மருத்துவச்செய்திகள்

வேகமாக பகிருங்கள்!பாதவெடிப்பு மற்றும்சேற்றுப்புண்களை முற்றிலும் தடுக்கும் முல்லை!!

​நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். மேலும் படிக்க...

90% மார்பக புற்றுநோயில் இருந்து விடுபட

அமைதியாக மனிதர்களைத் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் பெண்களைத் தாக்குவது தான் மார்பக புற்றுநோய். தற்போது மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பலருக்கும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் சரியாக தெரிவதில்லை. மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் விரைவில் குணப்படுத்தலாம். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில், புற்றுநோய்க்கும், ஒரு குறிப்பிட்ட வைட்டமினுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வைட்டமின் குறைபாட்டால் தான் மார்பக புற்றுநோய் வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி மார்பக புற்றுநோயுடன் தொடர்பு கொண்டிருப்பது வைட்டமின் டி சத்து தான். இந்த வைட்டமின் டி சத்து ஒருவரது உடலில் குறைவாக இருந்தால், புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி-யின் இதர நன்மைகள் வைட்டமின் டி சத்து உடலில் போதுமான அளவில் இருந்தால், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்கள் தடுக்கப்படும். ஆனால் புற்றுநோய்க்கு இந்த வைட்டமின் டி சத்து தான் எதிரி. இது பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி மார்பக புற்றுநோயை 90% தடுக்குமா? வைட்டமின் டி சத்திற்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளது. புற்றுநோயில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, சரியான அளவு தூக்கம் போன்றவற்றுடன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டும் இருக்க வேண்டியது அவசியம். வைட்டமின் டி மார்பக புற்றுநோயை 90% தடுக்குமா? வைட்டமின் டி சத்திற்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளது. புற்றுநோயில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, சரியான அளவு தூக்கம் போன்றவற்றுடன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டும் இருக்க வேண்டியது அவசியம். இச்சத்து மார்பக புற்றுநோய் செல்களை அழிக்குமா? கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருந்துவர்கள், வைட்டமின் டி சத்து ஒவ்வொரு வகையான மார்பக புற்றுநோய்க்கனா எபிதீலியல் செல்களை அழிப்பதாக கூறுகின்றனர். வைட்டமின் டி உணவுகள் ஏற்கனவே மார்பக புற்றுநோய் இருப்பவர்கள், இந்த வைட்டமின் டி சத்தை உட்கொண்டால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைய ஆரம்பித்துவிடும். இந்த வைட்டமின் டி சத்து மீன்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா கால், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் அதிகாலை சூரியக்கதிர்கள் சருமத்தின் மீது படுமாறு உடற்பயிற்சியை செய்து வந்தாலும், உடலில் வைட்டமின் டி சத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் படிக்க...

நகங்கள் மஞ்சள் நிறமாகுவது என் தெரியுமா ?

நமது நகங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும். அதில் ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் வரை அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும். அப்படி நகங்கள் வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி தான் அது மஞ்சளாக மாறுவது. மேலும் படிக்க...

உங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!

பலருக்கு தங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன. மேலும் படிக்க...

சளி, இருமல் தொல்லையில் இருந்து உடனடி விடுதலைபெற

​குளிர் காலத்தில் நம்ம பாடாய்ப்படுத்தும் பிரச்னைகளில் முதன்மை வகிப்பது சளியும், இருமலும். இதை எதிர்க் கொள்வதே பெரும் சிரமமாக இருக்கும். மேலும் படிக்க...

கண் கட்டியை நொடியில் குணப்படுத்தும்உப்பு

​கண்கட்டி கண்களின் இமைகளில் கட்டி போன்று உருவாகும். வலி, சிவந்து போதல், கண் பார்வை மங்குதால் ஆகியவை உண்டாகும். மேலும் படிக்க...

இலங்கைச் செய்திகள்

விபத்து : 7 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

​எஹலியகொடை - தர்மபால வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:45 PM
​கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்க கோரிக்கை

1983ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்கென இக் கிராமம் உருவாக்கப்பட்டது.மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:35 PM
வட. மாகாண சபை வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த தவறுகிறது :

​வடக்கு மாகாண சபையானது தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த தவறி வருகின்றதென தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும்மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:10 PM
பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 78 இலட்சம் ரூபா கொள்ளை

​ராகமையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் சிலர் பட்டப்பகலில் வான் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, சினிமா பாணியில்மேலும் படிக்க...

26th, Jun 2017, 02:55 PM
இலங்கைக்கு இயற்கையின் அதிஷ்ட கொடை

 Photo​மன்னார் கடற்படுக்கையில், 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக, பொது கணக்குக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...

26th, Jun 2017, 02:45 PM
மொபைல் சார்ஜ் செய்வதற்கு வியர்வை போதும்

 Photo​அமெரிக்காவின், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையைக் கொண்டு மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும்மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:14 PM
சாமுராய் வாள் எப்படி உருவாகிறது?

 Photoபண்டைய ஜப்பானியப் போர் வீரர்களான சாமுராய்கள் பயன்படுத்தும் வாட்களை பாரம்பரியம் மிக்க முறையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மேலும் படிக்க...

26th, Jun 2017, 12:39 PM
7000 ஆண்டுகள் பழமையான கல்லறை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிப்பு

 Photo​சுவிட்சர்லாந்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 7000 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:57 AM
மேலும் செய்திகள்…
மெர்சல் படத்தில் ஜி.வி.பிரகாஷ்

 Photo​தினம் தினம் ஒரு பிரபலங்கள் நான் மெர்சல் படத்தில் நடிக்கிறேன் என மகிழ்ச்சியாக கூறி வருகின்றனர்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:15 AM
​ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் பித்ர்’ வாழ்த்துச் செய்தி

 Photo​இலங்கையிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் முஸ்லிம்கள் முன்னொரு போதும் இல்லாதளவு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம்கொடுத்துள்ள நிலையில்மேலும் படிக்க...

26th, Jun 2017, 09:13 AM
அதிர்ஷ்ட மழை பொழிய.. தூங்கும் முன் இதை செய்யுங்கள்

​இரவில் தூங்கும் நேரத்திற்கு முன் ஒருசில செயல்களை பின்பற்றி வந்தால், நமது வாழ்வில் அதிர்ஷ்டத்தை வரவழைக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.மேலும் படிக்க...

25th, Jun 2017, 02:50 PM
மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்: ஜூன் 25- 2009

 Photo​அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், மைக்கல் ஜோசப் ஜாக்சன் 2009, ஜூன் 25 அன்று இறந்தார். மேலும் படிக்க...

25th, Jun 2017, 02:20 PM
மேலும் செய்திகள்…
மொபைல் சார்ஜ் செய்வதற்கு வியர்வை போதும்

 Photo​அமெரிக்காவின், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையைக் கொண்டு மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும்மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:14 PM
புதிய சரித்திரம் ஒன்றினைப் படைத்துள்ள யூடியூப்

​கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் இணைய சேவைகளுள் ஒன்றாக யூடியூப் காணப்படுகின்றது.மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:13 PM
புதிய வசதிகளுடன் Microsoft Cortana

​மென்பொருள் வடிவமைப்பில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனமான மைக்ரோசொப்ட்டினால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மென்பொருளே Cortana ஆகும்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:12 PM
மத்திய அரசின் பாதுகாப்பான இந்தியா திட்டத்திற்கு சாம்சங் ஆதரவு

 Photo  Video​மத்திய அரசின் பாதுகாப்பான இந்தியா திட்டத்திற்கு சாம்சங் ஆதரவளித்துள்ளது. இத்திட்டத்தில் சாலைகளில் மொபைல் போன் பயன்பாடு மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.மேலும் படிக்க...

25th, Jun 2017, 02:17 PM
மேலும் செய்திகள்…
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு காராமணி

 Photo​நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.மேலும் படிக்க...

25th, Jun 2017, 02:04 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

முகத்தில் துணியை கட்டி கொண்டு பிரபல திரையரங்கில் படம் பார்த்த சாயிஸா

பிரபலங்கள் சாதாரணமாக வெளியில் நடமாடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. காரணம் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:20 AM
மெர்சல் படத்தில் ஜி.வி.பிரகாஷ்

 Photo​தினம் தினம் ஒரு பிரபலங்கள் நான் மெர்சல் படத்தில் நடிக்கிறேன் என மகிழ்ச்சியாக கூறி வருகின்றனர்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:15 AM
முதல் நாளே இரண்டு பக்கத்துக்கு தமிழில் டயலாக் கொடுத்தார்கள் : கஜோல் ஓபன் டாக்

​தனுஷ் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:13 AM
மேலும் செய்திகள்…