சிறப்பு இணைப்பு

முள்ளிவாய்க்காலில் மூர்ச்சையாக்கப்படுமா தமிழினத்தின் எதிர்காலம்!

​ஒரு இனம் அழிக்கப்படுவதற்கு இன்னொரு இனத்தின் ஆதிக்கமே காரணமாக உள்ளது. இதில் யார் உயர்நிலை பெற்றவர், தாழ்ந்தவர் என்ற போட்டியும் செல்வாக்கு செலுத்துகின்றது. மேலும் படிக்க...

ஊடக தர்மத்துக்கு சாவுமணி அடிக்கும் தமிழ்வின்

சிறிதரன் எம்.பி.யின் பிரதேசவாத அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தனக்கு சாதகமாக, தமிழ்வின் இணையத்தளம் மூலம் பயன்படுத்தியுள்ளது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. உண்மைக்கு புறம்பான செய்தியை ஒன்றை பிரசுரித்த, தமிழ்வின் ஊடகவியளாளர்களின் போலித்தனமான இந்த செயல் காணொளி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

நீதிபதி இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கி சூட்டுச் ?'' சம்பவத்தின் பின்னணி என்ன நீதிபதி இளஞ்செழியன் விளக்கம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க...

தேசிய மட்டத்தில் சிறந்த திறமைகளுடன் வடக்கின் கிரிக்கெட் நட்சத்திரங்கள்

​தற்பொழுது கடினப் பந்து கிரிக்கெட்டில் வளர்ச்சி கண்டு வரும் இலங்கையின் பிரதேசங்கள் என்று குறிப்பிடும்பொழுது, அதில் முதலில் இருப்பது வட மாகாணமே மேலும் படிக்க...

தான்சானியா: சிறுத்தைக் குட்டிக்கு பாலூட்டும் பெண் சிங்கம்!

இந்த சிறுத்தைக் குட்டியால் தன் உடலில் உள்ள புள்ளிகளை மாற்ற முடியாது. ஆனால் இந்த பெண் சிங்கத்தி்ற்கு அதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. மேலும் படிக்க...

பாடசாலைகளின் விடுமுறை காலத்தில் மாற்றம்

 Photo​முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டாம் தவணைக்கான வழங்கப்பட இருந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:27 PM
இந்திய கிரிக்கெட் அணிக்கு தம்புள்ளவில் கோலாகல வரவேற்பு

 Photo​இலங்கை அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக தம்புள்ளை சென்றுள்ள இந்திய அணிக்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கபட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:24 PM
அன்று நடந்த சம்பவம் தொடர்பில் உண்மையை வெளியிட்ட முன்னாள் போராளிகள்

 Photo​இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட தமது சக இராணுவச் சிப்பாய்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூபியில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:06 PM
அகில இலங்கை தமிழ்த்தின போட்டி: முதலாமிடம் பெற்ற மாணவனை கௌரவிக்கு நிகழ்வு

 Photo​வவுனியா - அகில இலங்கை தமிழ்த்தின போட்டியில் முதலாமிடம் பெற்று செட்டிகுளம் மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவணை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:02 PM
இலங்கை அதிநவீன கார் அறிமுகம்!

 Photo​இலங்கை சந்தையில் BMW வாகனத்தின் புதிய ரக கார் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:57 AM
பாடசாலைகளின் விடுமுறை காலத்தில் மாற்றம்

 Photo​முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டாம் தவணைக்கான வழங்கப்பட இருந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:27 PM
ஹிந்து - யூத பெண்களிடையே முதல் மதக் கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணம்

 Photo​ பிரிட்டனில் ஹிந்து மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் முதல் முறையாக மத கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணத்தை செய்து கொண்டனர். மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:06 PM
அன்று நடந்த சம்பவம் தொடர்பில் உண்மையை வெளியிட்ட முன்னாள் போராளிகள்

 Photo​இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட தமது சக இராணுவச் சிப்பாய்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூபியில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:06 PM
அகில இலங்கை தமிழ்த்தின போட்டி: முதலாமிடம் பெற்ற மாணவனை கௌரவிக்கு நிகழ்வு

 Photo​வவுனியா - அகில இலங்கை தமிழ்த்தின போட்டியில் முதலாமிடம் பெற்று செட்டிகுளம் மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவணை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:02 PM
மேலும் செய்திகள்…
ஹிந்து - யூத பெண்களிடையே முதல் மதக் கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணம்

 Photo​ பிரிட்டனில் ஹிந்து மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் முதல் முறையாக மத கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணத்தை செய்து கொண்டனர். மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:06 PM
முதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள்

 Photoஉலகின் மிக சிறந்த தடகள வீரர்கள் லண்டனில் கொண்டாடப்படும் வேளையில், அவர்களுடைய பழைய சகாக்கள் டென்மார்க்கில் நடைபெற்ற போட்டியை முடித்துவிட்டு ஊர் திரும்புகின்றனர் என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனால், இந்த இருதரப்பினரும் தங்களது வயது என்ற விஷயத்தில் மட்டும் முற்றிலும் எதிரெதிராக இருந்தாலும், விளையாட்டின் மீதான ஈடுபாடு, மகிழ்ச்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றில் ஒருதரப்பினருக்கு மற்றொருவர் சளைத்தவர்களல்ல.மேலும் படிக்க...

17th, Aug 2017, 06:34 PM
யாழில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டது

 Photoஇன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளில் 9 கைகள் அகற்றப்பட்டது .மேலும் படிக்க...

16th, Aug 2017, 01:43 PM
மேலும் செய்திகள்…
பூமியில் முதல் விலங்குகள் தோன்றியது எப்படி?

 Photo​பூமியில் தோன்றிய முதல் விலங்கு தோன்றியது எப்படி என்ற மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:22 AM
Nokia 8 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான வீடியோ மற்றும் சிறப்பம்சங்கள்

 Photo​நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவ்வருடத்தில் தொடர்ச்சியாக சில அன்ரோயிட் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:19 AM
சாம்சுங் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சரிவு

 Photo​சாம்சுங் நிறுவனம் அண்மையில் எதிர்பாராத விளைவாக பாரிய சரிவு ஒன்றினை எதிர்நோக்கியிருந்தது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:17 AM
புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் Asus

 Photo​கணினி வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனமான Asus ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.மேலும் படிக்க...

17th, Aug 2017, 12:53 PM
மேலும் செய்திகள்…
காலையில் எழும் போது ஏன் வாய் துர்நாற்றம் வீசுவதுஇந்த காரணங்களால் தான் தெரியுமா?

 Photo​காலையில் எழுந்ததும் ஆசையாக துணைக்கு முத்தம் கொடுக்க அருகில் செல்லவே பலருக்கு சங்கடமாக இருக்கும். மேலும் படிக்க...

17th, Aug 2017, 07:02 PM
நீரிழிவு நோயாளர்களே தயவு செய்து மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க ஆபத்து!!

 Photo​சர்க்கரை நோயானது அவ்வளவு கொடியதல்ல, நீங்கள் உங்களது உடல் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் வரை.. சர்க்கரை நோயாளிகள் சில அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்ப்பது மிகச்சிறந்தது. மேலும் படிக்க...

17th, Aug 2017, 07:00 PM
அதிகம் பகிருங்கள் அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு கடுகும் கறிவேப்பிலையும் தான்

 Photo​கடுகும், கறிவேப்பிலையும் சமையலில் சேர்க்கும் பொருள் மட்டுமல்ல அதற்கான பிரத்யேகமான மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:மேலும் படிக்க...

17th, Aug 2017, 06:57 PM
மலட்டு தன்மையை நீக்கும் கேரட்: எப்படி சாப்பிட்டால் பலன்?

 Photo​கேரட்டில் விட்டமின் A, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற பல சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.மேலும் படிக்க...

17th, Aug 2017, 06:55 PM
மேலும் செய்திகள்…
பிரபல தொலைக்காட்சிக்கு ஏமாற்றத்தை கொடுத்த மெர்சல் படக்குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்திற்காக தளபதி ரசிகர்கள் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:30 AM
பிக் பாஸ் குடும்பத்தை ஏமாற்றிய ஹரிஷ் கல்யாண்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேற்றம் அந்த நிகழ்ச்சியில் மிக பெரிய சறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் புது வரவுகளாக ஒரு சிலரை உள்ளே அனுப்பியுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 10:03 AM
மேலும் செய்திகள்…