தின பலன்கள் : 11.01.2018

ஆசிரியர் - Editor II

மேஷம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளைராசி பலன்கள்

ரிஷபம்குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்ராசி பலன்கள்

மிதுனம்வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்ராசி பலன்கள்

கடகம்எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளைராசி பலன்கள்

சிம்மம்குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரேராசி பலன்கள்

கன்னிகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்ராசி பலன்கள்

துலாம்ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதாராசி பலன்கள்

விருச்சிகம்கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வரக்கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்ராசி பலன்கள்

தனுசுசவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்ராசி பலன்கள்

மகரம்சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்புராசி பலன்கள்

கும்பம்குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சைராசி பலன்கள்

மீனம்சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதாராசி பலன்கள்
மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:54 PM
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விசேட அறிவித்தல்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:31 PM
100 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது கல்முனையில் சம்பவம்

​100 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பஸ் நேரப் பதிவாளர், கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:19 PM
துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்தவர் உயிரிழப்பு

பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:40 PM
ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; உபாலி சந்திரசேன நியமனம்

 Photoஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:33 PM
ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; உபாலி சந்திரசேன நியமனம்

 Photoஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:33 PM
மதுபானம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டது

 Photo​மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:14 PM
அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய மைத்திரியின் மகன்

 Photoஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன நேற்றையதினம் தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:29 AM
இலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் பேராபத்து

 Photoஇலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத்தின் மூலம் தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:25 AM
எமது பிரதேச வேட்பாளர்களின் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டது : அங்கஜன் இராமநாதன்

 Photoஅளவெட்டி பிரதேசத்தில் அமோக ஆதரவுடன் கை கோர்த்திருக்கும் பிரதேச மக்கள். தொடர்ச்சியாக தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:15 AM
மேலும் செய்திகள்…
இலங்கையில் அதிசய கோழி முட்டை!

ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது. மேலும் படிக்க...

14th, Jan 2018, 01:15 PM
பொங்கல் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகள்

தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவின் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க...

14th, Jan 2018, 12:31 PM
மேலும் செய்திகள்…
வாட்ஸ் அப்புக்கு போட்டியாக TOTAL: இனி இன்டர்நெட் தேவையில்லை

 Photoநெட்டே உபயோகிக்காமல் தகவல் பரிமாறிகொள்ளும் வகையில் டோட்டல் எனும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஹைக் மெசெஞ்சர் நிறுவனம்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:30 AM
பாரிய நிலநடுக்கத்திற்கும் நிலவிற்கும் தொடர்பு இருக்கின்றதா? வெளியானது புதிய தகவல்

பூமியின் துணைக் கிரகமான நிலவின் அசைவிற்கும் பூமியில் ஏற்படும் பாரிய நிலநடுக்கங்களிற்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை அடிப்படையாகக் கொண்டு அண்மைக் காலமாக ஆய்வுகள்மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:29 AM
பூமியை தாக்கவிருக்கும் அபாயகரமான விண்கல்

 Photoசுமார் ஒரு கிலோமீற்றர் அகலம் கொண்ட அபாயகரமான விண்கல் ஒன்று இன்னும் இரண்டு வார காலத்தில் பூமியை நெருங்கும் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:28 AM
புதிதாக துவங்குகிறோம்: புத்தாண்டில் சூளுரைத்த ஏஞ்சலா மேத்யூஸ்

2017-ன் அனுபவங்களை பின்னால் ஒதுக்கி வைத்து விட்டு 2018-ஐ புதிதாக துவங்க வேண்டும் என இலங்கை வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அணித்தலைவர் மேத்யூஸ் பேசியுள்ளார்.மேலும் படிக்க...

17th, Jan 2018, 02:07 PM
மேலும் செய்திகள்…
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் " காளி "

விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'காளி'.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:10 PM
பிரபாஸுடன் காதல் உண்மை தானா?

​தமி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் அனுஷ்கா, இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த பாகுபலிமேலும் படிக்க...

18th, Jan 2018, 12:08 PM
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றி படங்களால் கிடுகிடுவென வளர்ந்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:03 PM
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா?

தல அஜித் வீரம், வேதாளம் , விவேகம், விஸ்வாசம் என நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:02 PM
மேலும் செய்திகள்…