கனடாச் செய்திகள்

​கனடாவிலேயே அதிக செலவு கூடிய நகரம் எது தெரியுமா ?

​கனடாவிலேயே அதிக செலவு கூடிய நகரமாக வன்கூவர் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

ட்ரம்ப் தலைமையின் மீதான நம்பிக்கையை இழந்த கனேடியர்கள்

​உலக அரங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் மீதான நம்பிக்கையை கனேடியர்கள் பாரியளவில் இழந்துள்ளதாக 37 நாடுகளில் மேலும் படிக்க...

கனடாவின் இயற்கை அதிசயம்

​கனடாவின் இயற்கை அதிசயங்களில் ஒன்றான 20,000 வருடங்கள் பழமையான மிதக்கும் பனிப்பாறை கனடா தினத்தை முன்னிட்டு கிங்ஸ்ரன் ஊடாக ஒட்டாவா மேலும் படிக்க...

ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ரமலான் வாழ்த்து வீடியோ

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ரமலான் வாழ்த்து வீடியோவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் படிக்க...

கனடாவில் இந்திய பெண்ணுக்கு கிடைத்த சிறப்புமிக்க கெளரவம்

​கனடாவில், இந்தியாவை சேர்ந்த சீக்கிய பெண் அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

கனடாவில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்

​கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் மேலும் படிக்க...

கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு விசேட சலுகை

​கனடாவின் 150வது தேசிய தினத்திலிருந்து 2017ஆம் ஆண்டு முழுவதற்கும் எட்மண்டனில் உள்ள வெளிக்கள நீச்சல் தடாகங்கள் அனைத்தையும் மக்கள் மேலும் படிக்க...

கனடாவிலேயே அதிக செலவு கூடிய நகர பட்டியலில் வன்கூவர்

​கனடாவிலேயே அதிக செலவு கூடிய நகரமாக வன்கூவர் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேவேளை உலக அளவில் செலவு கூடிய நகரங்களின் பட்டியலில் வன்கூவர் மேலும் படிக்க...

முதல் முறையாக 2.1 மைல் தூரத்தில் இருந்து ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதியைச் சுட்ட கனேடிய வீரர்

​கனேடிய சிறப்பு படைப் பிரிவின் ஸ்னைப்பர் துப்பாக்கி வீரர் 2.1 மைல் தொலைவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...

உணவில்லாமல் உயிரிழந்த 1,200 பன்றிகள்: உரிமையாளர் மீது வழக்கு பதிவு

​கனடா நாட்டில் உணவு மற்றும் போதிய வசதிகள் இல்லாமல் 1,200 பன்றிகள் உயிரிழந்தது தொடர்பாக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

இலங்கைச் செய்திகள்

முஸ்லிம்களை குடியேற்ற திட்டமிடப்பட்ட வனத்துக்கு தீவைப்பு! - கூழாமுறிப்பில் 10 ஏக்கர் தேக்க மரங்கள் நாசம்

​முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான்> கூழாமுறிப்பு பகுதியில் முஸ்லிம்களைக் குடியேற்றுவதற்கு அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதி அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டது. மேலும் படிக்க...

20th, Jul 2017, 11:17 PM
ஆபாசப் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி கப்பம் பெற்றவரை கைது செய்ய நீதிவான் உத்தரவு!

​தென்மராட்சியில், இளம் பெண்ணை மிரட்டி இரண்டு இலட்சம் ரூபா கப்பமாக பெற்ற இளைஞனை கைது செய்யுமாறு, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீ நிதி நந்தசேகரன் இன்று உத்தரவிட்டார். மேலும் படிக்க...

20th, Jul 2017, 11:14 PM
டெங்கு ஒழிப்புக்கு அவுஸ்ரேலியா நிதியுதவி

 Photoஇலங்கையில் டெங்கு நோயை ஒழிப்பதற்கு, அவுஸ்திரேலியா உதவும் என, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார்.மேலும் படிக்க...

20th, Jul 2017, 11:11 PM
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்கள் வகுப்புகளைப் பகிஷ்கரிப்பு!

 Photo​யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கல்வி பயின்றுவரும் அனைத்து மாணவர்களும், இன்றைய தினம் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...

20th, Jul 2017, 11:09 PM
பொன்னாலை- பருத்தித்துறை வீதியை விடுவிக்க இராணுவம் மறுப்பு!

 Photo​பருத்­தித்­துறை – பொன்­னாலை வீதியை மக்­கள் பாவ­னைக்கு விடு­விக்க மறுத்­துள்ள இரா­ணு­வம், அந்த வீதி­யின் ஊடாக இரு மணி நேரத்­துக்கு ஒரு பேருந்­துச் சேவையை தமது கண்­கா­ணிப்­பு­டன் நடத்­து­வ­தற்­குக் கொள்­கை­ய­ள­வில் இணங்­கி­யுள்­ள­னர் என்று மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் தெரி­வித்­தார்.மேலும் படிக்க...

20th, Jul 2017, 11:07 PM
வித்தியா கொலை வழக்கு - ஊர்காவற்றுறை நீதிவான், பொலிஸ் அதிகாரியை மன்றில் ஆஜராக தீர்ப்பாயம் உத்தரவு!

 Photoஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.என்.ரியால் மற்றும் ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா ஆகிய இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு, வித்தியா கொலை வழக்கை விசாரிக்கும் நீதாய தீர்ப்பாயம் ஏகமனதாக உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.மேலும் படிக்க...

20th, Jul 2017, 10:59 PM
ஆகஸ்ட் மாதம் 2 ம்திகதி முதல் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான நடைமுறை அமுல்!!

 Photo​ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்த பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.மேலும் படிக்க...

20th, Jul 2017, 02:36 PM
​ இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு படைகள் குவிப்பு

சிக்கிம் மாநிலம் டோகாலாம் பகுதியை உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு சாலை அமைக்க மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. மேலும் படிக்க...

20th, Jul 2017, 01:52 PM
வித்தியா கொலையில் முக்கிய சாட்சியம் தற்போது வழங்கப்படுவதாக தெரிவிப்பு! நீதிமன்றில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு

 Photo​புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய சாட்சியம் தற்போது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:21 PM
பாடசாலை ஓலைக் கொட்டகையின் கூரையில் வெள்ளை நாகம் : மாணவர்கள் அச்சத்துடன்

 Photo​வவுனியா - இறம்பைக்குளம் நடராஜானந்தா வித்தியாலய ஓலைக் கொட்டகையின் கூரையில் கடந்த சில நாட்களாக வெள்ளை நாகம் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:15 PM
மேலும் செய்திகள்…
நிலநடுக்கத்தை முற்கூட்டியே அறியும் சாதனம் உருவாக்கம்!

 Photo​Raspberry Pi என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணனி ஆகும்.மேலும் படிக்க...

19th, Jul 2017, 11:57 AM
அதிரடி வசதியை தரக் காத்திருக்கும் வாட்ஸ் ஆப்!

​வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி உட்பட கோப்புக்களை பரிமாறும் வசதியினையும் வாட்ஸ் ஆப் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

19th, Jul 2017, 11:55 AM
ஆப்பிள் நிறுவன அதிரடி நடவடிக்கை

ஆப்பிள் நிறுவனம் தனது iOS சாதனங்களில் உள்ள Safari இயங்குதளத்தில் இந்த நீட்சிகள் பயன்படுத்தப்படுவதை முற்றாக நிறுத்தவுள்ளது.மேலும் படிக்க...

18th, Jul 2017, 12:45 PM
அமேஷானின் புதிய அப்பிளிக்கேஷன்

​பேஸ்புக், கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தமது பயனர்களுக்கு சொந்தமாக மெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளன.மேலும் படிக்க...

18th, Jul 2017, 12:44 PM
மேலும் செய்திகள்…
அதிசயிக்க வைக்கும் உருளைக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்!படிச்சா அசந்து போயிடுவீங்க!

 Photo​ நாவிற்கு சுவையை அள்ளித்தரும் உருளைக்கிழங்கின் வேர், வருடந்தோறும் தோண்டி எடுத்தாலும் 2 வருடங்கள் வரை பலன் தரக்கூடியது. இதன் அடித்தண்டு 3 அடி உயரம் வரையிலும் வளரும். இதன் பூக்கள் ஒன்றரை அங்குல அளவு வரை வெண்மை அல்லது ஊதா நிறம் கொண்டதாகும். இலைகள் சற்று மயக்கம் தரும் தன்மை உடையவை.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:47 PM
நுரையீரல் புற்றுநோய்… எளிதாக அறியலாம் அறிகுறிகள்இவைதான்!!

 Photo​இன்று உலகெங்கிலும் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்பகப் புற்றுநோயைப் பற்றி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்குக்கூட அரசாங்கமும் சில தன்னார்வ அமைப்புகளும் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகின்றன. மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:44 PM
சர்க்கரை நோயாளிகளின் ஆழமான புண்ணையும் குணப்படுத்தும் அற்புத மருத்துவம்

 Photo​சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்த முடியாது என்ற நிலை இன்றும் இருக்கிறது. அதிலும் குழிப்புண் என்றால், சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் நிலைமை பரிதாபம்.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:43 PM
உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கணுமா? இந்த கஞ்சி குடிங்க!

 Photo​பண்டைய காலத்து கிரேக்க முறைகளிலும் கூட கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:39 PM
மேலும் செய்திகள்…