மன்னார் மாவட்டத்தில் 86,094 பேர் வாக்களிப்பதற்கு தகுதி

ஆசிரியர் - Editor II
மன்னார் மாவட்டத்தில் 86,094 பேர் வாக்களிப்பதற்கு தகுதி

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, மற்றும் பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை, மாந்தை மேற்கு பிரதேசசபை மற்றும் முசலி பிரதேசசபை ஆகிய ஐந்து உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தலில் இந்த முறை வாக்களிப்பதற்கு 86,094 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இருந்து 54 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 94 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் நகர சபைக்கு 7 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14,770 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

இதற்கு அமைவாக உப்புக்குளம் பிரிவில் 3073 பேரும், பள்ளிமுனை பிரிவில் 2123 வாக்காளர்களும் , எழுத்தூர் பிரிவில் 2879 வாக்காளர்களும், சாவக்கட்டு பிரிவுக்கு 1906 நபர்களும், சௌத்பார் பிரிவில் 2342 பேரும், பனங்கட்டுகொட்டு பிரிவில் 1592 நபர்களும், பெற்றா பிரிவில் 855 நபர்களும், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், மன்னார் பிரதேசசபைக்கு 11 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 22 வாக்கெடுப்பு நிலையங்களில் 22,468 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில் தலை மன்னாரில் 1203 வாக்காளர்களும், தலைமன்னார் பியர் கிழக்கில் 2078 நபர்களும், துள்ளுக்குடியிருப்பு பிரிவில் 1022 பேரும், பேசாலையில் (முதலாம் வட்டாரம் முதல் ஏழாம் வட்டாரம் வரை) 1808 நபர்களும், பேசாலை தெற்கு 1807 பேரும், சிறுத்தோப்பு பிரிவில் 2332 நபர்களும், புதுக்குடியிருப்பு பிரிவில் 1482 நபர்களும், எருக்கலம்பிட்டி பிரிவில் 2888 வாக்காளர்களும், தாழ்வுபாடு பிரிவில் 2699 நபர்களும், தாராபுரம் பிரிவில் 1560 நபர்களும், உயிலங்குளம் பிரிவில் 3562 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நானாட்டான் பிரதேசசபைக்கு 8 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 23 வாக்கெடுப்பு நிலையங்களில் 15,702 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதன் பிரகாரம் வங்காலை வடக்கில் 1917 வாக்காளர்களும், வங்காலை பிரிவில் 2026 பேரும், நானாட்டான் பிரிவில் 1678 நபர்களும், வாழ்க்கைபெற்றான்கண்டல் பிரிவில் 2577 பேரும், இலகடிப்பிட்டி பிரிவில் 2313 பேரும், முருங்கன் பிரிவில் 2040 நபர்களும், கற்கடந்தகுளம் பிரிவில் 1202 பேரும், கட்டையடம்பன் பிரிவில் 1999 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச சபை பிரிவுக்கு 13 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 21 வாக்கெடுப்பு நிலையங்களில் 18 ஆயிரத்து 636 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வெள்ளாங்குளம் பிரிவில் 1721 வாக்காளர்களும், பெரியமடு பிரிவில் 2057 நபர்களும், இலுப்பைக்கடவை பிரிவில் 1515 பேரும், விடத்தல்தீவு பிரிவில் 2126 நபர்களும், நெடுங்கண்டல் பிரிவில் 1493 பேரும், ஆட்காட்டிவெளி பிரிவில் 1501 நபர்களும், அடம்பன் பிரிவில் 1504 பேரும், வட்டக்கண்டல் பிரிவில் 1973 நபர்களும், மடு பிரிவில் 1769 பேரும், இரணைஇலுப்பைக்குளம் பிரிவில் 1308 பேரும், காக்கியான்குளம் பிரிவில் 1669 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முசலி பிரதேச சபை பிரிவில் 10 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14 ஆயிரத்து 518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அரிப்பு மேற்கு பிரிவில் 877 வாக்காளர்களும், அரிப்பு கிழக்கு பிரிவில் 532 நபர்களும், பண்டாரவெளி பிரிவில் 1493 பேரும், புதுவெளி பிரிவில் 894 நபர்களும், சிலாபத்துறை பிரிவில் 1801 பேரும், அகத்திமுறிப்பு, கூழாங்குளம் பிரிவில் 1846 நபர்களும், பொற்கேணி பிரிவில் 1299 பேரும், மருதமடு, வேப்பங்குளம் பிரிவில் 2073 நபர்களும், கொண்டச்சி பிரிவில் 1757 பேரும், பாலைக்குழி பிரிவில் 1946 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

​உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 04:13 PM
மான் இறைச்சியை வைத்திருந்த நபருக்கு 12ஆயிரம் ரூபா தண்டப்பணம்

திருகோணமலை - மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மான் இறைச்சியை வைத்திருந்த நபருக்கு 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:38 PM
இலங்கைக்கு வந்த கொக்கேய்ன் பொதி

நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 22.170 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் பொதியுடன் இரண்டு பேர் கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாறல்மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:35 PM
ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம்

 Photo​பாகிஸ்தானுக்கான 2 நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் விஜயத்தை ஆரம்பித்தார்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:31 PM
தொண்டர் ஆசிரியர் தற்கொலைசெய்யவில்லை கணவரால் அடித்து கொல்லப்பட்டார் : திடுக்கிடும் தகவல்

 Photo​முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:03 PM
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள்

 Photo​அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக பாடசாலை மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:55 PM
ஆலயக் குருக்கள் கொலை : இராணுவ சிறப்பாய் உட்பட 3 பேருக்கு மரணதண்டனை

 Photoசங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:47 PM
கடமைகளை பொறுப்பேற்ற ரோஸி சேனாநாயக்க

​​ரோஸி சேனாநாயக்க கொழும்பு மாநகர சபையின் மேயராக சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 12:35 PM
மேலும் செய்திகள்…
அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய மகள் : ஏன் தெரியுமா ?

 Photo  Videoஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் மேலும் படிக்க...

19th, Mar 2018, 10:31 AM
போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது

 Photo​போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் படிக்க...

18th, Mar 2018, 12:44 PM
ஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922

​பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:33 AM
மேலும் செய்திகள்…
பூமியின் படங்களை எடுத்து அனுப்பிய நானோ செயற்கைக்கோள்

 Photoஇஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட நானோ செயற்கோளான INS-1C எடுத்த பூமியின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:16 PM
ஐபோன் வேகமாக செயல்பட இதை செய்து பாருங்கள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாகி இருப்பது ஸ்மார்ட்போனுக்கே, அதுவும் ஐபோன் என்றால் தனி மவுசு தான்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 03:15 PM
மேகத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்: மக்களிடம் கோரிக்கை விடுத்த நாசா

 Photoஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:45 AM
மக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பேஸ்புக் அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:41 AM
மேலும் செய்திகள்…
முதுகுவலி ஏன் வருகிறது?

 Photo​முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.பெண்களும் முதுகுவலி, மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:29 PM
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த டிப்ஸ்

 Photoஇந்த டிப்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு – இந்த சாறை தினமும் குடித்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:21 PM
உயிரை பறிக்கும் கொலஸ்டரோல்

 Photo​கொலஸ்டரோல் பிரச்சனை நீங்கள் அறிய வேண்டியவை? வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத மற்றொரு ஆபத்தான நோய்தான் கொலஸ்டரோல். பிரச்சனை. மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:19 PM
உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோயினால் அவஸ்தையா?? கவலை வேண்டாம்

 Photo​உடல் பருமன் அறுவை சிகிச்சை மூலம் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? உடல் பருமனைக் குறைத்தல் எப்படி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது?மேலும் படிக்க...

22nd, Mar 2018, 02:17 PM
மேலும் செய்திகள்…
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்

 Photo தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு மற்ற வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் படிக்க...

22nd, Mar 2018, 01:01 PM
பெண்ணாக மாறிய அனிருத்

 Photoதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இளம் இசைப்புயல் அனிருத். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் படிக்க...

22nd, Mar 2018, 12:59 PM
மாயாவி படத்தில் பாபாவாக நடித்த குழந்தையை தெரியுமா ?

தமிழ் சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு படத்தின் வெற்றியை வைத்து அதே பாணியில் தொடர்ந்து படங்கள் வெளிவர தொடங்கி விடுகின்றன.மேலும் படிக்க...

22nd, Mar 2018, 12:56 PM
சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருந்த சுரேஷ் மேனன்

​சினிமா மீதான காதல் தான் இருக்கும் துறையையும் தாண்டி தன்னை இணைத்துக் கொள்ள வைக்கும். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பலமேலும் படிக்க...

22nd, Mar 2018, 12:51 PM
மேலும் செய்திகள்…