ஜேர்மன் செய்திகள்

சிறுவனை துடிதுடிக்க கொன்று வீடியோ வெளியிட்ட இளைஞன்

​ஜேர்மனியில் அண்டை வீட்டு சிறுவனை துடிதுடிக்க கொன்று வீடியோவை இணையத்தில் வெளியிட்ட இளைஞன் பொலிசில் சரணடைந்துள்ளார். மேலும் படிக்க...

2 கோடி பணத்திற்குரிய காசோலைகளை நேர்மையாக ஒப்படைத்த ஊழியர்

​ஜேர்மனி நாட்டில் ரூ.2 கோடி பணத்திற்குரிய காசோலைகளை பயணி ஒருவர் கவனக்குறைவாக விட்டுச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

ஜேர்மனியை பின்னுக்கு தள்ளி முதலிடம்பிடித்த சுவிட்சர்லாந்து

​U.S. News & World Report நடத்திய மெகா ஆய்வில் சிறந்த நாடாக ஜேர்மனியை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. மேலும் படிக்க...

3 ஆண்டுகளாக பாலியல் அடிமை : உயிர் பிழைத்த பெண்ணின் கதை

​ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி தற்போது வழக்கறிஞராக பணியாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் மேலும் படிக்க...

இறந்து போன குட்டியுடன் சுற்றித்திரிந்த தாய் குரங்கு

​ஜேர்மனியில் உயிரிழந்த தன் குட்டி மீண்டும் உயிர் பிழைக்கும் என எண்ணிய தாய் குரங்கின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் படிக்க...

குடிபோதையில் பொலிஸிடம் சிக்கி கதை கூறிய நபர்

​ஜேர்மனி நாட்டில் குடிபோதையில் சிக்கிய நபர் ஒருவர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தான் செய்த கொலையை சுயநினைவின்றி ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

சிறுநீர் கழித்த வாலிபருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

​ஜேர்மனி நாட்டில் மது போதையில் சிறுநீர் கழித்த வாலிபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் படிக்க...

பொலிஸ் அதிகாரிகளை கொலைசெய்த வாலிபர் தப்பியோட்டம்

​ஜேர்மனி நாட்டில் தன்னுடைய பாட்டி மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை கொன்றுவிட்டு தப்ப முயன்ற வாலிபர் ஒருவர் பொலிசார் சினிமா பாணியில் துரத்தி கைது செய்துள்ளனர் மேலும் படிக்க...

ஜேர்மனியில் தினம் இத்தனை அகதிகள் தாக்கப்படுகிறார்களா? அரசு வெளிட்ட அதிர்ச்சி தகவல்

ஜேர்மனியில் தினமும் சராசரியாக 10 அகதிகள் தாக்கப்படுகிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

ஜேர்மனியில் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி தக்குதல்: மீண்டும் தீவிரவாதிகள் கைவரிசை?

​ஜேர்மனியில் Frankfurt அருகே மர்ம நபர் ஒருவர் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…