கனடாச் செய்திகள்

மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை

கனடா நாட்டில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

ஆப்கானியஸ்தர்களால் கடத்தப்பட்ட குடும்பம் என்ன ஆனது ?

​கடந்த 2012 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஜோசுவா பொயில் மற்றும் அமெரிக்கரான கெயிட்லன் கோல்மன் இருவரும் ஆப்கானியஸ்தர்களால் கடத்தப்பட்டனர். மேலும் படிக்க...

ரொறொன்ரோ கிறிஸ்மஸ் சந்தையின் பாதுகாப்பு அதிகரிப்பு

​டிஸ்ரிலரி டிஸ்ரிக்கில் அமைந்துள்ள ரொறொன்ரோ கிறிஸ்மஸ் சந்தையின் பாதுகாப்பு பேர்லின் தாக்குதலை தொடர்ந்து பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

ஒரே பகுதியில் ஐந்து வங்கி கொள்ளை

​ரொறொன்ரோ பொலிசார் ஒரே பகுதியில் இடம்பெற்ற ஐந்து வங்கி கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர். மேலும் படிக்க...

விபத்துக்கு காரணாமான பொலிஸ் மீது வழக்கு

​கனடா நாட்டில் சாலை விபத்து ஏற்படுத்தி ஒருவர் பலியாவதற்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க...

​ஜோர்டன் தாக்குதலில் உயிரிழந்த இளைப்பாறிய ஆசிரியர்

​ஜோர்டானில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட கனடிய பெண் ஒரு இளைப்பாறிய ஆசிரியை என்பது தெரிவந்துள்ளது. மேலும் படிக்க...

மனைவியை வியப்பில் ஆழ்த்திய கணவன்

​கனடா -ஒன்ராறியோவில் ரெக்யும்சே என்ற இடத்தை சேர்ந்த கெலீ பிளன்ரெ கண்ணீருடன் அதிர்ச்சியடைந்தார். மேலும் படிக்க...

வீதிகளை புரட்டிப்போட்ட குளிர்காலநிலை

​கனடா-வியாழக்கிழமை பிற்பகல் ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கிய கொடிய குளிர்காலநிலை வீதிகளை புரட்டிப்போட்டுள்ளது. மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…