சிறப்பு இணைப்பு

பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்த நாள்: மார்ச் 5- 1824

பிரிட்டன் அரசு உலகமெங்கும் தன் ராஜ்ஜியத்தை நிலைநாட்டியது. 1824-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி பர்மா மீது போர் தொடுத்தது. மேலும் படிக்க...

டைட்டானிக் கப்பல் உண்மையில் மூழ்கியது எப்படி? மர்மம் விலகியது

உலகளவில் புகழ்பெற்ற டைட்டானிக் திரைப்படத்தை நாம் பார்த்து வியந்திருப்போம். ஆனால் நிஜ டைட்டானிக் கப்பல் உண்மையில் தண்ணீரில் மூழ்க காரணம் என்ன தெரியுமா? சொகுசு கப்பலான டைட்டானிக்கின் முழு பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது. மேலும் படிக்க...

பிலக் குடியிருப்பு, பரவிப்பாஞ்சான், புதுக்குடியிருப்பு விடுபடும் தமிழர் நிலங்கள்...'நந்திக்கடல்' கோட்பாடுகளை முன்வைத்து சில குறிப்புக்கள்

​புதுக்குடியிருப்பு நிலங்களிலிருந்தும் இன அழிப்பு அரசின் படைகள் வெளியேறுகின்றன. பரவிப்பாஞ்சான், பிலக்குடியிருப்பு நிலங்களையடுத்து தமிழர்கள் வசம் மீள வருகிறது புதுக்குடியிருப்பு நிலம். மேலும் படிக்க...

அடுத்த இலக்கு கோடியக்கரையில் இருந்து இலங்கை வரைதான்! ஒரு சாதனையாளரின் சபதம்

இந்தியா-நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கை,கால்களைக் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீந்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். மேலும் படிக்க...

வானத்தில் திடீரென தோன்றிய மர்ம உருவம்! ஆச்சரியத்தில் மக்கள்

கிழக்கு ஆப்பிரிக்காவின் zambiatவில் உள்ள kitwe நகரில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாக கட்டிடத்திற்கு மேல் ஆவி போன்ற உருவம் ஒன்று நேற்று தென்பட்டுள்ளது. மேலும் படிக்க...

முற்றிலும் பெண் ஊழியர்களால் உலகை சுற்றிய விமானம்! புதிய உலக சாதனை

பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம், உலக சாதனைக்காக முற்றிலும் பெண் ஊழியர்களால் உலகை சுற்றிய விமானம் டெல்லி வந்தடைந்தது. மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…