சுவிஸ் செய்திகள்

சுவிஸ் நிறுவனத்தின் உலகின் புதுமையான மின் நிலையம்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில் நிறுவியுள்ளது. மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...

சுவிஸ் இனி இவர்கள் எளிதாக குடியுரிமை பெறலாம்

சுவிற்சர்லாந்தில் மூன்று தலைமுறைகளாக வாழும் வெளிநாட்டவர்களும்கூட, அவர்களது பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் சுவிஸ் குடியுரிமை இல்லாமல் தவிக்கின்றனர். மேலும் படிக்க...

சர்வதேச பொருளாதார மாநாட்டில் யோகா பயிற்சி வகுப்பு - பிரதமர் மோடியுடன் 2 ஆசிரியர்கள் பயணம்

​சுவிட்சர்லாந்தில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் யோகா பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக பிரதமர் மோடியுடன் 2 ஆசிரியர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் படிக்க...

காதலனுக்கு அனுப்பிய ரகசிய வீடியோக்கள் வெளியான வழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள பத்து இளைஞர்கள்

சுவிட்சர்லாந்தில் காதலனுக்கு அனுப்பிய ரகசிய வீடியோக்கள் வெளியான வழக்கில் குற்றவாளிகளாக பத்து இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்தில் எம்பி-யான முதல் இந்தியர்: வறுமையால் தத்துக்கொடுக்கப்பட்டவர்

வறுமையின் காரணமாக இந்திய தாயால் சுவிட்சர்லாந்து தம்பதியிடம் தத்துக்கொடுக்கப்பட்ட ஒருவர் அந்நாட்டின் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்தில் வடகொரியா ஜனாதிபதி: நினைவுகளை பகிரும் நண்பர்கள்

வட கொரிய ஜனாதிபதி Kim Jong-unஇன் படத்தைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொள்பவர்கள் பலர் இருக்கும்போது அவரை சந்திக்க சிலர் ஆவலாக உள்ளனர். மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்தை உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்கு: அரசு வழக்கறிஞர் வெளியிட்ட முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பிராந்தியத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைப்பதாக திங்களன்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

சுவிஸ் அரசு மீது பெரும்பாலானோர் அதிருப்தி: கருத்துக்கணிப்பில் தகவல்

சுவிற்சர்லாந்து மக்களில் பாதிக்கும் மேலானோர் அரசாங்கத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளது Tamedia நிறுவனம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் . மேலும் படிக்க...

சுவிஸில் பொலிசார் மீது கற்களை வீசிய புகலிடக் கோரிகையாளர்கள்

கடந்த வெள்ளியன்று சுவிற்சர்லாந்தின் Kriens பகுதியிலுள்ள புகலிடம் கோருவோருக்கான தற்காலிக மையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பொலிசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்

​எதிர்வரும் காலங்களில் காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மைய நகரமாக காங்கேசன்துறையினை பிரகடனப்படுத்த எண்ணியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஐுன ரணதுங்க தெரிவித்தார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 04:41 PM
பிரேசில் நாட்டவரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட கொக்கைன்

 Photo​கொக்கைன் என சந்தேகிக்கப்படும் கெப்சூழ்களை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த பிரேசில் நாட்டு பிரஜையொருவரை இலங்கை விமான நிலைய சிங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:32 PM
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

 Photoமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:31 PM
தொடர்ந்தும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ள இலங்கை ரூபாய்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:30 PM
புத்தளம் மாவட்டத்தில் கடும் வறட்சி

​நிலவுகின்ற வறட்சி காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 66 ஆயிரத்து 436 குடும்பங்களில் 2, 16 018 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 02:56 PM
காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்

​எதிர்வரும் காலங்களில் காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மைய நகரமாக காங்கேசன்துறையினை பிரகடனப்படுத்த எண்ணியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஐுன ரணதுங்க தெரிவித்தார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 04:41 PM
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

 Photoமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:31 PM
தொடர்ந்தும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ள இலங்கை ரூபாய்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:30 PM
புத்தளம் மாவட்டத்தில் கடும் வறட்சி

​நிலவுகின்ற வறட்சி காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 66 ஆயிரத்து 436 குடும்பங்களில் 2, 16 018 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 02:56 PM
மேலும் செய்திகள்…
பிலிப்பைன்சில் ஏற்பட்ட மண்சரிவில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாயினர் பிப்.17, 2006

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்பேர்னார்ட் நகரில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து மாண்டனர். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:11 PM
வீடு - மனையின் பத்திரங்களை பதிவு செய்ய அவசியமான சான்றுகள்

​வீடு அல்லது மனைகளை குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விற்பனை செய்யப்படும்போது அதற்கான உரிமை மாற்றம் குறித்து வெவ்வேறு சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியதாக இருக்கும். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:00 PM
இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது

 Photo​களனிவெளி புகையிரத பாதையில் இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 01:30 PM
மேலும் செய்திகள்…
அதிநவீன அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

​எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:06 PM
ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை

​பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:05 PM
விரைவில் இந்தியா வரும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்

​தாய்வான் நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்.டி.சி. இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை 18:9 ரக டிஸ்ப்ளேவுடன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:05 PM
எல்லாத்துக்கும் ஜியோபோன் தான் காரணம் - கூகுள்

​செயற்கை நுண்ணரிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மென்பொருளின் 'இந்த' நிலைக்கு ஜியோபோன் தான் காரணம் என கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:04 PM
மேலும் செய்திகள்…
சோர்வு, களைப்பை போக்கும் ருத்ர முத்திரை

​சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் இந்த முத்திரை சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:02 PM
குழந்தைகளின் ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி

​நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டுவரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:01 PM
பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்?

​பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்னவென்றால், அது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:01 PM
இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா?

​உடலுக்குத் தேவையான சத்துகளை மாத்திரைகளாகச் சாப்பிடலாமா? குறிப்பாக இரும்புச் சத்து மாத்திரைகள்? சாப்பிடலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். மேலும் படிக்க...

17th, Feb 2018, 02:58 PM
மேலும் செய்திகள்…
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா - விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ்

​பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு `சீமராஜா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 12:59 PM
இணையதளத்தில் வெளியான ஸ்ரேயா படம் - படக்குழு அதிர்ச்சி

​மஞ்சு விஷ்ணு - ஸ்ரேயா நடிடிப்பில் தெலுங்கில் வெளியான காயத்ரி படம் திரைக்கு வந்த அதே நாளில் இணையதளங்களிலும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 12:59 PM
ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கினால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார் மேலும் படிக்க...

17th, Feb 2018, 12:53 PM
மேலும் செய்திகள்…