சுவிஸ் செய்திகள்

விமானப்பாதையில் பறந்த ட்ரோன் : உயிர் தப்பிய பயணிகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் விமானப் பாதையில் சிறிய வகை ட்ரோன் பறந்ததால் 173 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

விமானத்தில் அடாவடி செய்த நபர்

​சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு விமானத்தில் செய்த அடாவடிச் செயல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

3-வது மாடியிலிருந்து குதித்து மாயமாக மறைந்த தாய்

​சுவிட்சர்லாந்து நாட்டில் 3-வது மாடியிலிருந்து குதித்த தாயார் ஒருவர் திடீரென மாயமாக மறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

சுவிஸ் கொட்டகை ஒன்றில் தீ : 23 மாடுகள் உயிரிழப்பு

​சுவிட்சர்லாந்தில் கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 மாடுகள் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

சுவிற்சர்லாந்தில் இவ்வளவு போலிகள் உள்ளதா? வெளியான அதிர்ச்சி தகவல்

​ஒரு மில்லியன் போலி கைகடிகாரங்கள் சுவிற்சர்லாந்து நாட்டில் இந்த வருடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.உலகெங்கிலும் நிஜத்துக்கு நிழல் போல எல்லா பொருட்களிலும் போலிகள் உருவாகிவிட்டன. அது போல கைகடிகாரங்களிலும் போலிகள் அதிகமாகிவிட்டன. மேலும் படிக்க...

​சுவிஸ் பேர்ண் மாநகரில், "வேரும் விழுதும் -2017" கலைமாலை நிகழ்வு விழா

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து நடைபெறும், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு மேலும் படிக்க...

​சுவிட்ஸர்லாந்தின் வைன்பீல்டன் மாநிலத்தில் பாரிய தீவிபத்து

​சுவிட்ஸர்லாந்தின் வைன்பீல்டன் மாநிலத்தில் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் படிக்க...

15 வயது சிறுமியை கற்பழித்த அகதி

​சுவிட்சர்லாந்து நாட்டில் 15 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…