உலகச்செய்திகள்

ஜிம்பாப்வே: அதிபர் முகாபேவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு

​ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் முகாபேவுக்கு எதிராக ராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்கள் பெருவாரியானோர் ஆதரவளித்துள்ளனர். மேலும் படிக்க...

ராணுவத்திற்காக அமெரிக்கா ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு தெரியுமா?

உலகின் வல்லரசு நாடுகளில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, பிற நாடுகளை விடவும் ராணுவ பலத்தினை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் படிக்க...

உயிருக்கு போராடிய வீரரை பார்த்து சிரித்த செவிலியர்கள்

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் வீரர் James Dempsey மறுவாழ்வு மையத்தில் இருந்த நேரத்தில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது மேலும் படிக்க...

சீனாவில் திறக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட நூலகம்

டியாஜின் பகுதியில் அமைந்திருக்கும் பின்ஹாய் என்ற நூலகம் மிகவும் அழகாகவும், பிரம்மாண்டமாகவும் கட்டப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

சவுதியிலிருந்து தாய்நாட்டுக்கு விமானத்தில் வந்த இளைஞர்: நடுவழியிலேயே உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமி : வளர்ப்பு தாய் கைது

கேரள மாநிலத்தை சேர்ந்த வெஸ்ஸி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி சினி மற்றும் மகள்கள் ஷெரின் மற்றும் மகள் மேத்யூஸ் ஆகியோருடன் அமெரிக்காவின் ரிச்சர்ட்சன் நகரில் வசித்து வந்துள்ளார். மேலும் படிக்க...

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட தோழி...உணவு வாங்கிக் கொடுக்கும் சிறுவன்

ஈரான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தோழிக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் படிக்க...

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அதை அணைப்பதற்கு 170 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும் படிக்க...

கைதான சவுதி இளவரசர்களுக்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு

சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், தங்கள் சொத்துக்களை முழுமையாக அரசிடம் ஒப்படைத்தால் விடுதலை செய்ய அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசணை மேலும் படிக்க...

வட கொரியாவில் இருந்து தப்பித்த இராணுவ வீரரின் வயிற்றில் இருந்த புழுக்கள்

வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு தப்பி சென்றபோது சுடப்பட்ட இராணுவ அதிகாரியின் குடலில் ஏராளமான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் படிக்க...

வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளின் பொருட்டு நாளை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மேலும் படிக்க...

21st, Nov 2017, 09:41 AM
கிந்தோட்டைக் கலவரத்தில் பொலிஸாரும் தவறிழைத்துள்ளனர் : பூஜித் ஜயசுந்தர

 Photoகிந்தோட்டையில் நடைபெற்ற இனக்கலவரத்தைத் தடுக்கும் செயற்பாட்டில் பொலிஸார் தவறிழைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Nov 2017, 09:40 AM
பிரதமரின் உத்தியோகபூர்வ தொலைபேசி தகவல்கள் கசிந்தமை தொடர்பில் விசாரணை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ தொலைபேசித் தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...

21st, Nov 2017, 09:22 AM
இருவேறு இடங்களில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

​ஹூணுபிடிய ரயில் குறுக்கு வீதியில் கண்டைனர் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளமையால், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

21st, Nov 2017, 09:00 AM
பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது

துக்க வீடொன்றில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஆணைமடு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் படிக்க...

21st, Nov 2017, 08:59 AM
வரலாற்றில் இன்று : 21.11.2017

 Photo​நவம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

21st, Nov 2017, 08:54 AM
யாழ். இராசபாதை வீதியில் முச்சக்கரவண்டியொன்றில் கூரிய வாளுடன் பயணித்த இரு இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது

யாழ். அச்சுவேலி, பத்தமேனியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுகளுடைய இளைஞர்களே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

20th, Nov 2017, 07:34 PM
தனது பிறந்த தினத்தினை யாழ் கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ஆளுநர் றெயினோல் குரே

 Photoவட மாகாண ஆளுநர் றெயினோல் குரே அவர்கள் தனது பிறந்த தினத்தினை யாழ் கைதடியில் அமைந்துள்ள சாந்தி நிலையத்தில் தங்கியுள்ள முதியோர்களுடன் கொண்டாடினார். மேலும் படிக்க...

20th, Nov 2017, 01:43 PM
பிர­பா­கரன் என்ற ஒருவர் உரு­வா­கி­யதன் கார­ண­மா­கவே பீல்ட் மார்ஷல் என்ற ஒருவர் உரு­வா­கினார் : பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா

 Photo​வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னிடம் இருந்தே நாம் யுத்­தத்தை கற்­றுக்­கொண்டோம். பிர­பா­கரன் ஒருவர் உரு­வா­கி­யதன் கார­ண­மா­கவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உரு­வா­கினார். பிர­பா­கரன் யுத்­த­க­ளத்தில்மேலும் படிக்க...

20th, Nov 2017, 11:32 AM
மேலும் செய்திகள்…
யாழ்ப்பாணத்தில் சுனாமியா? பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

 Photoயாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 02:07 PM
இன்று பிற்பகல் மழை பெய்யலாம்!

 Photo​இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர், மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாக, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 01:41 PM
எம்.என். நம்பியார் இறந்த தினம்: 19-11-2008

 Photo​எம்.என். நம்பியார் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார். மேலும் படிக்க...

19th, Nov 2017, 09:47 AM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் இன்டெல் கூட்டணி: அறிமுகமாகும் 5ஜி ஐபோன்

 Photoஸ்மார்ட்போன் சந்தையில் முடிசூடா மன்னனாய் வலம் வரும் ஆப்பிள் நிறுவனம், இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து தனது 5ஜி மொபைலை களமிறக்க திட்டமிட்டுள்ளது.மேலும் படிக்க...

20th, Nov 2017, 02:55 PM
பில்கேட்ஸ் உருவாக்கப்போகும் ஸ்மார்ட் நகரம்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுனரும் முன்னாள் தலைமை அதிகாரியுமான பில்கேட்ஸ் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார்.மேலும் படிக்க...

20th, Nov 2017, 02:53 PM
மிகவிரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 5?

 Photo​சியோமியின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 02:51 PM
இந்தியாவில் ஓ.எல்.எக்ஸ். போன்ற சேவையை துவங்கும் பேஸ்புக்

 Photo​ஒ.எல்.எக்ஸ். போன்றே பயன்படுத்திய பழைய பொருட்களை விற்பனை செய்யும் சேவையை இந்தியாவில் பேஸ்புக் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 12:39 PM
மேலும் செய்திகள்…
வெங்காயத்தின் அரிய மருத்துவ குணங்கள்

 Photo​வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகளின் கூடாரம். மேலும் படிக்க...

19th, Nov 2017, 02:49 PM
மேலும் செய்திகள்…
விஜய், சிம்பு பட நடிகைக்கு கால் முறிவு

 Photo​நடிகர் விஜய்யுடனும், சிம்புடனும் ஜோடியாக நடித்தவரும், கன்னட, தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்த ரக்ஷிதாவிற்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 11:56 AM
‘பள்ளிப்பருவத்திலே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 Photo​வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் நந்தன்ராம் - வெண்பா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 09:33 AM
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா?

தளபதி விஜய் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக கத்தி, துப்பாக்கி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைய உள்ளார் என்பது நாம் அறிந்த தகவல்கள் தான்.மேலும் படிக்க...

18th, Nov 2017, 12:12 PM
மேலும் செய்திகள்…