மருத்துவச்செய்திகள்

கல்லீரலைக் கொஞ்சம் கவனிக்கலாமே!

​உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக இருக்கும் நோய் கல்லீரல் கோளாறுகள்தான். மேலும் படிக்க...

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ்

​பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள. அவைகள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

தலைவலியா அலட்சியம் வேண்டாமே: ஆபத்து

​நம் அனைவரும் பரவலாக அனைவரும் அனுபவிதிருக்கும் வலி தலைவலி. தலைவலி வந்து மறைவது இயல்பானதே. ஆனால் அடிக்கடி தொடர்ந்து வரும் தலைவலி ஆபத்தானது. இது உடல்ரீதியாக ஏற்படும் வேறு ஏதாவது பிரச்சனைகளை சுட்டி காட்டுவதாக கூட இருக்கலாம். மேலும் படிக்க...

மூட்டு வலி, எலும்பு பலவீனமா? அதற்கு இந்த ஒரு பழம் போதுமே!

​தற்போதைய காலத்தில் பலரும் எலும்பு பலவீனம் காரணமாக மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.இதற்கு அன்றாடம் சாப்பிடும் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கமும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணமாகும். மேலும் படிக்க...

1 மாதம் இஞ்சியை உணவில் சேர்த்து சாப்பிடுங்கள்: இந்த அற்புதம் கண்டிப்பாக நடக்கும்!

பண்டையக் காலந்தொற்றே மருத்துவத்தில் பயன்படுத்தும் சிறந்த மூலப்பொருளாக இஞ்சி உள்ளது. அந்த வகையில் இஞ்சியை 1 மாதம் தொடர்ந்து அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ. மேலும் படிக்க...

சிறுநீரில் இரத்தமா? இது எந்த நோயின் அறிகுறி?

​நமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே சிறுநீர் பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்துவர். மேலும் படிக்க...

தினமும் 8 டம்ளர் நீர் அருந்த வேண்டுமா? ஆய்வு முடிவு

​நம் உடலில் உள்ள நச்சுகளை வேளியேற்றுவதிற்கு நீர் உதவுகிறது. வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் உடலில் உள்ள கழிவுகள் எளிதாக வெளியேற்றப்படிகிறது. மேலும் படிக்க...

தலைவலி பலவிதம்...அலட்சியம் ஆபத்து தரும்

​தலைவலியை அனுபவிக்காத மனிதர்களே இருக்க முடியாது. தலைவலி தொடர்ந்து பாடாய்ப்படுத்தி வந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனையும், உரிய சிகிச்சையும் பெறுங்கள். மேலும் படிக்க...

இல்லத்தரசிகளின் இனிமையான வாழ்வுக்கு எளிமையான ‘டிப்ஸ்’

வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஒரு வகை என்றால், ‘ஹோம் மேக்கர்’ எனப்படும் இல்லத்தரசிகளின் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கின்றன. மேலும் படிக்க...

பெண்கள் எந்த வயதில் என்ன மாதிரியான உடல்நலப் பிரச்சினைகளை சந்திப்பார்கள்

​ஆண்களை விட பெண்களிடம் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான மாற்றங்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக மற்றும் நுட்பமான முறையில் தோன்றும். மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…