தின பலன் : 10 அக்டோபர் 2017

ஆசிரியர் - Editor II

ராசி குணங்கள் மேஷம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ராசி குணங்கள் ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள் மிதுனம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள் கடகம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி குணங்கள் சிம்மம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி குணங்கள் கன்னி

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு திருப்தி தரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள் துலாம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி குணங்கள் விருச்சிகம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ராசி குணங்கள் மகரம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி குணங்கள் கும்பம்

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

ராசி குணங்கள் மீனம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

வேட்புமனுப் பட்டியலுடன் தப்பியோடிய நபர்

வேட்பு மனுவில் பெயரை சேர்ப்பது குறித்து ஏற்பட்ட முரன்பாடு காரணமாக, கட்சியொன்றின் வேட்புமனு பட்டியலை ஒருவர் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 12:33 PM
5,000 ஏக்கர் காணிகள் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில்

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்திற்கு முன்னர் 5,000 ஏக்கர் நிலங்களுக்கு மேல் விடுதலைப்புலிகள் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 12:22 PM
குடிபோதையில் பெண்ணொருவரின் அட்டகாசம்

குடிபோதையில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 12:05 PM
வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஷிந்தக பீரிஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:56 AM
மன்னார் மாவட்டத்தில் 86,094 பேர் வாக்களிப்பதற்கு தகுதி

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, மற்றும் பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை, மாந்தை மேற்கு பிரதேசசபை மற்றும் முசலி பிரதேசசபை ஆகிய ஐந்து உள்ளூர் மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:51 AM
வரலாற்றில் இன்று : 18.12.2017

 Photo​டிசம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

18th, Dec 2017, 09:49 AM
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

 Photoவவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:07 PM
மனைவி, பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை செய்ய முற்பட்டவர் கொலை: இருவர் விளக்கமறியலில்

 Photo​அக்கரபத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவான் இந்திக்க டி சில்வா உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:03 PM
பெண்ணை அச்சுறுத்தி வானை நோக்கி சுட்ட கும்பல் குறித்து விசாரணை

 Photo​காரில் சென்ற பெண்ணை அச்சுறுத்தியதோடு, ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கும்பல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, மாரவில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:52 PM
மேலும் செய்திகள்…
மனைவி, பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை செய்ய முற்பட்டவர் கொலை: இருவர் விளக்கமறியலில்

 Photo​அக்கரபத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவான் இந்திக்க டி சில்வா உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:03 PM
முதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானத்தில் 12 நிமிடங்கள் பறந்த தினம்: 17.12. 1903

 Photo​ரைட் சகோதரர்கள் 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக பூமிக்கு மேல் 12 வினாடிகளில் 120 அடி தூரம் பறந்து சாதனை படைத்தனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:30 PM
ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967

 Photo​ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:20 PM
தகுதியானவர்களுக்கு வாக்களியுங்கள்!

 Photo​கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:01 PM
கடமையில் விசேட உளவுப்படை?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கண்காணிப்பதற்கு விசேட உளவுப்படையொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 12:51 PM
மேலும் செய்திகள்…
இந்தியாவில் ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் அறிமுகம்

 Photo​பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு மொமன்ட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:11 PM
சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

 Photo​சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:07 PM
ஃபேஸ்புக் அப்டேட்: ஸ்னூஸ் அம்சம் அறிமுகம்

 Photoஃபேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் பட்டன் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:50 PM
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் கோ செயலி அறிமுகம்

 Photoகூகுள் ஃபைல்ஸ் கோ செயலியை தொடர்ந்து கூகுள் மேப்ஸ் கோ செயலியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:40 PM
மேலும் செய்திகள்…
உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு

 Photo​இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் அடைப்பு, இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியவை. இதுவே இதய ரத்தக்குழாய் நோய் எனப்படுகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:25 PM
மேலும் செய்திகள்…
விவேகம் நஷ்டத்தால் அஜித்திற்கு வந்த சிக்கல்

தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தாலும் பட்ஜெட்டை பொறுத்த வகையில் நஷ்டம் என கூறப்பட்டு வந்தது.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:49 AM
24 மணி நேரத்தில் பிரம்மாண்ட சாதனை படைத்த டாப்-3 டீஸர்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன, மற்ற படங்களை விட எப்போது தல, தளபதி மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு இருக்கும்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:46 AM
ஏமாளியில் அவ்வளவு மோசமாக நடித்தது ஏன்?

அதுல்யா காதல் கண் கட்டுதே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய நடிப்பினால் பலரையும் கவர்ந்தவர், இதனையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:44 AM
ரசிகர்கள் எதிர்பார்த்ததை செய்ய போகும் ஓவியா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் அறியும் நடிகையானார் ஓவியா, திரையுலக வரலாற்றிலேயே இவருக்கு தான் முதல் முதலாக ஆர்மி அமைப்பும் உருவானது.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:42 AM
மேலும் செய்திகள்…