சுவிஸ் செய்திகள்

சுவிஸ் மக்களுக்கே இனி வேலை வாய்ப்பு: வெளிநாட்டவர்களுக்கு தடை?

​சுவிற்சர்லாந்தில் வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்ககூடாது என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்தின் தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் மீது பாரிய குற்றச்சாட்டு

​சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் படிக்க...

சுவிஸ் திரையரங்குகளில் சிங்கம் 3

​சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா செட்டி ஆகியோர் நடித்த இயக்குநர் ஹரியின் சிங்கம் 3 திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

கிறிஸ்தவ தேவாலயம் மீது குற்றச்சாட்டு

​சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் படிக்க...

பனிக்கட்டிகள் சூடாகும் அபாயம் : சுவிஸ் நாட்டுக்கு ஆபத்தா?

​சுவிற்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத வகையில் நிரந்தர பனிக்கட்டிகள் வெப்படைந்துள்ளன. மேலும் படிக்க...

அரசாங்கத்திற்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுத்திய வெளிநாட்டு சுற்றுலா பயணி

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணி ஒருவர் அந்நாட்டு அரசிற்கு ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸில் சுற்றுலா சென்றுள்ளார். மேலும் படிக்க...

சுவிஸர்லாந்தில் வெகு விமர்சையாக இடம்பெற்று முடிந்த தமிழ் புத்தாண்டு

சுவிற்சர்லாந்து - பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் மொழியறிஞர் தேவநேயப்பாவாணர் அரங்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் விருந்தினர்களையும் பெற்றோர்களையும் வரவேற்றுள்ளதுடன் தமிழ்ப் பண்பாட்டிற்கமைய மதிய உணவு பரிமாறப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

மதுவிடுதியில் நிகழ்ந்த தகராறு: ஒரே குத்தில் உயிரை விட்ட நபர்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மதுவிடுதியில் நிகழ்ந்த தகராறில் குத்துச்சண்டை வீரர் தாக்கியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் மதுவிடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு சில மாதங்கள் முன்னாள் 43 வயதான நபர் ஒருவர் மது அருந்த சென்றுள்ளார். மேலும் படிக்க...

மதுபோதையில் கால் டாக்ஸியில் ஏறிய இளம்பெண்

​சுவிட்சர்லாந்து நாட்டில் மதுபோதையில் கால் டாக்ஸியில் பயணித்த இளம்பெண் ஒருவரை ஓட்டுனர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள சூரிச் நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…