தின பலன்கள் : 05.12.2017

ஆசிரியர் - Editor II

டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்ராசி பலன்கள்


ரிஷபம்கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். முகப்பொலிவுக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சைராசி பலன்கள்


மிதுனம்ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளைராசி பலன்கள்

கடகம்சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்ராசி பலன்கள்

சிம்மம்சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளைராசி பலன்கள்

கன்னிஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்ராசி பலன்கள்

துலாம்கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்ராசி பலன்கள்

விருச்சிகம்சந்திராஷ்டமம் தொடர்வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளைராசி பலன்கள்

தனுசுகடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரேராசி பலன்கள்

மகரம்பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்ராசி பலன்கள்

கும்பம்புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதாராசி பலன்கள்

மீனம்முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்ராசி பலன்கள்
தகுதியற்ற வேட்பாளர்கள் தேர்தலில்

​நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுகின்ற பெபரல் அமைப்பு கூறியுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 04:10 PM
119 அவசர பொலிஸ் சேவை பெயரளவில்தானா உள்ளது? மக்கள் குற்றச்சாட்டு

கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருவர் பரந்தன் சிவபுரத்தில் தினமும் இரவில் கூரிய ஆயுதத்துடன் வீதியில் அட்டகாசம் செய்வதாக இலங்கையின் அவசர பொலிஸ்மேலும் படிக்க...

15th, Dec 2017, 04:03 PM
இலங்கையில் அதிநவீன கடவுச்சீட்டு விரைவில் அறிமுகம்

இலங்கையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டு அதிநவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 03:43 PM
தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தர்ம யுத்தம் ஆரம்பம் : வி.எஸ்.சிவகரன்

தமிழ்த் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகி விட்ட இந்த தமிழ்த் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற நோக்கில் தர்ம யுத்தத்தை மேலும் படிக்க...

15th, Dec 2017, 03:35 PM
இலங்கை மக்களின் நேர்மையை கண்டு வியந்து போன வெளிநாட்டு பெண்கள்

இலங்கை வாழ் மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இரு பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...

15th, Dec 2017, 03:23 PM
வரலாற்றில் முதன்முறையாக இலங்கைக்கு பெருமை சேர்த்த இளைஞன்

சர்வதேச ரீதியாக இடம்பெற்ற மொடல் போட்டியில் இலங்கையர் ஒருவர் முதன்முறையாக முதலிடம் பெற்றுள்ளார்.மேலும் படிக்க...

15th, Dec 2017, 02:23 PM
சாவகச்சேரி வேட்பு மனுத் தாக்கலில் சயந்தன் மீது தாக்குதல்

​சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 11:15 AM
வரலாற்றில் இன்று : 15.12.2017

 Photo​டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

15th, Dec 2017, 10:11 AM
தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த இலங்கை சுதந்திர கட்சி

 Photoயாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பு மனுவை இலங்கை சுதந்திர கட்சி தாக்கல் செய்துள்ளது .மேலும் படிக்க...

14th, Dec 2017, 04:30 PM
மேலும் செய்திகள்…
இதுவரை கண்டுபிடிக்கப்படாத தொலைவில் உள்ள கருந்துளை கண்டுபிடிப்பு

 Photoவானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். மேலும் படிக்க...

10th, Dec 2017, 12:18 PM
பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் சிவன் மந்திரம்

 Photo​மனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் விதியை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை மன்னித்து நமக்கு நல்லவாழ்வை அளிக்கிறார் என்பதே உண்மை. அந்த வகையில் நாம் செய்த பாவங்களை நீக்கி இன்பத்தை தரவல்ல சிவன் மந்திரத்தை பார்ப்போம் வாருங்கள். மேலும் படிக்க...

10th, Dec 2017, 12:04 PM
மேலும் செய்திகள்…
நம்பினால் நம்புங்கள்: 40 சதவீதமான புற்றுநோய் மரணங்களை இவ்வாறு தவிர்க்கலாம்

மனித உயிர்களை களையெடுக்கும் கொடிய நோயான புற்றுநோயை குணப்படுத்த இதுவரை முறையான மருத்துவச் சிகிச்சை ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை.மேலும் படிக்க...

15th, Dec 2017, 01:34 PM
2018 Nokia 6 கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின

 Photoநோக்கியா நிறுவனம் தனது மற்றுமொரு அன்ரோயிட் கைப்பேசியான Nokia 6 ஐ அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 01:33 PM
512 வயதான சுறா கண்டுபிடிப்பு: தற்போதுவரை உயிருடன் இருக்கும் அதிசயம்

உலகிலேயே தற்போது வரை வாழ்ந்துகொண்டிருக்கும் முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் அதிக ஆயுட்காலத்தை உடையது என கருதப்படும் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 01:32 PM
சிறுவர்களுடன் பெற்றோர்கள் எப்போதும் தொடர்பிலிருக்க புதிய வயர்லெஸ் சாதனம்

அமெரிக்காவை சேர்ந்த Republic Wireless எனும் பிரபலமான நிறுவனம் புதிய சாதனம் ஒன்றினை வடிவமைத்துள்ளது.மேலும் படிக்க...

14th, Dec 2017, 10:45 AM
மேலும் செய்திகள்…
காதலர்களுக்கு ட்ரீட் கொடுக்க திட்டமிடும் விஜய் சேதுபதி, திரிஷா

தமிழ் சினிமாவில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி, இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் படிக்க...

15th, Dec 2017, 12:21 PM
சிவாவுக்கும் மற்ற நடிகர்களுக்கும் இது தான் வித்தியாசம்

​தமிழ் சினிமாவில் தனது திறமையால் அதிவேகமாக வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது மோகன் ராஜாமேலும் படிக்க...

15th, Dec 2017, 12:14 PM
அந்த ஆளு என்கிட்டே மாட்டி இருந்தா கால உடைச்சிருப்பேன் - கங்கனா

தங்கல் படத்தில் நடித்திருந்த சாயிரா வாசிம் விமானத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதை கண்ணீர் மல்க ட்விட்டரில் விடியோவாக பதிவு செய்திருந்தார், இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் படிக்க...

15th, Dec 2017, 12:12 PM
வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால்

​விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க மேலும் படிக்க...

15th, Dec 2017, 12:11 PM
மேலும் செய்திகள்…