சுவிஸ் செய்திகள்

ஆராய்ச்சிக்காக செயற்கை பனிச்சரிவை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்

​சுவிட்சர்லாந்து நாட்டில் ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் செயற்கையான பனிச்சரிவை ஏற்படுத்திய காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

அரசாங்கத்திற்கு ரூ.12 கோடி செலவு வைத்த கொலையாளி

சுவிட்சர்லாந்து நாட்டில் நான்கு பேரை கொலை செய்த கொலையாளி ஒருவர் அரசாங்கத்திற்கு ரூ.12 கோடி செலவு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க...

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த தம்பதி

​சுவிட்சர்லாந்து நாட்டில் தம்பதி இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

ட்ராம் வாகன சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சிறுவன்

​சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகன சக்கரத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் நீண்ட தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

அமுலுக்கு வரவிருக்கும் ஓய்வூதிய சீர்திருத்தம்: செப்டம்பரில் பொது வாக்கெடுப்பு

​சுவிட்சர்லாந்தில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய சீர்திருத்த மசோதா குறித்த பொதுமக்கள் வாக்கெடுப்பு வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. மேலும் படிக்க...

சுவிஸில் ஒவ்வொரு துறையில் எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது?

​சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

கார் பதிவு எண்ணை ரூ.2 கோடிக்கு வாங்கிய நபர்

​சுவிட்சர்லாந்து நாட்டில் கார் பதிவு எண்ணை ரூ.2 கோடிக்கு நபர் ஒருவர் வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

கொள்ளையனை கைது செய்த பொலிசாருக்கு கிடைத்த கூடுதல் தகவல்கள்

​சுவிட்சர்லாந்து நாட்டில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நபர் ஒருவரை கைது செய்த பின்னர் பொலிசாருக்கு கிடைத்த கூடுதல் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

சுவிஸ்க்கு பிரித்தானியாவிலிருந்து புதிய விமான சேவை

​பிரித்தானிய நாட்டில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புதிய விமான சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…