சிறப்பு இணைப்பு

​இடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் : நிலாந்தன்

மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதட்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப்படுத்துகிறது.- மேலும் படிக்க...

யாழ். மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள்

2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் மேலும் படிக்க...

உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை தாய்

20 பிள்ளைகளை பெற்ற தாயொருவர் உலக சாதனை படைத்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

கார்களின் எடையை குறைக்குமா மரக்கூழ் தொழில்நுட்பம்?

​எதிர்காலத்தில் ஆச்சரியமளிக்கும் பொருட்களால் கார்களின் பாகங்கள் தயாரிக்கப்படலாம். அதில் ஒன்று மரக்கூழ். மேலும் படிக்க...

ஒன்றாய் பிறந்து, பறந்து, ஓய்வு பெற்ற இரட்டையர் விமானிகள்!

​30 நிமிட இடைவெளியில் பிறந்து, விமானிகளாக தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த இரட்டையர்கள், 30 நொடி இடைவெளியில் தாங்கள் இயக்கிய விமானங்களைத் தரை இறக்கி, தங்கள் 60-வது பிறந்த நாளன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். மேலும் படிக்க...

பாண்டிச்சேரி 'புதுச்சேரி' என மாறியது (அக்.1- 2006)

​பாராளுமன்ற கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு பாண்டிச்சேரி புதுச்சேரி என மாற்றப்பட்டது மேலும் படிக்க...

சிவாஜி கணேசன் பிறந்த தினம் (அக்.1 1927)

​சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக விழுப்புரத்தில் 1927-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி பிறந்தார். சின்னையாப் பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். மேலும் படிக்க...

வித்தியா படுகொலை வழக்கில் ஏழு எதிரிகளுக்கு மரண தண்டனை : யாழ்.மேல்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

​!புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் முதலாம் மற்றும் ஏழாவது எதிரி தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

கடலில் குளிக்கச் சென்றவர்களில் இருவரைக் காணவில்லை

முல்லைத்தீவில் கடலில் குளிக்க சென்ற இளைஞர்களில் இருவரை காணவில்லை என தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...

19th, Oct 2017, 03:21 PM
தாஜுதீன் கொலை விவகாரம்; ஆனந்த சமரசேகரவுக்கு பிணை

​இன்று நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

19th, Oct 2017, 03:02 PM
தங்க ஆபரணங்களை கடத்தி வந்த நபர் கைது

ஐந்து கிலோவுக்கும் அதிக நிறையுடைய தங்க ஆபரணங்களை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:12 PM
46 மில்லியன் செலவில் கட்டுநாயக்கவிற்கு எரிபொருள் குழாய் : அர்ஜீன ரணதுங்க

​46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து கட்டுநாயக்காவிற்கு எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:10 PM
புலிகள் மோசமான குற்றவாளிகள் : பொன்சேகா

இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களுடன் சரணடைந்த 12,000 விடுதலைப்புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்துமேலும் படிக்க...

19th, Oct 2017, 01:06 PM
பாகுபலியையும் ஓரம் கட்ட தொடங்கிய மெர்சல்

 Photoஉலகமெங்கும் நேற்று தீபாவளி முதல் மெர்சல் புயல் ஓயாமல் அடித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது, தளபதி ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறது.மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:16 PM
ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காட்டினால் பேய்கள் சக்தி பெறும் : செ. கஜேந்திரன்

 Photo​ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காட்டினால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை பிடிப்பார். பேய்கள் சக்தி பெறும் என கூறும் கதைகள் தமிழ் மக்களை மடையர்களாக்க கூறும் பேய் கதைகள்.மேலும் படிக்க...

19th, Oct 2017, 12:30 PM
மேலும் செய்திகள்…
உலக தமிழர்களுக்கு Tamilan24 இன் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 Photo​இன்று இருள் நீக்கி, ஒளி தரும் தீபத் திருநாளை உலக வாழ் இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 10:43 AM
கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

 Photoகடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:11 PM
அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)

 Photo​அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:09 PM
சீரடி சாய்பாபா மறைந்த தினம் (அக். 15- 1918)

 Photo​சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:02 PM
மேலும் செய்திகள்…
பாவனைக்கு அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்

 Videoதுபாய் நாட்டில் அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டு பொலிஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.மேலும் படிக்க...

19th, Oct 2017, 01:20 PM
வாட்ஸ் அப்பிலும் Live Location

 Photoவாட்ஸ் அப் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது, வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதுப்புது தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி மேலும் படிக்க...

19th, Oct 2017, 01:18 PM
தொலைபேசியை தாக்கும் வைரஸ் தொடர்பில் தகவல்

கையடக்கத் தொலைபேசிகளை தாக்கக்கூடிய புதிய வைரஸ் (ரென்ஸம் வேயார்) ஒன்று தற்போது வேகமாக பரவி வருவதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

19th, Oct 2017, 01:17 PM
ஈஸியா வாசிக்கலாம் கிட்டார்: அசத்தலான கண்டுபிடிப்பு

கிட்டார் இசை பிரியர்களுக்காகவே வந்துள்ளது Fret Zealot. மொபைல் ஆப் மற்றும் LED லைட்டுகளை வைத்து கிட்டார் வாசிப்பதை கற்றுக் கொள்ளலாம்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:25 PM
மேலும் செய்திகள்…
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளியாகியது, படம் தரப்பிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன.மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:19 PM
மேலும் செய்திகள்…