க...

10th, Dec 2016, 10:42 AM
குரட்டையால் நண்பனை கொலைசெய்த இருவர்

பாரிஸ் நகரில் மது போதையில் இருந்த நபர் ஒருவரை நண்பர்கள் இருவர் சத்தமாக குரட்டை எழுப்பியதாக கூறி கொட்டும் பனியில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் மேலும் படிக்க...

7th, Dec 2016, 04:15 PM
மேலும் செய்திகள்…
கனடா எல்லை பகுதிகள் சேவை அதிகாரி மீது எல்லை-தாண்டிய புகையிலை கடத்தல் குற்றச்சாட்டு

​கனடா எல்லை பகுதிகள் முகாமை அதிகாரி ஒருவர் மீது கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஆர்சிஎம்பி தெரிவிக்கின்றது.மேலும் படிக்க...

11th, Dec 2016, 08:46 AM
ஆளில்லா விமானங்களால் பயணிகள் விமானங்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

​சிறிய ஆளில்லா விமானங்களைக் கொண்டு மற்ற விமானங்களை தாக்கும் உத்தியினை தீவிரவாதிகள் பின்பற்றக்கூடும் கனட மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...

11th, Dec 2016, 08:40 AM
மேலும் செய்திகள்…
மலம் கழிக்க சிறந்த நேரம் எது தெரியுமா?

​பொதுவாக நமது உடம்பின் ஆரோக்கியத்தை நாம் மலம் கழிக்கும் நேரத்தை வைத்தே கணித்து விட முடியும்.மேலும் படிக்க...

11th, Dec 2016, 03:53 PM
உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10பழங்கள்!

​பழங்களில் விட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச்சத்துகள் இருப்பதால் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும்.மேலும் படிக்க...

11th, Dec 2016, 09:21 AM
மேலும் செய்திகள்…

முக்கிய தளங்கள்

TAMIL 1 Magazine

tamilan24