கல்வி அமைச்சு மற்றும் ஐங்கரன் மீடியா சொலுஷன் (பிரைவேட் ) லிமிடெட் , ஏற்பாட்டில் யாழ் மண்ணில் முதல் முறையாக பிரமாண்டமாய் தமிழ் பாடசாலை கலாச்சார விழா-2017

ஆசிரியர் - Editor II

வடமாகாணத்தில் முதல் தடவையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா 14ம், 15ம் திகதிகளில் பிரமாண்டமாக யாழ்.இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

மத்திய கல்வி அமைச்சும், ஐங்கரன் மீடியா சொலுஷன் நிறுவனம் இணைந்து நடத்தும் தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகள் கலாச்சார விழாவில் 14ம் 15 ம் நாள் நிகழ்வில் தேசிய தமிழ் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ண ன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் 9 மாகாணங்களினதும் ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களால் கூறப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குவார்.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகள் மாலை 7 மணி வரையில் நடைபெறும. இதனோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சுகி சிவம் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் நடைபெறும். 15ம் திகதி 2ம் நாள் நிகழ்வில் பாடசாலைகளின் கலாச்சார நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் நடைபெறும். அதனோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய அக்கடமியான “பாரத கலாஞ்சலி” வழங்கும் ஓம் சிவா முருகா பரத நாட்டிய நிகழ்வும் நடைபெறும். இப் பரதநாட்டிய நிகழ்வில் 20ற்கும் மேற்பட்ட இந்திய பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் வடமாகாணத்தில் திறம்பட செயற்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், கல்விமான்கள், வியாபார துறையில் மிளிர்ந்தவர்கள் மற்றும் சிறந்த சேவையாற்றிய ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள். தொடர் ந்து தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொள்ளும் பட்டிமன்றும் நடைபெறவுள்ளது. இதேவேளை ஆரம்ப நிகழ்வு உள்ளிட்ட சகல நிகழ்வுகளும் பிரமாண்டமான முறையில் ஒழு ங்கமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வுகளில் பிரதானமாக யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து யாழ்.இந்து கல்லூரி வரையில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேலும் 14ம், 15ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் சுமார் 300ற்கும் மேற்பட்ட பாடசாலை களின் மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலும் என்பதுடன் அனுமதி முற்றிலும் இலவசம்.

செய்தியாளர்

வினோஜித் : Tamilan24 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

​உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 04:13 PM
மான் இறைச்சியை வைத்திருந்த நபருக்கு 12ஆயிரம் ரூபா தண்டப்பணம்

திருகோணமலை - மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மான் இறைச்சியை வைத்திருந்த நபருக்கு 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:38 PM
இலங்கைக்கு வந்த கொக்கேய்ன் பொதி

நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 22.170 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் பொதியுடன் இரண்டு பேர் கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாறல்மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:35 PM
ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம்

 Photo​பாகிஸ்தானுக்கான 2 நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் விஜயத்தை ஆரம்பித்தார்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:31 PM
தொண்டர் ஆசிரியர் தற்கொலைசெய்யவில்லை கணவரால் அடித்து கொல்லப்பட்டார் : திடுக்கிடும் தகவல்

 Photo​முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:03 PM
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள்

 Photo​அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக பாடசாலை மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:55 PM
ஆலயக் குருக்கள் கொலை : இராணுவ சிறப்பாய் உட்பட 3 பேருக்கு மரணதண்டனை

 Photoசங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:47 PM
கடமைகளை பொறுப்பேற்ற ரோஸி சேனாநாயக்க

​​ரோஸி சேனாநாயக்க கொழும்பு மாநகர சபையின் மேயராக சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 12:35 PM
மேலும் செய்திகள்…
அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய மகள் : ஏன் தெரியுமா ?

 Photo  Videoஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் மேலும் படிக்க...

19th, Mar 2018, 10:31 AM
போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது

 Photo​போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் படிக்க...

18th, Mar 2018, 12:44 PM
ஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922

​பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:33 AM
மேலும் செய்திகள்…
பூமியின் படங்களை எடுத்து அனுப்பிய நானோ செயற்கைக்கோள்

 Photoஇஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட நானோ செயற்கோளான INS-1C எடுத்த பூமியின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:16 PM
ஐபோன் வேகமாக செயல்பட இதை செய்து பாருங்கள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாகி இருப்பது ஸ்மார்ட்போனுக்கே, அதுவும் ஐபோன் என்றால் தனி மவுசு தான்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:15 PM
மேகத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்: மக்களிடம் கோரிக்கை விடுத்த நாசா

 Photoஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:45 AM
மக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பேஸ்புக் அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:41 AM
மேலும் செய்திகள்…
முதுகுவலி ஏன் வருகிறது?

 Photo​முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.பெண்களும் முதுகுவலி, மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:29 PM
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த டிப்ஸ்

 Photoஇந்த டிப்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு – இந்த சாறை தினமும் குடித்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:21 PM
உயிரை பறிக்கும் கொலஸ்டரோல்

 Photo​கொலஸ்டரோல் பிரச்சனை நீங்கள் அறிய வேண்டியவை? வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத மற்றொரு ஆபத்தான நோய்தான் கொலஸ்டரோல். பிரச்சனை. மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:19 PM
உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோயினால் அவஸ்தையா?? கவலை வேண்டாம்

 Photo​உடல் பருமன் அறுவை சிகிச்சை மூலம் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? உடல் பருமனைக் குறைத்தல் எப்படி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது?மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:17 PM
மேலும் செய்திகள்…
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்

 Photo தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு மற்ற வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் படிக்க...

22nd, Mar 2018, 01:01 PM
பெண்ணாக மாறிய அனிருத்

 Photoதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இளம் இசைப்புயல் அனிருத். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் படிக்க...

22nd, Mar 2018, 12:59 PM
மாயாவி படத்தில் பாபாவாக நடித்த குழந்தையை தெரியுமா ?

தமிழ் சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு படத்தின் வெற்றியை வைத்து அதே பாணியில் தொடர்ந்து படங்கள் வெளிவர தொடங்கி விடுகின்றன.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 12:56 PM
சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருந்த சுரேஷ் மேனன்

​சினிமா மீதான காதல் தான் இருக்கும் துறையையும் தாண்டி தன்னை இணைத்துக் கொள்ள வைக்கும். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பலமேலும் படிக்க...

22nd, Mar 2018, 12:51 PM
மேலும் செய்திகள்…