தின பலன்கள் : 06.12.2017

ஆசிரியர் - Editor II

த்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்ராசி பலன்கள்


ரிஷபம்கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்புராசி பலன்கள்


மிதுனம்ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சைராசி பலன்கள்

கடகம்மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதாராசி பலன்கள்

சிம்மம்குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்ராசி பலன்கள்

கன்னிஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்ராசி பலன்கள்

துலாம்உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்ராசி பலன்கள்

விருச்சிகம்சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரேராசி பலன்கள்

தனுசுபிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சைராசி பலன்கள்

மகரம்குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்ராசி பலன்கள்

கும்பம்குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளைராசி பலன்கள்

மீனம்திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்ராசி பலன்கள்
தகுதியற்ற வேட்பாளர்கள் தேர்தலில்

​நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுகின்ற பெபரல் அமைப்பு கூறியுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 04:10 PM
119 அவசர பொலிஸ் சேவை பெயரளவில்தானா உள்ளது? மக்கள் குற்றச்சாட்டு

கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருவர் பரந்தன் சிவபுரத்தில் தினமும் இரவில் கூரிய ஆயுதத்துடன் வீதியில் அட்டகாசம் செய்வதாக இலங்கையின் அவசர பொலிஸ்மேலும் படிக்க...

15th, Dec 2017, 04:03 PM
இலங்கையில் அதிநவீன கடவுச்சீட்டு விரைவில் அறிமுகம்

இலங்கையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டு அதிநவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 03:43 PM
தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தர்ம யுத்தம் ஆரம்பம் : வி.எஸ்.சிவகரன்

தமிழ்த் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகி விட்ட இந்த தமிழ்த் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற நோக்கில் தர்ம யுத்தத்தை மேலும் படிக்க...

15th, Dec 2017, 03:35 PM
இலங்கை மக்களின் நேர்மையை கண்டு வியந்து போன வெளிநாட்டு பெண்கள்

இலங்கை வாழ் மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இரு பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...

15th, Dec 2017, 03:23 PM
வரலாற்றில் முதன்முறையாக இலங்கைக்கு பெருமை சேர்த்த இளைஞன்

சர்வதேச ரீதியாக இடம்பெற்ற மொடல் போட்டியில் இலங்கையர் ஒருவர் முதன்முறையாக முதலிடம் பெற்றுள்ளார்.மேலும் படிக்க...

15th, Dec 2017, 02:23 PM
சாவகச்சேரி வேட்பு மனுத் தாக்கலில் சயந்தன் மீது தாக்குதல்

​சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 11:15 AM
வரலாற்றில் இன்று : 15.12.2017

 Photo​டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

15th, Dec 2017, 10:11 AM
தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த இலங்கை சுதந்திர கட்சி

 Photoயாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பு மனுவை இலங்கை சுதந்திர கட்சி தாக்கல் செய்துள்ளது .மேலும் படிக்க...

14th, Dec 2017, 04:30 PM
மேலும் செய்திகள்…
இதுவரை கண்டுபிடிக்கப்படாத தொலைவில் உள்ள கருந்துளை கண்டுபிடிப்பு

 Photoவானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். மேலும் படிக்க...

10th, Dec 2017, 12:18 PM
பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் சிவன் மந்திரம்

 Photo​மனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் விதியை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை மன்னித்து நமக்கு நல்லவாழ்வை அளிக்கிறார் என்பதே உண்மை. அந்த வகையில் நாம் செய்த பாவங்களை நீக்கி இன்பத்தை தரவல்ல சிவன் மந்திரத்தை பார்ப்போம் வாருங்கள். மேலும் படிக்க...

10th, Dec 2017, 12:04 PM
மேலும் செய்திகள்…
நம்பினால் நம்புங்கள்: 40 சதவீதமான புற்றுநோய் மரணங்களை இவ்வாறு தவிர்க்கலாம்

மனித உயிர்களை களையெடுக்கும் கொடிய நோயான புற்றுநோயை குணப்படுத்த இதுவரை முறையான மருத்துவச் சிகிச்சை ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை.மேலும் படிக்க...

15th, Dec 2017, 01:34 PM
2018 Nokia 6 கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின

 Photoநோக்கியா நிறுவனம் தனது மற்றுமொரு அன்ரோயிட் கைப்பேசியான Nokia 6 ஐ அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 01:33 PM
512 வயதான சுறா கண்டுபிடிப்பு: தற்போதுவரை உயிருடன் இருக்கும் அதிசயம்

உலகிலேயே தற்போது வரை வாழ்ந்துகொண்டிருக்கும் முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் அதிக ஆயுட்காலத்தை உடையது என கருதப்படும் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 01:32 PM
சிறுவர்களுடன் பெற்றோர்கள் எப்போதும் தொடர்பிலிருக்க புதிய வயர்லெஸ் சாதனம்

அமெரிக்காவை சேர்ந்த Republic Wireless எனும் பிரபலமான நிறுவனம் புதிய சாதனம் ஒன்றினை வடிவமைத்துள்ளது.மேலும் படிக்க...

14th, Dec 2017, 10:45 AM
மேலும் செய்திகள்…
காதலர்களுக்கு ட்ரீட் கொடுக்க திட்டமிடும் விஜய் சேதுபதி, திரிஷா

தமிழ் சினிமாவில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி, இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் படிக்க...

15th, Dec 2017, 12:21 PM
சிவாவுக்கும் மற்ற நடிகர்களுக்கும் இது தான் வித்தியாசம்

​தமிழ் சினிமாவில் தனது திறமையால் அதிவேகமாக வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது மோகன் ராஜாமேலும் படிக்க...

15th, Dec 2017, 12:14 PM
அந்த ஆளு என்கிட்டே மாட்டி இருந்தா கால உடைச்சிருப்பேன் - கங்கனா

தங்கல் படத்தில் நடித்திருந்த சாயிரா வாசிம் விமானத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதை கண்ணீர் மல்க ட்விட்டரில் விடியோவாக பதிவு செய்திருந்தார், இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் படிக்க...

15th, Dec 2017, 12:12 PM
வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால்

​விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க மேலும் படிக்க...

15th, Dec 2017, 12:11 PM
மேலும் செய்திகள்…