சிறப்பு இணைப்பு

வயதான பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர்: நெகிழ்ச்சி தருணம்

​முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதான பெண்ணின் விருப்பப்படி அவரை பிரபல நடிகர் மோகன்லால் சந்தித்து பேசி அவரை மகிழ்வித்துள்ளார். மேலும் படிக்க...

நீங்கள் பிறந்த நட்சத்திரம் எந்த கிழமை வருகிறது? அதற்கான அதிர்ஷ்டம் இதோ

​நீங்கள் பிறந்த ஆங்கில தேதி அன்று என்ன தமிழ் மாதம், நட்சத்திரம் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? மேலும் படிக்க...

Photoshop-யை கண்டுபிடித்த இந்த தமிழரை பற்றி தெரியுமா?

​சமூகவலைதளங்களில் இன்று அதிகம் பயன்ப்படுத்தப்படும் விடயம் போட்டோஷாப். இன்று கணினி சார்ந்த பல வேலைகளில் போடோ ஷாப் பயன்ப்படுகிறது. மேலும் படிக்க...

அடடா விரல்களில் இவ்வளவு ரகசியங்கள் ஒளிந்துள்ளதா?

​ஜப்பானில் உள்ளங்கை மற்றும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்பட வைக்கும் பயிற்சிகள் பண்டையக் காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் படிக்க...

சனிப்பெயர்ச்சி பலன்கள்- மிதுனம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

​1193ம் ஆண்டு ஹேமலம்ப- ஹேவிளம்பி வருடம் மார்கழி 1ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.38க்கு (16- 12- 2017) அன்று சனீபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுஷ் ராசிக்கு பிரவேசிக்கிறார். மேலும் படிக்க...

டெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு

​டெங்கு நோய் பற்றி அரசாங்க வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றி வரும் லலிதாகோபன் தரும் விளக்கம் என்பது காலத்தின் கட்டாயம். பொது மக்கள் அறிந்து கொள்வது மிக அவசியம். மேலும் படிக்க...

​எதிர்வரும் 08 மற்றும் 09 திகதிகளில் யாழ் மண்ணில் " பாரம்பரிய உணவுத்திருவிழா "

​எதிர்வரும் 08 மற்றும் 09 திகதிகளில் அதாவது April 08 மற்றும் 09 திகதிகளில் காலை 09.00 மணிதொடக்கம் மாலை 10.00 மணிவரை" யாழ் பாரம்பரிய உணவுத்திருவிழா " மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…