மட்டக்களப்பில் 19 வயதிற்குள் கர்ப்பம் தரிக்கும் வீதம் அதிகம்

ஆசிரியர் - Editor II

மட்டக்களப்பில் இளவயது திருமண வீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் புலப்படுத்துகின்றன என ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் கூறியுள்ளார்.

அத்துடன், 19 வயதிற்குள் கர்ப்பம் தரித்தலே இளவயது திருமணம் எனப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற இலவச வைத்திய முகாமில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் 12.5 என்ற வீதத்தில் இளவயது திருமணம் அதிகமாகி இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் வாழும் பின்தங்கிய கிராமப் புறங்களில் இளவயதுத் திருமண வீதம் அதிகமாகவுள்ளதாகவும் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. 19 வயதிற்குள் கர்ப்பம் தரித்தலே இளவயதுத் திருமணம் எனப்படுகின்றது.

இந்த இள வயதெல்லையில் திருமணம் செய்தல் என்பது தாய், சேய் மற்றும் சமூக ஆரோக்கியத்திற்குக் கேடானது.

உடலும், உள்ளமும் முதிர்ச்சியடையாத ஒடியாடி விளையாடித் திரிந்து சந்தோசமாக கல்வி கற்கும் கட்டிளமைக் கால கட்டத்தில் திருமணம் செய்வித்து குடும்பப் பொறுப்பையும், பொருளாதாரச் சுமையையும் சிறுமிகள் மீது சுமத்தினால் அதனை அவர்களால் தாங்க முடியாது.

அத்துடன், திருமணமானவுடன் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் குழந்தை பெற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதும், ஆரோக்கியமற்ற இளவயதுக் கருத்தரித்தலை ஊக்குவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:54 PM
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விசேட அறிவித்தல்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:31 PM
100 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது கல்முனையில் சம்பவம்

​100 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பஸ் நேரப் பதிவாளர், கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:19 PM
துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்தவர் உயிரிழப்பு

பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:40 PM
ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; உபாலி சந்திரசேன நியமனம்

 Photoஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:33 PM
ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; உபாலி சந்திரசேன நியமனம்

 Photoஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:33 PM
மதுபானம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டது

 Photo​மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:14 PM
அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய மைத்திரியின் மகன்

 Photoஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன நேற்றையதினம் தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:29 AM
இலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் பேராபத்து

 Photoஇலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத்தின் மூலம் தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:25 AM
எமது பிரதேச வேட்பாளர்களின் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டது : அங்கஜன் இராமநாதன்

 Photoஅளவெட்டி பிரதேசத்தில் அமோக ஆதரவுடன் கை கோர்த்திருக்கும் பிரதேச மக்கள். தொடர்ச்சியாக தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:15 AM
மேலும் செய்திகள்…
இலங்கையில் அதிசய கோழி முட்டை!

ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது. மேலும் படிக்க...

14th, Jan 2018, 01:15 PM
பொங்கல் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகள்

தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவின் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க...

14th, Jan 2018, 12:31 PM
மேலும் செய்திகள்…
வாட்ஸ் அப்புக்கு போட்டியாக TOTAL: இனி இன்டர்நெட் தேவையில்லை

 Photoநெட்டே உபயோகிக்காமல் தகவல் பரிமாறிகொள்ளும் வகையில் டோட்டல் எனும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஹைக் மெசெஞ்சர் நிறுவனம்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:30 AM
பாரிய நிலநடுக்கத்திற்கும் நிலவிற்கும் தொடர்பு இருக்கின்றதா? வெளியானது புதிய தகவல்

பூமியின் துணைக் கிரகமான நிலவின் அசைவிற்கும் பூமியில் ஏற்படும் பாரிய நிலநடுக்கங்களிற்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை அடிப்படையாகக் கொண்டு அண்மைக் காலமாக ஆய்வுகள்மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:29 AM
பூமியை தாக்கவிருக்கும் அபாயகரமான விண்கல்

 Photoசுமார் ஒரு கிலோமீற்றர் அகலம் கொண்ட அபாயகரமான விண்கல் ஒன்று இன்னும் இரண்டு வார காலத்தில் பூமியை நெருங்கும் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:28 AM
புதிதாக துவங்குகிறோம்: புத்தாண்டில் சூளுரைத்த ஏஞ்சலா மேத்யூஸ்

2017-ன் அனுபவங்களை பின்னால் ஒதுக்கி வைத்து விட்டு 2018-ஐ புதிதாக துவங்க வேண்டும் என இலங்கை வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அணித்தலைவர் மேத்யூஸ் பேசியுள்ளார்.மேலும் படிக்க...

17th, Jan 2018, 02:07 PM
மேலும் செய்திகள்…
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் " காளி "

விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'காளி'.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:10 PM
பிரபாஸுடன் காதல் உண்மை தானா?

​தமி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் அனுஷ்கா, இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த பாகுபலிமேலும் படிக்க...

18th, Jan 2018, 12:08 PM
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றி படங்களால் கிடுகிடுவென வளர்ந்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:03 PM
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா?

தல அஜித் வீரம், வேதாளம் , விவேகம், விஸ்வாசம் என நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:02 PM
மேலும் செய்திகள்…