ஜேர்மன் செய்திகள்

ஏஞ்சலா மெர்க்கலை பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய போலந்து தலைவர்: காரணம் இதுதான்

ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் படிக்க...

பிரபல விளையாட்டு வீரருக்கு கொலை மிரட்டல்

​ஜேர்மனி நாட்டில் 9 லட்சம் யூரோ பிணைய தொகை கொடுக்காவிட்டால் பிரபல விளையாட்டு வீரர் ஒருவரின் பிள்ளைகளை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய நபருக்கு மேலும் படிக்க...

போலி அடையாளங்களுடன் புலம் பெயர்ந்த மக்கள்

​ஜேர்மனியில் புலம் பெயர்ந்தவர்களில் பலரின் அடையாளங்களை மறு ஆய்வு செய்ததில் 10 சதவீதம் பேர் போலி அடையாளங்களுடன் நாட்டுக்குள் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

​காதலியால் ஏமாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக குப்பை பொறுக்கும் காதலன்

​ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக உணவுக்காக குப்பை பொறுக்கும் மேலும் படிக்க...

ஜேர்மனியில் அகதியை கொடூரமாக தாக்கிய நபர்

​ஜேர்மனியில் புகலிடம் கோரிக்கையாளர் ஒருவர் 50 யூரோ விவகாரத்தில் சக அகதியை பார்வை பறிபோகும் வகையில் கொடூரமாக தாக்கி உருச்சிதைத்துள்ள சம்பவம் மேலும் படிக்க...

ஜெர்மனியில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவாக மரம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு சுமந்து 2012 ஆண்டு ஜெர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்தி பெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அப்பிள் மரமொன்று நாட்டப்பட்டது. மேலும் படிக்க...

ஜேர்மனியில் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜேர்மனியில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்யும் பிரித்தானிய குடிமக்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க...

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜேர்மனில் விழிப்புணர்வு பேரணி

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜேர்மனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விழிப்புணர்வு பேரணி நேற்று(13) நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும் படிக்க...

ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டினர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

​ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அல்லது தானாக முன் வந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவிக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவும் வகையில் புதிதாக ஒரு இணையத்தளம் மேலும் படிக்க...

ஜேர்மனி பற்றி தெரிந்து கொள்ள ?

ஜேர்மனி நாடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் வடக்கில் வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல், கிழக்கில் போலந்து, செக் குடியரசு, தெற்கில் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, மேற்கில் பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து மேலும் படிக்க...

இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சி பிள்ளையார் கோவில் புத்த விகாரையாக திடீர் மாற்றம்

 Photoகிளிநொச்சி - கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவில், புத்த விகாரையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

22nd, May 2017, 11:13 PM
ஜனாதிபதி நாளை அவுஸ்திரேலியா விஜயம்

 Photo​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 11:03 PM
விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம்

 Photo​பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 11:01 PM
எம்.ஜி.ஆர் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக தகவல்

 Photo​தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதாக, குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 10:57 PM
9 அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

 Photo​திலக் மாரப்பன உள்ளிட்ட ஒன்பது அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, May 2017, 09:34 PM
9 அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

 Photo​திலக் மாரப்பன உள்ளிட்ட ஒன்பது அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, May 2017, 09:34 PM
ஒரே வாரத்தில் இரு முறைகள் எவெரெஸ்ட் மலை ஏறி இந்திய பெண் சாதனை

 Photo​உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை ஒரே வாரத்திற்கும் குறைந்த காலத்தில் இரண்டு முறை அடைந்து ஒரு இந்திய பெண் சாதனை படைத்துள்ளார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 05:47 PM
வடகொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய அறிவிப்பு

 Photoநேற்று (ஞாயிறு) மதியம் உள்ளூர் நேரப்படி ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைகளின் அலுவலகங்கள் கூறியுள்ளது.மேலும் படிக்க...

22nd, May 2017, 05:33 PM
புதிய எரிவாயு வளம் கண்டுபிடிப்பு: சீனா

 Photo​முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து ஐஸ் கட்டிபோன்ற பொருளிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுத்திருப்பதாக சீனா கூறியுள்ளது., எதிர்காலத்தின் உலக எரிபொருள் தேவைக்கான முக்கிய ஆதார மையமாக இது விளங்கும் என்று கருதப்படுகிறது..மேலும் படிக்க...

22nd, May 2017, 05:13 PM
அமைசச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி மாளிகையில் முக்கிய கூட்டம்

 Photo​அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், முக்கிய கூட்டமொன்று ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.மேலும் படிக்க...

22nd, May 2017, 04:16 PM
மேலும் செய்திகள்…
மனைவி கால் விரல்களை வைத்து கணவனின் தலைவிதி எப்படி அறிவது?

​பண்டைய காலத்தில் பல முனிவர்கள், சான்றோர்கள் சுவடிகளில், கல்வெட்டுகளில் இதை பதிவு செய்து சென்றுள்னர். அதில், மனைவியின் கால்களை வைத்து கணவனின் தலைவிதி கூறும் சாமுத்திரிகா சாஸ்திரம் பற்றி இனிக் காணலாம்… மேலும் படிக்க...

21st, May 2017, 04:47 PM
மேலும் செய்திகள்…
உங்கள் முக்கிய பணிகள் தள்ளி போகாம இருக்கனுமா? அப்ப இந்த ஆப்ஸ்களை பயன்படுத்துங்க

 Photoஉலகம் பயணிக்கும் வேகத்தில் நம்முடைய முக்கிய பணிகள் சிலவற்றை தள்ளி போடும் நிலை பலருக்கும் ஏற்படும்.மேலும் படிக்க...

21st, May 2017, 05:20 PM
பேஸ்புக்கில் இனி உணவும் வாங்க முடியும்: புதிய வசதி அறிமுகம்

 Photo​பேஸ்புக் செயலியை கொண்டு உணவு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட உணவகங்களின் இணையத்தளம் அல்லது பிரத்தியேக செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் படிக்க...

21st, May 2017, 02:21 PM
ஜி.எஸ்.டி. வரி மசோதா: டெக் சாதனங்களின் விலையும் அதிகரிக்கும்

 Photo​ஜி.எஸ்.டி சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் விலை அதிகமாகவுள்ள டெக் சாதனங்களின் முழு பட்டியலை இங்கு பார்ப்போம். மேலும் படிக்க...

21st, May 2017, 11:53 AM
சூரிய குடும்பத்தில் புதிய நிலா கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள் அசத்தல்

 Photo​சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்தின் அருகில் நிலா இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...

21st, May 2017, 11:06 AM
மேலும் செய்திகள்…
வலியை உணராமல் இருப்பது வலிமையா? பலவீனமா?

 Photo​வலி இல்லாமல் இருப்பது நல்லது தான் என்று சொன்னாலும், வலியை உணராமல் இருப்பது நல்லதல்ல. வாழ்க்கையில் வலி என்ற உணர்வு இருப்பது இயல்பானது. அதை உணர்வதும் அவசியமானது.மேலும் படிக்க...

21st, May 2017, 04:41 PM
இந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் உள்ள அற்புதம் இதோ!

 Photo​கமியாஸ் அல்லது பில்பிமி (Kamias or bilimbi) என்ற பழத்தை நாம் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை போல அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனால் இந்த பழம் மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.மேலும் படிக்க...

21st, May 2017, 04:25 PM
மைதா ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் இதோ

 Photo​மைதாவை கொண்டு பூரி, சப்பாத்தி, சமோசா என்று சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் மோசமான உணவுப் பொருளின் ஒன்றான மைதா ஏராளமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.மேலும் படிக்க...

21st, May 2017, 04:16 PM
தலையில் ஒருசில இடத்தில் மட்டும் சொட்டையா?

 Photo​அலோபியா ஐரேட்டா என்ற முடி உதிர்வு பிரச்சனை யாருக்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இது முடக்கு வாதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மற்றும் டைப் 1 நீரழிவு நோய் ஆகியவற்றால் ஏற்படுகிறது.மேலும் படிக்க...

21st, May 2017, 01:39 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

பாகுபலியை தொடர்ந்து தமிழில் ஒரு பிரமாண்ட படத்தின் பட்ஜெட் இதோ

 Photo​பாகுபலி 2 படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராக இருக்கிறது. மேலும் படிக்க...

22nd, May 2017, 08:39 PM
விஜய் ரசிகர்கள் இன்று செய்தது என்ன?

 Photoஇளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் தற்போது போலந்து நாட்டில் நடந்து வருகிறது.மேலும் படிக்க...

22nd, May 2017, 08:46 PM
போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்

 Photo​சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அழைத்து அவர்கள் அனைவருடனும் சென்னையில் உள்ள தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 09:05 PM
ரூ.500 கோடி செலவில் இராமாயண காவியம்: சீதையின் கதாப்பாத்திரம் யாருக்கு?

 Photoஉலகம் முழுக்க பல எண்ணிக்கையிலான திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. மேலும் படிக்க...

22nd, May 2017, 09:23 PM
மேலும் செய்திகள்…