ஜேர்மன் செய்திகள்

இளைஞர் வளர்ச்சியில் முதலிடம் பிடித்த ஜேர்மன்

காமன்வெல்த் அமைப்பின் செயலகம் உலக நாடுகளில் இளைஞர்கள் வளர்ச்சி தொடர்பாக ஆய்வு நடத்தியது. மேலும் படிக்க...

பல் மருத்துவர் மீது வழக்கு

​ஜேர்மனி நாட்டில் முகத்திரை அணிந்துள்ள காரணத்திற்காக இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வேலை வழங்க முடியாது என மறுத்த பல் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

உடும்பு ரத்தத்தில் சோடா கலந்து குடித்த இளைஞர்கள்

​தமிழகத்தில் இளைஞர்கள் சிலர் உடும்பு ரத்தத்தில் சோடா கலந்து குடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

இளைஞர்களை கவரும் நோக்கில் நிர்வாண கோலத்தில் தொலைக்காட்சி தொடர்

​ஜேர்மனியில் இளைஞர்களை கவரும் நோக்கில் துவங்கப்பட்ட தொலைக்காட்சி தொடரின் படப்பைடிப்பில் போட்டியாளர்களை நிர்வாண கோலத்தில் விடப்பட்ட சம்பவம் மேலும் படிக்க...

அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பம்

​துருக்கி நாட்டை சேர்ந்த 35 பேர் அகதிகளாக ஏற்றுக் கொள்ளும்படி ஜேர்மனியில் விண்ணப்பித்துள்ளாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன் : விடுதலை செய்த நீதிமன்றம்

ஜேர்மனியில் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவரை நீதிமன்றம் தணடனைக்கு உட்படுத்தாமல் விடுதலை செய்துள்ளது. மேலும் படிக்க...

குழந்தையின் அழுகையை நிறுத்த காரை தொட்டிலாக மாற்றிய பொலிஸார்

காருக்குள் சிக்கிய குழந்தையின் அழுகையை நிறுத்தி தூங்க வைக்க போலிஸார் நடத்திய நூதன திட்டம் பார்வையாளர்களை விபப்பில் ஆழ்த்தியது. மேலும் படிக்க...

குழந்தைகளை கொலைசெய்து தந்தையும் தற்கொலை

​ஜேர்மனியில் தான் பெற்ற குழந்தைகளை கொலை செய்து விட்டு, தானும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தந்தையின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் படிக்க...

வாட்ஸ் அப்பில் கிசுகிசுப்பு : குவிந்த பொலிஸ்

ஜேர்மனியில் வாட்ஸ் அப்பில் பரவிய ஒரே ஒரு குறுந்தகவலை முறியடிக்க 100 பொலிஸார் அதிரடியாக குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

ஹிட்லர் பிறந்த வீட்டை இடிக்க முடிவு

உலக நாடுகளை உலுக்கிய ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லர் பிறந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்க ஆஸ்திரியா அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் மேலும் படிக்க...

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…