உலகச்செய்திகள்

உத்தரவே இன்னும் அமலுக்கு வரவே இல்லை

​இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு டிரம்ப் தடை உத்தரவிட்ட நிலையில் மேலும் படிக்க...

உலகிலே சக்திவாய்ந்த நாடுகள் எவை தெரியுமா ?

​இலவச விசா மூலம் அதிகளவில் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்யும் நாடுகளின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

வரலாற்றில் இன்று : 17.03.2017

​மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டின் 76 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 77 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 289 நாட்கள் உள்ளன. மேலும் படிக்க...

நாய்களுக்கு இரையாக உயிருள்ள பூனை

​துபாயில் நாய்களுக்கு உயிருள்ள பூனையை உணவாக கொடுத்த மூன்று நபர்களுக்கு மிருககாட்சி சாலையை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

ரயில் மோதி உயிரிழந்த அமெரிக்க மொடல்

​அமெரிக்காவில் வளர்ந்துவரும் மொடல் ஒருவர் தொழில் முறை புகைப்பட படப்பிடிப்பின்போது ரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

குப்பை கிடங்கு சரிந்து 113 பேர் உயிரிழப்பு

​எத்தியோப்பிய நாட்டில் குப்பை கிடங்கு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க...

பூமியில் தரையிறங்கிய மர்ம பொருள்

​கொலம்பியாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று தரையிறங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

வடகொரிய இளம்பெண் கண்ணீர் பேட்டி

​வட கொரியாவிலிருந்து தப்பி தென் கொரியாவுக்கு சென்ற இளம்பெண் வட கொரிய மக்கள் சுதந்திரமின்றி தவிப்பதாக கூறியுள்ளார். மேலும் படிக்க...

பச்சை நிறத்தில் வெடித்து சிதறிய எரிமலை

​சுமார் 150 வருடங்களாள எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்த எரிமலை ஒன்று தற்போது வெடித்து சிதறியுள்ளது. மேலும் படிக்க...

வரலாற்றில் இன்று : 16.03.2017

​மார்ச் 16 கிரிகோரியன் ஆண்டின் 75 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 76 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 290 நாட்கள் உள்ளன. மேலும் படிக்க...

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…