ஜேர்மன் செய்திகள்

ஜேர்மனியில் இனி விபச்சாரத்துக்கு பணம் வசூலிக்கப்படமாட்டாது!

​ஜேர்மனி நாட்டில் விபச்சார தொழில் கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து சட்டப்பூர்வமானது என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த தொழிலில் ஈடுப்பட்டு வரும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் அரசு ஒரு விடயத்தை செய்துள்ளது. மேலும் படிக்க...

ஜேர்மனியில் கஞ்சாவுக்கு தடையில்லை

​கஞ்சா செடியிலிருந்து விளையும் கஞ்சாவானது பொதுவாக எல்லோரும் பயன்படுத்த ஜேர்மனி நாட்டில் இதுநாள் வரை தடையிருந்து வந்தது. மேலும் படிக்க...

பனிக்கட்டியில் சிக்கி உறைந்துபோன நரி

​ஜேர்­ம­னியைச் சேர்ந்த நபர் ஒருவர், உறைந்த ஆற்றின் பனிக்குள் சிக்­கி­யி­ருந்த நரி ஒன்றை வெளியே எடுப்­ப­தற்­காக பாரிய பனிக்­கட்­டியை உடைத்­துள்ளார். மேலும் படிக்க...

டிரம்புக்கு பதிலடி கொடுத்த மெர்க்கல்

​அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், ஜேர்மனியின் அகதிகள் கொள்ளை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் படிக்க...

ஜேர்மனியில் இது குற்றம்

சாலையில் சைக்கிளை ஓட்டுவதற்கு ஜேர்மனி நாட்டில் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

பயணிகளுடன் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

​ஜேர்மனி விமான நிறுவனமான Eurowingsக்கு சொந்தமான A330 ரக பயணிகள் விமானம் 300 பயணிகளை ஏற்றி கொண்டு இன்று ஓமன் நாட்டின் Salalah நகரை நோக்கி வானில் மேலும் படிக்க...

தீவிரவாதியுடன் ஏஞ்சலா மெர்க்கல்

​ஜேர்மனியின் சான்சலர் ஆன Angela Merkel (62) கடந்தாண்டு பெர்லினில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்றார். மேலும் படிக்க...

புகலிடம் கோரிய சிறுவனுக்கு இப்படி ஒரு நிலையா ?

​ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வந்த சிறுவனை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

உலகிலேயே பாதுகாப்பான மற்றும் மோசமான விமான சேவை நிறுவனங்கள் இதுதான்

​JACDEC என்னும் ஜெட் விமான மதிப்பீட்டு மையம் விபத்துக்களை ஏற்படுத்தாத மற்றும் குறைந்த அளவில் விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள், வெளிப்படைத்தன்மை அடிப்படையில் எது பாதுகாப்பான விமான சேவை நிறுவனம் என்ற ஆய்வை நடத்தியது. மேலும் படிக்க...

ஓடாத கார்கள்

​ஜெர்மனியில் உள்ள V8 ஹோட்டல், வாகனப் பிரியர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு 34 தங்கும் அறைகள் உள்ளன. பெட்ரோல் பங்க், சாலைப் பயணம், கார் ஷெட், கார் தொழிற்சாலை, கார் பந்தயம், பழுது பார்க்கும் இடம் என்று ஒவ்வோர் அறையும் ஒவ்வொரு விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…