தின பலன் : 12 அக்டோபர் 2017

ஆசிரியர் - Editor II

ராசி குணங்கள் மேஷம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் மிதுனம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள் கடகம்

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள் சிம்மம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள் கன்னி

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள் துலாம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புது நட்பு மலரும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் விருச்சிகம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள் தனுசு

பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்-. மனைவிவழியில் உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள் மகரம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள் கும்பம்

சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள் மீனம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

வேட்புமனுப் பட்டியலுடன் தப்பியோடிய நபர்

வேட்பு மனுவில் பெயரை சேர்ப்பது குறித்து ஏற்பட்ட முரன்பாடு காரணமாக, கட்சியொன்றின் வேட்புமனு பட்டியலை ஒருவர் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 12:33 PM
5,000 ஏக்கர் காணிகள் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில்

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்திற்கு முன்னர் 5,000 ஏக்கர் நிலங்களுக்கு மேல் விடுதலைப்புலிகள் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 12:22 PM
குடிபோதையில் பெண்ணொருவரின் அட்டகாசம்

குடிபோதையில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 12:05 PM
வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஷிந்தக பீரிஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:56 AM
மன்னார் மாவட்டத்தில் 86,094 பேர் வாக்களிப்பதற்கு தகுதி

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, மற்றும் பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை, மாந்தை மேற்கு பிரதேசசபை மற்றும் முசலி பிரதேசசபை ஆகிய ஐந்து உள்ளூர் மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:51 AM
வரலாற்றில் இன்று : 18.12.2017

 Photo​டிசம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

18th, Dec 2017, 09:49 AM
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

 Photoவவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:07 PM
மனைவி, பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை செய்ய முற்பட்டவர் கொலை: இருவர் விளக்கமறியலில்

 Photo​அக்கரபத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவான் இந்திக்க டி சில்வா உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:03 PM
பெண்ணை அச்சுறுத்தி வானை நோக்கி சுட்ட கும்பல் குறித்து விசாரணை

 Photo​காரில் சென்ற பெண்ணை அச்சுறுத்தியதோடு, ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கும்பல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, மாரவில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:52 PM
மேலும் செய்திகள்…
மனைவி, பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை செய்ய முற்பட்டவர் கொலை: இருவர் விளக்கமறியலில்

 Photo​அக்கரபத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவான் இந்திக்க டி சில்வா உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:03 PM
முதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானத்தில் 12 நிமிடங்கள் பறந்த தினம்: 17.12. 1903

 Photo​ரைட் சகோதரர்கள் 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக பூமிக்கு மேல் 12 வினாடிகளில் 120 அடி தூரம் பறந்து சாதனை படைத்தனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:30 PM
ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967

 Photo​ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:20 PM
தகுதியானவர்களுக்கு வாக்களியுங்கள்!

 Photo​கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:01 PM
கடமையில் விசேட உளவுப்படை?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கண்காணிப்பதற்கு விசேட உளவுப்படையொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 12:51 PM
மேலும் செய்திகள்…
இந்தியாவில் ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் அறிமுகம்

 Photo​பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு மொமன்ட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:11 PM
சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

 Photo​சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:07 PM
ஃபேஸ்புக் அப்டேட்: ஸ்னூஸ் அம்சம் அறிமுகம்

 Photoஃபேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் பட்டன் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:50 PM
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் கோ செயலி அறிமுகம்

 Photoகூகுள் ஃபைல்ஸ் கோ செயலியை தொடர்ந்து கூகுள் மேப்ஸ் கோ செயலியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:40 PM
மேலும் செய்திகள்…
உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு

 Photo​இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் அடைப்பு, இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியவை. இதுவே இதய ரத்தக்குழாய் நோய் எனப்படுகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:25 PM
மேலும் செய்திகள்…
விவேகம் நஷ்டத்தால் அஜித்திற்கு வந்த சிக்கல்

தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தாலும் பட்ஜெட்டை பொறுத்த வகையில் நஷ்டம் என கூறப்பட்டு வந்தது.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:49 AM
24 மணி நேரத்தில் பிரம்மாண்ட சாதனை படைத்த டாப்-3 டீஸர்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன, மற்ற படங்களை விட எப்போது தல, தளபதி மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு இருக்கும்.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:46 AM
ஏமாளியில் அவ்வளவு மோசமாக நடித்தது ஏன்?

அதுல்யா காதல் கண் கட்டுதே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய நடிப்பினால் பலரையும் கவர்ந்தவர், இதனையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:44 AM
ரசிகர்கள் எதிர்பார்த்ததை செய்ய போகும் ஓவியா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் அறியும் நடிகையானார் ஓவியா, திரையுலக வரலாற்றிலேயே இவருக்கு தான் முதல் முதலாக ஆர்மி அமைப்பும் உருவானது.மேலும் படிக்க...

18th, Dec 2017, 11:42 AM
மேலும் செய்திகள்…