உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு

ஆசிரியர் - Editor II

இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் அடைப்பு, இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியவை. இதுவே இதய ரத்தக்குழாய் நோய் எனப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு

மனித உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் மூலம் பிராணவாயு மற்றும் உணவுச் சத்துக்களை செலுத்தி வருவது இதயமே. உடலின் எல்லா உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் தங்கு தடையில்லாத ரத்த ஓட்டம் அவசியமாகிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இதயத்தின் செயல்பாடு சீராக இருக்க வேண்டும். இதயம் சீராக நடைபெற மற்ற உறுப்புகளைப் போலவே இதயத்திற்கும் தங்கு தடையில்லாத ரத்த ஓட்டம் அவசியம். ஆனால் இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் அடைப்பு, செயற்கை குறைபாடு, சுருக்கம் போன்றவை இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியவை. இதுவே இதய ரத்தக் குழாய் நோய் எனப்படுகிறது.

இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் தடை ஏற்படும்போது அங்கு ரத்தம் தேங்குவதால் அங்கு ரத்தக்கட்டு உண்டாகி விடுகிறது. இந்த ரத்தக்கட்டு சிறு துணுக்காக பெரிய குழாயிலிருந்து சிறு குழாய்களுக்குள் செல்லும்போது அடைப்பை ஏற்படுத்தி அந்த ரத்தக்குழாய் போய் சேரும் இதய தசைக்கு ரத்தம் போய் சேராமல் தடுத்து விடுகிறது. இதனால் இயத்தின் அந்த பகுதி தசை செயலிழந்து விடுகிறது. இதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உயிர் இழப்பும் ஏற்படலாம். இதையே மாரடைப்பு என்கிறோம். இதய ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு மற்ற ரத்தக் குழாய்களிலும் கூட ஏற்படலாம். மூளைக்கு ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூளை செல்கள் செயலிழந்தால் அதை ஸ்ட்ரோக் என்கிறோம். இதே போல் கை, கால்களின் ரத்தக் குழாய்களிலும் கூட அடைப்பு ஏற்பட்டு உடலின் செயல்பாடு பாதிக்கப்படலாம்.

எனவே ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யலாம்.?

* புகை பழக்கத்தை அறவே ஒழித்து விட வேண்டும். மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

* உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* நீரிழிவு இருப்பின் அதையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* உடல் பருமன் இருந்தால் தகுந்த உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் சரி செய்ய வேண்டும்.

* அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும், பிரச்சனை இருப்பின் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

* சுறுசுறுப்பான உடலுழைப்பு மற்றும் செயல்பாடு இருந்தால் ரத்த ஓட்டம் உடலில் சீராக நடைபெறும். வாரத்தில் 5 நாட்களாகவது துரிதமான உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவை மூலம் இதயத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்தி ரத்த ஓட்டத்தின் சிறு தடைகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும்.

* இதயத்திற்கு இதமான உணவு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். (1) ஒமேகா-3, ஒமேகா-6 போன்றவை நிறைந்த வஞ்சரம், காலா, வெளவால் போன்ற மீன் வகைகள் (2) சோயா, பீன்ஸ், முழு கடலை, வேர்கடலை போன்ற பயறு வகைகள் (3) பூண்டு (4) இஞ்சி (5) நல்லெண்ணெய் (மோனோ அன்சாச்சுரேட்டட்) போன்ற உணவுகளையும், பச்சை காய்கறிகள், கீரைகள் போன்றவற்றையும் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்வதும் இதய ரத்தக்குழாய் மற்றும் உடலின் எல்லா உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.

* இவையெல்லாவற்றிற்கும் மேல் மனதின் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். மனதின் இயக்கத்திற்கு மூளைதான் காரணம் என்றாலும், உணர்வுகளின் பாதிப்பு இதயத்தில் தான் பிரதிபலிக்கிறது. எனவே, உணர்வுபூர்வமான விஷயங்களுக்கு நாம் இதயத்தை தொட்டு உணர்த்துகிறோம். எனவே பயம், அச்சம், கவலை, கோபம், பொறாமை போன்ற எதிர்மறையான உணர்வுகள் எல்லாமே இதயத்தை பாதிக்கக்கூடியவை. அன்பு, கருணை, மகிழ்ச்சி, பாசம், காதல், நகைச்சுவை போன்ற நேர்மறை உணர்வுகள் இதய ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காக்கும்.

யாழில் தீவிரமாக களமிறங்கும் பொலிஸார்

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களின் காரணமாக பொலிஸார் சோதனை நவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளனர்.மேலும் படிக்க...

19th, Jan 2018, 04:27 PM
நான் எப்போது வீட்டுக்குப் போவேன்? ஜனாதிபதியின் பகிரங்க பதிவு

தான் எப்போது வீட்டுக்குப் போவேன் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கூறியுள்ளார்.மேலும் படிக்க...

19th, Jan 2018, 04:13 PM
யாழில் சிறுமிக்கு நடந்த கொடுமை! குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தீர்ப்பு

யாழ். பருத்தித்துறையில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருடங்கள் மேலும் படிக்க...

19th, Jan 2018, 04:01 PM
சட்டவிரோத கேபிள் ரீவி வழங்குனர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸில் முறையீடு

 Photo​யாழ்ப்பாணத்தில் அரச அனுமதி பெறாமல் கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கிவரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

19th, Jan 2018, 03:14 PM
7 கிலோகிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றிய கொடிகாமம் பொலிஸ்

​கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடம் 36 கிலோகிராம் கேரளா கஞ்சாவையும் நேற்று முன்தினம் 7 கிலோகிராம் கேரளா கஞ்சாவையும் கொடிகாமம் பொலிசார்மேலும் படிக்க...

19th, Jan 2018, 02:49 PM
இலங்கைக்கு வெற்றி இலக்கு 321

 Photo​இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் மேலும் படிக்க...

19th, Jan 2018, 03:35 PM
சட்டவிரோத கேபிள் ரீவி வழங்குனர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸில் முறையீடு

 Photo​யாழ்ப்பாணத்தில் அரச அனுமதி பெறாமல் கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கிவரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

19th, Jan 2018, 03:14 PM
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி - 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று

​நாட்டின் பல பாகங்களில் குளிரான இரவுகளுடனும், விடியல்களுடனும் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.மேலும் படிக்க...

19th, Jan 2018, 01:47 PM
யாழில் சற்றுமுன் நடந்த பயங்கரம் : குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

 Photo  Videoயாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும்மேலும் படிக்க...

19th, Jan 2018, 12:16 PM
குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு வடக்கு தமிழர்கள்

 Photoஅகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Jan 2018, 09:57 AM
மேலும் செய்திகள்…
இலங்கையில் அதிசய கோழி முட்டை!

ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது. மேலும் படிக்க...

14th, Jan 2018, 01:15 PM
பொங்கல் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகள்

தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவின் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க...

14th, Jan 2018, 12:31 PM
மேலும் செய்திகள்…
ஏலியன்களின் சமிக்ஞையை கண்டறிய புதிய திட்டம்

 Photoஉலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகின்ற விடயமாக ஏலியன்கள் மாறிவிட்டன.மேலும் படிக்க...

19th, Jan 2018, 01:27 PM
புதிய வசதியினை பயனர்களுக்கு அளிப்பது தொடர்பில் பரீட்சிக்கும் இன்ஸ்டாகிராம்

புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் முன்னணி வலையமைப்பாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.மேலும் படிக்க...

19th, Jan 2018, 01:26 PM
வாட்ஸ் ஆப் மெசேஜ்களை திருடும் ஸ்பைவேர் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

ரஷ்யாவில் உள்ள பிரபல ஆன்டிவைரஸ் வடிவமைப்பு நிறுவனமான Kaspersky Lab ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.மேலும் படிக்க...

19th, Jan 2018, 01:25 PM
வாட்ஸ் அப்புக்கு போட்டியாக TOTAL: இனி இன்டர்நெட் தேவையில்லை

 Photoநெட்டே உபயோகிக்காமல் தகவல் பரிமாறிகொள்ளும் வகையில் டோட்டல் எனும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஹைக் மெசெஞ்சர் நிறுவனம்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:30 AM
மேலும் செய்திகள்…
போதைக்கு அடிமையான நடிகை ரெஜினா

​தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரெஜினா. இவரது நடிப்பில் தற்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, மேலும் படிக்க...

19th, Jan 2018, 03:32 PM
குழந்தைகளை படிக்க வைக்க பிரபல நடிகை செய்த வேலை

தமிழ் சினிமாவில் மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் அறிமுகமானவர் சாந்தி வில்லியம்ஸ், இதனையடுத்து தமிழிலில் பல படங்கள் நடித்த இவர் சீரியல்களிலும் நடித்து வந்தார்.மேலும் படிக்க...

19th, Jan 2018, 11:18 AM
வைரமுத்துவின் பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி, இப்படி செய்யலாமா?

வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது, இதற்காக வைரமுத்து அவர்கள் மன்னிப்பு கேட்டும் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.மேலும் படிக்க...

19th, Jan 2018, 11:16 AM
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர் சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் மெர்ச்சி சிவா, ஜெய், ஜீவா, நிக்கில் கல்ராணி, கேத்தரின் தெரசா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கலகலப்பு 2.மேலும் படிக்க...

19th, Jan 2018, 11:13 AM
மேலும் செய்திகள்…