உலகச்செய்திகள்

உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும். மேலும் படிக்க...

ஆபத்தான இலங்கையில் துணிச்சலான பெண்! சர்வதேச விருது வழங்கும் அமெரிக்கா

​கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்கா துணிச்சலான பெண் என்ற சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது. மேலும் படிக்க...

அமெரிக்க விசா பெறுவதில் வரும் புதிய கட்டுப்பாடுகள் : டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

​அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அவரது நிர்வாகம் பல்வேறு அதிரடி உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இப்போது உலகமெங்கும் உள்ள தனது தூதரக, துணைத்தூதரக அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது. மேலும் படிக்க...

போப் ஆண்டவரின் தொப்பியை திருடிய சிறுமி

​கத்தோலிக்க மதத்தலைவரான போப் ஆண்டவரின் தொப்பியை சிறுமி ஒருவர் திருடியுள்ள காட்சிகள் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் படிக்க...

தீவிரவாதிகள் உருவாவதற்கான 6 காரணங்கள்

​சிரியா, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் ஆகிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு பெரியவர்கள் மேலும் படிக்க...

அவுஸ்திரேலியாவில் இளம்பெண் தாக்குதல்

​அவுஸ்திரேலியாவில் சாலையில் ஆசிய பெண்ணை அடித்து உதைத்த பெண் ஒருவரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் படிக்க...

பெல்ஜியத்தில் மர்ம நபர் பயங்கரம்

​பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் உள்ள வீதியில் காரில் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் தாறுமாறாக காரில் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க...

40 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை

​சீனாவில் ஒருவர் 40 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் படிக்க...

அகதிகளுக்கு புகலிடம் மறுத்த அரசாங்கம்

​பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த தாக்குதலை தொடர்ந்து சிரியா நாட்டை சேர்ந்த 500 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க அவுஸ்ரேலியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல்

​தென்கொரியாவில் கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல் கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…