கனடாச் செய்திகள்

கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட படை வீரர்

​நோவ ஸ்கோசியாவை சேர்ந்த குடும்ப அங்கத்தவர்கள் படை வீரர் ஒருவரால் வெளிப்படையான கொலை-தற்கொலையினால் கொல்லப்பட்டனர். மேலும் படிக்க...

401ல் நூற்றிற்கும் மேற்பட்ட தொடர் வாகன மோதல்கள்

போவ்மன்வில் அருகில் பல வாகனங்கள் மோதல் ஏற்பட்டதால் நெடுஞ்சாலை நீளமும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

பஹாமா தீவுகளில் ட்ரூடோவின் விடுமுறை

​கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விடுமுறையை பணக்கார மதத்தலைவரான அஃகா கானின் பஹாமியன் தீவுகளில் கழிக்க சென்றுள்ளனர். மேலும் படிக்க...

பேஸ்புக்கில் ஜனாதிபதியை அவமதித்த பெண் கைது

​கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக்கில் துருக்கி நாட்டு ஜனாதிபதியை அவமதித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள ஓண்டாரியோ நகரை சேர்ந்த Ece Heper(50) என்ற பெண் கனடா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர். மேலும் படிக்க...

ரவுன் கவுஸ் வீடுகள் தீக்கிரை

​ரொறொன்ரோவின் வடக்கில் பிராட் வோட்மேற்கு கிவிலிம்பெரி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கட்டப்பட்டு கொண்டிருந்த ரவுன் கவுஸ் வீடுகள் சில தீக்கிரையாகியுள்ளது. மேலும் படிக்க...

இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் கட்டமைப்புக்காக கனடாவில் சர்வதேச மாநாடு

​டொரான்டோ(கனடா): இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மறு கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கவும், திட்டங்கள் தீட்டவும் கனடாவில் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. மேலும் படிக்க...

ஹைட்ரோ வண்ணிற்கு எதிராக சைபர் அச்சுறுத்தல்!

​மின்சார விநியோகஸ்தர்களிற்கெதிராக சைபர் அச்சுறுத்தல் இடம் பெறுவதாகவும் இது குறித்த கனடிய சட்ட அமுலாக்கல் முகவர்களினால் நடைபெற்று வரும் விசாரணைக்கு தாங்கள் உதவுவதாக ஒன்ராறியோ ஹைட்ரோ வண்தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

கொள்ளையை தடுத்த வயதான தம்பதி படுகொலை: நீதிமன்றம் கடும் தண்டனை?

கனடா நாட்டில் கொள்ளையை தடுத்த வயதான தம்பதி இருவரை நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள குற்றத்தின் மீதான இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. மேலும் படிக்க...

நெடுஞ்சாலையில் பாரிய மோதல்: அறுவர் காயம்

​ரொறொன்ரோ கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க...

ரொறொன்ரோ பெரும்பாக பகுதிகளில் மூடுபனி எச்சரிக்கை!

​ரொறொன்ரோ பெரும்பாக பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் மூடுபனி எச்சரிக்கை விடுத்துள்ளது. தெரிவு நிலை கிட்டத்தட்ட பூச்சியத்தில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…