சுவிஸ் செய்திகள்

மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த நபர்: இரண்டு பெண்களை கைது செய்த பொலிஸ்

​சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

80 சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த நபர் கைது

​சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 80 சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் மேலும் படிக்க...

வரி செலுத்த தவறியமையால் குடியுரிமையை பறித்த சுவிஸ் அரசு

​சுவிட்சர்லாந்து நாட்டில் வரி செலுத்தாத நபர் ஒருவரின் குடியுரிமை அந்நாட்டு அரசு பறித்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க...

ஜேர்மனியை பின்னுக்கு தள்ளி முதலிடம்பிடித்த சுவிட்சர்லாந்து

​U.S. News & World Report நடத்திய மெகா ஆய்வில் சிறந்த நாடாக ஜேர்மனியை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. மேலும் படிக்க...

55 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கான சேவைகள் தொடர்பான தகவல்

​ஆரோக்கியமாக உடல் நலத்தை வைத்திருத்தல் - எவ்வாறு நான் என்னுடைய நாளாந்த வாழ்க்கையை அமைத்தல். மேலும் படிக்க...

பேர்ணில் 55 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான நலத்திட்ட ஆலோசனைகள்

​சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் 55 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான நலத்திட்ட ஆலோசனைகள், ஓய்வூதியம்பெறும் வழிமுறைகளுக்கான உதவிகள், மேலும் படிக்க...

​சுவிட்சர்லாந்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்

​சுவிட்சர்லாந்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக மேலும் படிக்க...

கார் ஓட்டியபோது திடீர் மாரடைப்பு: பரிதாபமாக பலியான பெண்

சுவிட்சர்லாந்து நாட்டில் கார் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் உரி மாகாணத்தை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவர் Nidwalden மாகாணத்திற்கு நேற்று காலை காரில் புறப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

விபத்து : உயிரிழந்த மூதாட்டி

​சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளதுடன் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

சுவிஸில் மக்கள் பாதிப்பு

​சுவிட்சர்லாந்தில் மோசமான வானிலை காரணமாக 3500க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…