பிர­பா­கரன் என்ற ஒருவர் உரு­வா­கி­யதன் கார­ண­மா­கவே பீல்ட் மார்ஷல் என்ற ஒருவர் உரு­வா­கினார் : பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா

ஆசிரியர் - Editor II

வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னிடம் இருந்தே நாம் யுத்­தத்தை கற்­றுக்­கொண்டோம். பிர­பா­கரன் ஒருவர் உரு­வா­கி­யதன் கார­ண­மா­கவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உரு­வா­கினார். பிர­பா­கரன் யுத்­த­க­ளத்தில் பல­மாகும் போது நாமும் பல­மா­கினோம். பிர­பா­கரன் யுத்தம் ஆரம்­பிக்கும் போது இரா­ணு­வத்தில் 10 ஆயிரம் பேரே இருந்­தனர். தற்­போ­துள்ள பல­மான இரா­ணுவம் அப்­போது இருந்­தி­ருந்தால் எம்மால் இரு வரு­டங்­களில் யுத்­தத்தை முடித்­தி­ருக்க முடிந்­தி­ருக்கும். எனவே, யுத்தம் இருந்­தாலும் இல்­லா­விட்­டாலும் இரா­ணுவம் பல­மாக இருக்க வேண்டும் என பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா சபையில் தெரி­வித்தார்அத்­துடன், இரா­ணுவ வீரர்கள் என்ற வகையில் எமக்கு அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுக்கு செல்ல முடி­யாமல் உள்­ளது.

எனினும் அமெ­ரிக்க இரா­ணுவ தள­பதி இங்கு நடக்கும் மாநா­டொன்­றுக்கு பிர­தம அதி­தி­யாக வரு­கின்றார். இதனை இப்­ப­டியே விட்டு சும்மா இருக்க முடி­யாது. இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து நாம் மீள வேண்டும். அதனை விடுத்து முட்­டாள்த்­த­ன­மாக பேசிக் கொண்­டி­ருப்­பதில் பய­னில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பாது­காப்பு, சட்டம் ஒழுங்கு, நீதி அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டின் பாது­காப்­பிற்­காக படை­யினர் பலர் உயிரை தியாகம் செய்­தனர். அதனால் பலதை நாம் இழந்தோம். எனினும் இதனால் நாம் கவலை கொள்ள மாட்டோம். பாது­காப்பு படை­யி­னரால் நாட்­டுக்கு கடன் இல்லை என்று சந்­தோ­ஷப்­பட முடியும். ஏனெனில், நாட்­டுக்கு செலுத்த வேண்­டிய கடனை அவர்கள் தனது உழைப்பின் மூலம் வழங்கி விட்­டனர். பாது­காப்பு படை­யி­ன­ருக்­குள்ள பிர­தான பொறுப்பு அர­சி­ய­ல­மைப்­பினை பாது­காப்­ப­தாகும். அவர்கள் அதற்கு முன்­னின்று செயற்­ப­டுவர்.

முப்­பது வரு­டங்­க­ளாக யுத்தம் இருந்­தது. அப்­போது நாட்டில் பாது­காப்பு இருந்­த­தாக நான் நினைக்­க­வில்லை. எனினும் யுத்­தத்தை வெல்ல பாரிய சேவை­களை முன்­னெ­டுத்தோம். பாது­காப்பு படை­களில் 99.5 வீதம் தேசப்­பற்­றுள்­ள­வர்கள் இருந்­தனர். 5 வீதத்­தினர் நாட்டைப் பற்றி சிந்­திக்­காமல் சில குழுக்­களின் பின்னால் பணத்­திற்­காக செயற்­பட்­டனர். இந்த யுத்­தத்­தினால் 30 ஆயிரம் பாது­காப்பு படை­யினர் உயி­ரி­ழந்­தனர். அதில் 28 ஆயிரம் பேர் தரைப்­ப­டை­யி­ன­ராவர். 3000 பேர் ஊன­முற்­றனர். எனவே, இந்த ஒட்­டு­மொத்த படை­யி­னரின் உத­விகள் இன்றி எம்மால் வெற்­றி­ய­டைந்­தி­ருக்க முடி­யாது. யுத்­தத்தின் போது பாது­காப்பு படையில் 3 இலட்சம் படை­யினர் இருந்­தனர். அதில் 2 இலட்சம் பேருக்கு நானே தலைமை வகித்தேன். இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் 67 வருடம் பழை­மை­யான இரா­ணுவம் உள்­ளது. எனினும், இரா­ணு­வத்­திற்கு சர்­வ­தேச தரம்­வாய்ந்த பாது­காப்பு செயற்­முறை திட்டம் இல்லை. பாது­காப்பு திட்­ட­மில்லை. இரா­ணுவ வீரர்­க­ளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எதிர்­கா­லத்தில் நாட்­டுக்குள் பிரச்­சி­னைகள் வரலாம். ஆகவே, தற்­போது படை­யி­ன­ருக்கு உரிய இடம் வழங்க வேண்டும்.

கடந்த காலங்­களை விடவும் பாது­காப்­புக்கு ஒதுக்­கீடு இரட்­டிப்­பாக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், முன்­னைய ஆட்­சியின் பாது­காப்­புக்கு நிதி ஒதுக்­கு­வ­தனை விடுத்து அதற்கு பதி­லாக கொள்­ளை­யிட்­டனர்.

இரா­ணுவத் தள­பதி பத­விக்கு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வர்கள் அவ­சி­ய­மாகும். ஒரு முறை இருந்தால் போதும் என்­ப­வர்­களை நிய­மிக்கக் கூடாது. பாது­காப்பு செய­லா­ள­ராக சிவில் நபர் இருக்க வேண்டும். அத்­துடன், பாது­காப்பு பல்­க­லை­க­ழ­க­மொன்றை உரு­வாக்க வேண்டும். அதற்­கான நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்டும். கடற்­ப­டையின் பலத்தை எவன்கார்ட் நிறு­வ­னத்­திற்கு வழங்­கினர். ரத்­னா­லங்க போன்ற நிறு­வ­னத்­தினால் அப்­போ­தைய பாது­காப்பு செய­லாளர் வியா­பாரம் செய்து ஊழல் செய்தார். இது போன்ற அனைத்து குற்­றங்­க­ளுக்கும் தண்­டனை வழங்க வேண்டும். குடும்ப அர­சியல் செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும்.

அதேபோன்று தற்போது வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப் போவதாக கூறுகின்றனர். வடக்கு, கிழக்கு, தெற்கிலும் இராணுவம் இருக்க வேண்டியது அவசியமாகும். எங்கு இராணுவம் இருக்க வேண்டும் என்பதனை இராணுவமே தீர்மானிக்கும். எக்காரணம் கொண்டும் இராணுவத்தை பலவீனப்படுத்த நாம் முனையவில்லை. நாடுபூராகவும் இராணுவ முகாம்கள் இருக்கும்.

இளைஞர் ஒருவர் கழுத்தை வெட்டி தற்கொலை

​வவுனியா, பண்டாரிகுளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:55 PM
பிறந்த உடனேயே குழந்தையை மண்ணில் புதைத்த மூன்று பிள்ளைகளின் தாய்

​குழந்தை ஒன்றை பிறந்த உடனேயே குழிதோண்டி புதைத்த தாய் ஒருவர் தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:52 PM
கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது

கொஸ்லந்த, உனகந்த பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை நடத்திய சோதனையின் போது சட்டவிரோமாக பயிர்செய்கை செய்யப்பட்ட கஞ்சா தோட்டத்தின்மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:19 PM
கண்டிக்கு விஜயம் செய்துள்ள மத்திய மாகாண ஆளுநர்

கண்டி இன வன்முறைகாரணமாக பாதிக்கப்பட்ட சமய நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்களை பல்வேறு இனத்தவர்களும் அமைப்புக்களும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து புனரமைத்து வருகின்றன.மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:45 PM
ஜெனீவாவில் தமிழ் , சிங்கள தரப்பினருக்கு இடையில் கடும் வாதம்

 Video​ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நேற்று இடம்பெற்ற பக்க அமர்வொன்றில் தமிழ் தரப்பினருக்கும்மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:40 PM
ஜெனீவாவில் தமிழ் , சிங்கள தரப்பினருக்கு இடையில் கடும் வாதம்

 Video​ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நேற்று இடம்பெற்ற பக்க அமர்வொன்றில் தமிழ் தரப்பினருக்கும்மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:40 PM
சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

 Photoயாழ்ப்பாணம் கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 12:13 PM
வாயு கசிவினால் 50 பேர் வைத்தியசாலையில்

 Photo​ஜாஎல பகுதியில் உள்ள தொழிற்சலை ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:49 AM
விபத்துக்கு உள்ளான BMW i8 : காரின் உரிமையாளர் விளக்கமறியலில்

 Photo​தியவண்ணா ஓயாவில் விபத்துக்கு உள்ளாகியிருந்த BMW i8 ரக சொகுசு காரின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:47 AM
மேலும் செய்திகள்…
அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய மகள் : ஏன் தெரியுமா ?

 Photo  Videoஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் மேலும் படிக்க...

19th, Mar 2018, 10:31 AM
போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது

 Photo​போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் படிக்க...

18th, Mar 2018, 12:44 PM
ஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922

​பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:33 AM
வெயிலுக்கு இதமான புதினா லஸ்ஸி

​கோடைக்காலத்தில் குடிக்க இதமானது லஸ்ஸி. இன்று புதினா சேர்த்து குளுகுளு லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:10 AM
மேலும் செய்திகள்…
மேகத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்: மக்களிடம் கோரிக்கை விடுத்த நாசா

 Photoஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:45 AM
மக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பேஸ்புக் அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:41 AM
தானியங்கி கார் பரிசோதனையில் பறிபோனது பெண்ணின் உயிர்

 Photoகூகுள் உட்பட பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தானியங்கி கார் வடிவமைப்பில் முனைப்புக் காட்டி வந்தன.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:40 AM
விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பாரிய விண்கற்கள்

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி பாரிய விண்கற்கள் வருகின்றமை சம காலத்தில் அடிக்கடி நிகழ்கின்றது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:05 PM
மேலும் செய்திகள்…
சிறுநீரக செயலிழப்புக்கு இவைதான் காரணம்

இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன,மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:43 PM
இந்த அறிகுறிகள் தெரிந்தால் திடீர் மரணம் நிகழும்

ஒருவர் திடீர் என்று மரணம் அடைவதற்கு இந்த அறிகுறிகள் கூட காரணமாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் தெரிந்தால் உடனே வைத்தியரை நாடவும்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:14 PM
சளி பிடுத்திருக்கா அத வெளியேற்றணுமா? இத செய்யுங்க

 Photo​தற்போது மார்கழி மாதம் என்பதால் பனி அதிகமாக பொழியும். இந்த பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:10 PM
ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா

கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:20 PM
மேலும் செய்திகள்…
இடுப்பில் புலி டாட்டூ வரைந்துகொண்ட நடிகை

​முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:07 PM
ரூ 200 கோடி பட்ஜெட் படத்தில் நடிகை நயன்தாரா

​நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயின்கள் படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த அறம் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது.மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:27 PM
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

 Photo​பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:09 PM
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஸ்வாசம் படம்

​தல அஜித் தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 12:58 PM
மேலும் செய்திகள்…