சிறப்பு இணைப்பு

பஞ்ச பூதத்தை மனிதனால் அடக்கி ஆள முடியுமா? புராண மனிதர்கள் எங்கே? உலகம் மறைக்கும் பிரபஞ்ச இரகசியம்!!

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் இதுவே படித்தவன் முதல் பாமரன் வரை நம்பும் கோட்பாடு நம்பவைக்கப்பட்டுள்ள கோட்பாடு. ஆனால் இது முற்று முழுதான பொய் எனவும், உலகம் மறைக்கும் முக்கியமான பிரபஞ்ச இரகசியம் மனித தோற்றம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...

இந்த அறிகுறிகள் உங்களை நெருங்குகிறதா? அப்போ மரணம் நிச்சயம்

​புராணங்கள் மற்றும் சாஸ்திரங்கள் கூறுவது படி, ஒருவரை மரணம் நெருங்குவதற்கு முன்னரே ஒருசில அறிகுறிகள் வெளிக்காட்டும் என்று கூறுகிறது. மேலும் படிக்க...

ஜப்பான் பனியில் சாதனை படைத்த இலங்கை மாணவி!

​ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய குளிர்கால போட்டியில் இலங்கையை சேர்ந்த இளம் மாணவி ஒருவர் பங்குப்பற்றியிருந்தார். 16 வயதுடைய Azquiya Usuph என்ற மாணவியே snowboarding என்ற போட்டியில் பங்கேற்றார். மேலும் படிக்க...

மூன்றாவது நாளாக நடைபெறும் ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்..

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளாக மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டு தற்சமையம் லக்சம்புர்க் நாட்டை ஊடறுத்து ஜேர்மன் நாட்டின் சார்புருக்கன் நகரத்தை நோக்கி பயணிக்கின்றது. மேலும் படிக்க...

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை: எந்த நாடு முதலிடம் தெரியுமா?

​மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் உலக நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க...

ஆபாச படத்திற்கு அடிமையான கணவன்: மனைவி என்ன செய்தார் தெரியுமா?

​பார்ன் பழக்கத்திற்கு அடிமையான கணவனால் இல்வாழ்க்கை பாதிக்கிறது என்று மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் படிக்க...

நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்- பிப்ரவரி 26- 1993

​அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள வர்த்தக மையத்தில் 1993-ம் அண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி குண்டு வெடிப்பு நடைபெற்றது மேலும் படிக்க...

வளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்- பிப்.26-1991

வளைகுடாப் போர் என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும். மேலும் படிக்க...

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…