மருத்துவச்செய்திகள்

உலகிலேயே இந்த மக்களுக்கு தான் ஆரோக்கியமான இதயம்: ஆய்வில் தகவல்

​தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடியினருக்கு இதயம் சம்மந்தமான நோய்கள் வருவது இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் மாறி வரும் சூழலில் எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் இதய நோய் வரலாம் என்றாகி விட்டது. மேலும் படிக்க...

இன்சுலின் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளா நீங்கள்? வருகிறது வாய்ப்பு

இன்சுலின் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள், இனி பி.சி.ஜி தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்ற நல்ல தகவல் ஒன்று பரவி வருகிறது. மேலும் படிக்க...

தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை நிவாரணம் தரும் சுக்கு

​தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவில் சுக்குவை சேர்த்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். மேலும் படிக்க...

பன்றி காய்ச்சலை குணமாக்கும் கசாயம்

​பொதுவாகக் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி என்று வரும்போது அதை ஆம ஜுரம், கப ஜுரம் என்று கூறி ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்துகளைக் கொடுக்கின்றனர். மேலும் படிக்க...

கார உணவுகள் உடலுக்கு நல்லதா?

​கார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். மேலும் படிக்க...

உடல் பருமனுக்கு தைராய்டு தான் காரணமா?

​உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேருவதற்கு தவறான உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. மேலும் படிக்க...

ஆஸ்துமா அலர்ஜிக்கு தவிர்க்க வேண்டியவை

​ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படும் போது ஆஸ்துமா பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சேர்க்கவேண்டிய, தவிர்க்க வேண்டியவை என்னவென்று பார்க்கலாம். மேலும் படிக்க...

மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் சுண்டைக்காய்

​சுண்டைக்காயில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. அதனால், சுண்டைக்காயை அவ்வப்போது சேர்த்துக்கொள்வதால் அதிக நன்மைகளை பெறலாம். மேலும் படிக்க...

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ்

​பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள. அவைகள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…