கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் காற்று வீசும் அபாயம்

ஆசிரியர் - Editor II
கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் காற்று வீசும் அபாயம்

கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் 80 முதல் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாய நிலை­யி­ருப்­ப­தனால் அப்­ப­குதி மக்கள் பிர­தேச செய­ல­கங்கள் ஊடாக அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் எம். உத­ய­குமார் தெரி வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை பிற்­பகல் நடை­பெற்ற விசேட ஊட­ க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை தெரி வித்தார்.

அரச அதிபர் மேலும் கூறுகையில்,

திரு­கோ­ணம­லையின் வட­கி­ழக்கு பகு­தியில் 850 கிலோ மீற்றர் தூரத்தில் தாழ­முக்கம் நிலை­கொண்­டுள்­ளதன் கார­ண­மாக கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் சுமார் 80 தொடக்கம் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசும் நிலை­யி­ருப்­ப­தாக வானிலை அவ­தான நிலை­யத்­தினால் தகவல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதற்கு அமைய பிர­தேச செய­ல­கங்கள் ஊடா­கவும் கிரா­மங்­களில் உள்ள அனர்த்­த­கு­ழுக்கள் ஊடா­கவும் அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

அத்­துடன் அனர்த்­தங்கள் ஏற்­ப­டும்­போது செயற்­படும் வகையில் அனைத்து பிரி­வி­னரும் தயார் நிலையில் இருக்­கின்­றனர்.குறிப்­பாக ஆபத்­துகள் ஏற்­ப­டும்­போது அங்­குள்­ள­வர்­களை மீட்கும் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக முப்­ப­டை­யி­னரும் தயார் நிலையில் உள்­ளனர்.

சுனாமி, சூறா­வளி ஏற்­படும் என்ற வதந்­திகள் பரப்பப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான எந்த அறி­வித்­தலும் வழங்­கப்­ப­ட­வில்லை.

வதந்­தி­களை நம்­ப­ வேண்டாம். அதி­கா­ரிகள் மூலம் சரி­யான தகவல்கள் வழங்­கப்­படும். கடும் காற்று நிலவும் நிலையுள்­ளதால் மீன­வர்கள் கட­லுக்கு செல்­ல­வேண்டாம் என்ற அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்­ திற்கு மேல­தி­க­மாக அனர்த்­த­மு­கா­மைத்துவ நிலைய உதவி பணிப்­பாளர் மற்றும் மாவட்ட செய­லக உத்­தி­யோ­கத்­தர்கள்,இத­னுடன் தொடர்­பு­டைய முக்­கிய நிறு­வ­னங்­கள் இணைந்­த­வ­கையில் ஒரு செய­லணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.அதன் ஊடாக மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளன.

அந்த செய­ல­ணிக்கு அலு­வ­லகம் அமைத்து அதற்கு ஐந்து உத்­தி­யோ­கத்­தர்­களை நிய­மித்து அவர்­களின் தொலை­பேசி எண்களை பொது­மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன

இந்த செய­ல­ணி­யா­னது தொடர்ச்­சி­யாக மாவட்ட செய­ல­கத்தில் இயங்கும் வகையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.அனர்த்­தங்கள் ஏற்­ப­டும்­போது செயற்­ப­டுத்தும் வகையில் இந்த செய­லணி ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று பிர­தேச மட்­டத்­திலும் ஒரு அலு­வ­லகம் செயற்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

ஒரு அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு முன்­னரும், ஏற்­பட்ட பின்­னரும், அனர்த்தம் ஏற்­ப­டும்­போதும் எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­டது.

அந்­த­வே­ளையில் எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 09 கரை­யோர பிர­தே­சங்கள் அனர்த்தங்களின்போது பாதிப்பிற் குள்ளாகும் நிலையிலிருக்கின்றன. உயர் ஆபத்தான பகுதி என்றும் ஆபத்தான பகுதி என்றும் இரண் டாக பிரித்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்பட்டுவருகின்றன.

மீனவர்கள் இந்த காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் தொடர்பான தக வல்களைப்பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுவருகின்றன என்றும் கூறினார்.

தகுதியற்ற வேட்பாளர்கள் தேர்தலில்

​நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுகின்ற பெபரல் அமைப்பு கூறியுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 04:10 PM
119 அவசர பொலிஸ் சேவை பெயரளவில்தானா உள்ளது? மக்கள் குற்றச்சாட்டு

கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருவர் பரந்தன் சிவபுரத்தில் தினமும் இரவில் கூரிய ஆயுதத்துடன் வீதியில் அட்டகாசம் செய்வதாக இலங்கையின் அவசர பொலிஸ்மேலும் படிக்க...

15th, Dec 2017, 04:03 PM
இலங்கையில் அதிநவீன கடவுச்சீட்டு விரைவில் அறிமுகம்

இலங்கையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டு அதிநவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 03:43 PM
தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தர்ம யுத்தம் ஆரம்பம் : வி.எஸ்.சிவகரன்

தமிழ்த் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகி விட்ட இந்த தமிழ்த் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற நோக்கில் தர்ம யுத்தத்தை மேலும் படிக்க...

15th, Dec 2017, 03:35 PM
இலங்கை மக்களின் நேர்மையை கண்டு வியந்து போன வெளிநாட்டு பெண்கள்

இலங்கை வாழ் மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இரு பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...

15th, Dec 2017, 03:23 PM
வரலாற்றில் முதன்முறையாக இலங்கைக்கு பெருமை சேர்த்த இளைஞன்

சர்வதேச ரீதியாக இடம்பெற்ற மொடல் போட்டியில் இலங்கையர் ஒருவர் முதன்முறையாக முதலிடம் பெற்றுள்ளார்.மேலும் படிக்க...

15th, Dec 2017, 02:23 PM
சாவகச்சேரி வேட்பு மனுத் தாக்கலில் சயந்தன் மீது தாக்குதல்

​சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 11:15 AM
வரலாற்றில் இன்று : 15.12.2017

 Photo​டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

15th, Dec 2017, 10:11 AM
தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த இலங்கை சுதந்திர கட்சி

 Photoயாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பு மனுவை இலங்கை சுதந்திர கட்சி தாக்கல் செய்துள்ளது .மேலும் படிக்க...

14th, Dec 2017, 04:30 PM
மேலும் செய்திகள்…
இதுவரை கண்டுபிடிக்கப்படாத தொலைவில் உள்ள கருந்துளை கண்டுபிடிப்பு

 Photoவானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். மேலும் படிக்க...

10th, Dec 2017, 12:18 PM
பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் சிவன் மந்திரம்

 Photo​மனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் விதியை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை மன்னித்து நமக்கு நல்லவாழ்வை அளிக்கிறார் என்பதே உண்மை. அந்த வகையில் நாம் செய்த பாவங்களை நீக்கி இன்பத்தை தரவல்ல சிவன் மந்திரத்தை பார்ப்போம் வாருங்கள். மேலும் படிக்க...

10th, Dec 2017, 12:04 PM
மேலும் செய்திகள்…
நம்பினால் நம்புங்கள்: 40 சதவீதமான புற்றுநோய் மரணங்களை இவ்வாறு தவிர்க்கலாம்

மனித உயிர்களை களையெடுக்கும் கொடிய நோயான புற்றுநோயை குணப்படுத்த இதுவரை முறையான மருத்துவச் சிகிச்சை ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை.மேலும் படிக்க...

15th, Dec 2017, 01:34 PM
2018 Nokia 6 கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின

 Photoநோக்கியா நிறுவனம் தனது மற்றுமொரு அன்ரோயிட் கைப்பேசியான Nokia 6 ஐ அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 01:33 PM
512 வயதான சுறா கண்டுபிடிப்பு: தற்போதுவரை உயிருடன் இருக்கும் அதிசயம்

உலகிலேயே தற்போது வரை வாழ்ந்துகொண்டிருக்கும் முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் அதிக ஆயுட்காலத்தை உடையது என கருதப்படும் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

15th, Dec 2017, 01:32 PM
சிறுவர்களுடன் பெற்றோர்கள் எப்போதும் தொடர்பிலிருக்க புதிய வயர்லெஸ் சாதனம்

அமெரிக்காவை சேர்ந்த Republic Wireless எனும் பிரபலமான நிறுவனம் புதிய சாதனம் ஒன்றினை வடிவமைத்துள்ளது.மேலும் படிக்க...

14th, Dec 2017, 10:45 AM
மேலும் செய்திகள்…
காதலர்களுக்கு ட்ரீட் கொடுக்க திட்டமிடும் விஜய் சேதுபதி, திரிஷா

தமிழ் சினிமாவில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி, இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் படிக்க...

15th, Dec 2017, 12:21 PM
சிவாவுக்கும் மற்ற நடிகர்களுக்கும் இது தான் வித்தியாசம்

​தமிழ் சினிமாவில் தனது திறமையால் அதிவேகமாக வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது மோகன் ராஜாமேலும் படிக்க...

15th, Dec 2017, 12:14 PM
அந்த ஆளு என்கிட்டே மாட்டி இருந்தா கால உடைச்சிருப்பேன் - கங்கனா

தங்கல் படத்தில் நடித்திருந்த சாயிரா வாசிம் விமானத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதை கண்ணீர் மல்க ட்விட்டரில் விடியோவாக பதிவு செய்திருந்தார், இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் படிக்க...

15th, Dec 2017, 12:12 PM
வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால்

​விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க மேலும் படிக்க...

15th, Dec 2017, 12:11 PM
மேலும் செய்திகள்…