மருத்துவச்செய்திகள்

சோம்பு நீரின் மருத்துவ குணங்கள்

சோம்பு நீரை குடித்து வந்தால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.வாசனைப் பொருளாக சமையலில் பயன்படுத்தப்படும் சோம்பு, மருத்துவ குணங்களும் நிறைந்தது மேலும் படிக்க...

செவித்திறனை பாதிக்கும் நோய்கள்

​காது கேட்பது பாதிக்கப்படுவது அல்லது செவித்திறன் குறைவதற்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பை காரணமாகும். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று காது. ஒலியை கேட்கும் திறன் இவ்வுறுப்புக்கு உள்ளது. காது கேட்பது பாதிக்கப்படுவது அல்லது செவித்திறன் குறைவதற்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பை காரணமாகும். மேலும் படிக்க...

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் முதுகுவலி

​கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. இது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் இவர்கள் மருத்துவரைக் கேட்காமல், தாமாகவே வலி நிவாரணிகளை விழுங்கிவிட்டு வலியில் இருந்து விடுபடுகிற பெண்கள் எக்கச்சக்கம். மேலும் படிக்க...

முருங்கைக்காயில் இவ்வளவு சமாச்சாரம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?...

​முருங்கைக்காயில் உள்ள அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகளை வலிமையடைய உதவுகின்றன. இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் படிக்க...

இந்த இலையுடன் தேன் கலந்து சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

​ஆடுகள் தொடாத இலை என்பதால் இந்த இலை ஆடாதோடா இலை என்று அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவப் பெயர் Adhatoda Zeylanica ஆகும். மேலும் படிக்க...

தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள் தெரியுமா

​உடலை ஆரோக்கியமாக காக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடி தேடி காய்கறிகள், பழங்களை சாப்பிடுவார்கள். அவ்வாறெனில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் பலப்படுத்திட நட்ஸ் சாப்பிடுகிறீர்களா? மேலும் படிக்க...

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகள்

​கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 - 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும். மேலும் படிக்க...

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயை தவிர்க்க டிப்ஸ்

கர்ப்பக் காலத்தில் அழையா விருந்தாளியாக வந்துசெல்லும் நோய், கர்ப்பக் கால சர்க்கரை நோய்.கர்ப்பக் காலத்தில் அழையா விருந்தாளியாக வந்துசெல்லும் நோய், கர்ப்பக் கால சர்க்கரை நோய். நாம் சாப்பிடும் உணவு குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுகோஸை நம்முடைய உடல் திசுக்கள் பயன்படுத்தும்படி செய்கிறது. மேலும் படிக்க...

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு உடனே தாய்ப்பால் கொடுக்கலாமா?

​குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு உடனடியாக முடிந்த வரை தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பது மிக அவசியமானது.குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஒரு மாதத்தில் தாய்ப்பால் நிறைய அளித்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி, கவனிக்கும் திறன், கற்கும் திறன் ஆகியவை அதிகரிக்கும். அதேபோல் அந்த குழந்தைக்கு வயது 7 ஆகும்போது, மூளையின் செயல்கள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் படிக்க...

மாதவிலக்குக்கு முன்பாக பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்

​மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும்.மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை 'பி.எம்.எஸ்' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும். மேலும் படிக்க...

இலங்கைச் செய்திகள்

நெடுந்தீவுக்கான சேவையை ஆரம்பித்த நெடுந்தாரகை

 Photoகுறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளது.மேலும் படிக்க...

20th, Jan 2017, 05:48 PM
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியருக்கு ஏற்பட்ட பரிதாபம்

​எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டதாக கூறி தொழிலை இழந்த விமான ஊழியர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி மேலும் படிக்க...

20th, Jan 2017, 05:41 PM
ட்ரம்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

 Photo​கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:49 PM
அமைச்சர்களுக்கு மாதாந்தம் 320 இலட்சம் : உண்மைகள் அம்பலம்

​துமிந்த நிசாநாயக்கவின் காரியாலயத்திற்கான மாதாந்த வாடகை 210 இலட்சங்கள், சரத் பொன்சேகாவின் காரியாலய வாடகை 110 இலட்சங்களாகும் என பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:39 PM
வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

 Photo​வவுனியா நகரசபை ஊழியர்களின் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததாக கூறி இன்று(20) வவுனியா நகரசபை ஊழியர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட நடைபாதை வர்த்தகர்களின் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:03 PM
சென்னை டூ குமரி 700 கிலோ மீட்டர் தொடர் மனிதசங்கலி போராட்டத்திற்கு வலைதள அழைப்பு

 Photo​ஜல்லிக்கட்டிற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் இன்று ஐந்தாவது நாளாக தொடர் போரட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:44 PM
நீங்கள் பிறந்த தமிழ் மாதத்துக்கான குணங்களும், எதிர்கால பலன்களும் தெரியுமா...?

 Photo​நீங்கள் பிறந்த தமிழ் மாதத்துக்கான உங்கள் குணங்களும் பலன்களும்! தமிழ் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும்மேலும் படிக்க...

20th, Jan 2017, 03:25 PM
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா தயவு செய்து அலட்சியப்படுத்தாதீர்கள்..! - இவைதான் எயிட்ஸின் அறிகுறிகள்

 Photo​ HIV - Human immuno deficiency virus எனப்படுவது எய்ட்ஸ் நோயை உருவாக்கும் கிருமியாகும். இது பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் மேலும் படிக்க...

20th, Jan 2017, 03:17 PM
மேலும் செய்திகள்…
ஜல்லிக்கட்டை ஆதரித்து கந்தப்பு ஜெயந்தன் இசையில் ஜல்லிக்கட்டு பாடல்

 Photo  Videoஜல்லிக்கட்டை ஆதரித்து கந்தப்பு ஜெயந்தன் அண்ணாவின் இசையில் உருவான ஜல்லிக்கட்டு பாடல் வாழ்த்துக்கள் ஜெயரூபன் ,மனோஜ் ,பிரதா,ஜெயந்தன்மேலும் படிக்க...

20th, Jan 2017, 09:26 AM
பெண்கள் திருமணத்துக்குப் பிறகு இனிஷியலை மாற்ற வேண்டுமா?

 Photoபெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள்.பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள். அதே நினைவில், தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பம் எழுதும்போதும், தங்களின் இனிஷியலாக கணவர் பெயரின் முதல் எழுத்தை எழுதிவிடுகிறார்கள்.மேலும் படிக்க...

19th, Jan 2017, 01:23 PM
பெற்றோர்களே உங்கள் குழந்தையோடு விளையாடுங்க!!!!!

 Photoகுழந்தைகளுடனான விளையாட்டு உங்கள் மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.சோர்வாக இருக்கும்போது உங்கள் மனதை புத்துணர்வாக்க பல்வேறு வழிகள் உள்ளன. சரி உங்கள் மனதை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும் கிடையாது. அது உங்கள் குழந்தைகளோ அல்லது அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளோ, உங்களை மகிழ்விப்பதில் அவர்கள் தவறுவதே இல்லை.மேலும் படிக்க...

19th, Jan 2017, 12:30 PM
​'ஏறு தழுவுதல்' : தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்.

 Photoஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் தமிழகத்தில் தான் ஈழத்தமிழருக்காய் தீக்குளித்த உறவுகளும் இருந்தனர். மேலும் படிக்க...

18th, Jan 2017, 09:32 AM
மேலும் செய்திகள்…
சில நொடிகளில் விற்று தீர்ந்த ஸ்மார்ட்போன்கள்: அப்படி என்ன சிறப்பு?

 Photo​செல்போன் தயாரிப்பில் அதிக அனுபவம் பெற்ற நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 6 மொடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் முதலில் ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:06 PM
வித்தியாசமான அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி G6 ஸ்மார்ட்போன்

 Photoஎல்ஜி நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கும் G6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை கொரிய இணையதளம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க...

20th, Jan 2017, 09:17 AM
ரூ.3,999 விலைக்கு புதிய ஸ்மார்ட்போன் வெளியிடும் இந்திய நிறுவனம்

 Photo​இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா தனது புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா, இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. லாவா A50 மற்றும் A55 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.3,999 மற்றும் ரூ.4,399 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

20th, Jan 2017, 09:16 AM
ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6

 Photo​எச்எம்டி நிறுவனம் மிக எளிமையாக அறிமுகம் செய்த நோக்கியா 6, முதல் பிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் படிக்க...

20th, Jan 2017, 09:13 AM
மேலும் செய்திகள்…
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா தயவு செய்து அலட்சியப்படுத்தாதீர்கள்..! - இவைதான் எயிட்ஸின் அறிகுறிகள்

 Photo​ HIV - Human immuno deficiency virus எனப்படுவது எய்ட்ஸ் நோயை உருவாக்கும் கிருமியாகும். இது பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் மேலும் படிக்க...

20th, Jan 2017, 03:17 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்

 Photo​ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணும் தமிழகத்தில் இளைஞர்கள் ஏற்று நடத்தி வரும் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:50 PM
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பார்த்திபன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு

 Photoஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் பார்த்திபன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என போராட்டக்களத்தில் இறங்கியுள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கு உறுதுணையாக நடிகர்கள் பலரும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டுக்கான தனது ஆதரவை புதுமையான முறையில் வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார்.மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:49 PM
PETA விற்கு பதிலடி கொடுத்த ஹிப்ஹாப் ஆதி

 Photoஜல்லிக்கட்டு விஷயத்தில் முதலில் குரல் கொடுத்த சினிமா நட்சத்திரம் ஹிப்ஹாப் ஆதி தான். தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்காக இளைஞர்கள் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:19 PM
ப்ளீஸ் நான் அப்படி இல்லை, பாவனா உருக்கம்

 Photoசின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் பாவனா. இவர் சமீபத்தில் த்ரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதற்கு பலரும் தங்கள் கோபங்களை வெளிப்படுத்தினர், அதற்கு அவர் தற்போது உருக்கமாக பதில் அளித்துள்ளார்.மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:11 PM
மேலும் செய்திகள்…