சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம். மேலும் படிக்க...

ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம். மேலும் படிக்க...

வடசென்னையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘அட்டு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

​புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘அட்டு’ படத்தின் ரிலீஸ் தேதிய படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். மேலும் படிக்க...

தயாரிப்பாளர் செலவை குறைக்க விஷால் உதவுவாரா? - தயாரிப்பாளர் கேள்வி

​தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால், தயாரிப்பாளர்களின் செலவை குறைக்க உதவுவாரா என்று தயாரிப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளபர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்போம். மேலும் படிக்க...

பணத்துக்கு ஆசைப்பட்டு கவர்ச்சி நாயகி பட்டியலில் சேரமாட்டேன்: ராகுல் பிரீத்சிங் பேட்டி

​கவர்ச்சி நாயகி பட்டியலில் தான் சேரமாட்டேன் என்று நடிகை ராகுல் பிரீத்சிங் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம். மேலும் படிக்க...

எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருப்பவர் விஜய்சேதுபதி: டி.ராஜேந்தர்

​எத்தனை வெற்றி கொடுத்தாலும் விஜய்சேதுபதி பணிவுடனே இருப்பவர் என்று இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம். மேலும் படிக்க...

10 கோடி பார்வையாளர்களை பெற்று 'பாகுபலி-2' புதிய சாதனை

​எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் உருவாகி இருக்கும் `பாகுபலி 2' அதிக பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. சாதனை குறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம். மேலும் படிக்க...

மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு

​மகாபாரதம் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் கோர்ட்டில் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…