தின பலன்கள் : 12.01.2018

ஆசிரியர் - Editor II

மேஷம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்ராசி பலன்கள்


ரிஷபம்சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்ராசி பலன்கள்


மிதுனம்பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்ராசி பலன்கள்

கடகம்குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரேராசி பலன்கள்

சிம்மம்முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சைராசி பலன்கள்

கன்னிஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்ராசி பலன்கள்

துலாம்கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும்-. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளைராசி பலன்கள்

விருச்சிகம்ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்ராசி பலன்கள்

தனுசுஎடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்ராசி பலன்கள்

மகரம்குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரேராசி பலன்கள்

கும்பம்உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சுராசி பலன்கள்

மீனம்கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்ராசி பலன்கள்
மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:54 PM
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விசேட அறிவித்தல்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:31 PM
100 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது கல்முனையில் சம்பவம்

​100 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பஸ் நேரப் பதிவாளர், கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:19 PM
துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்தவர் உயிரிழப்பு

பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:40 PM
ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; உபாலி சந்திரசேன நியமனம்

 Photoஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:33 PM
ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; உபாலி சந்திரசேன நியமனம்

 Photoஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:33 PM
மதுபானம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டது

 Photo​மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:14 PM
அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய மைத்திரியின் மகன்

 Photoஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன நேற்றையதினம் தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:29 AM
இலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் பேராபத்து

 Photoஇலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத்தின் மூலம் தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:25 AM
எமது பிரதேச வேட்பாளர்களின் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டது : அங்கஜன் இராமநாதன்

 Photoஅளவெட்டி பிரதேசத்தில் அமோக ஆதரவுடன் கை கோர்த்திருக்கும் பிரதேச மக்கள். தொடர்ச்சியாக தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:15 AM
மேலும் செய்திகள்…
இலங்கையில் அதிசய கோழி முட்டை!

ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது. மேலும் படிக்க...

14th, Jan 2018, 01:15 PM
பொங்கல் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகள்

தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவின் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க...

14th, Jan 2018, 12:31 PM
மேலும் செய்திகள்…
வாட்ஸ் அப்புக்கு போட்டியாக TOTAL: இனி இன்டர்நெட் தேவையில்லை

 Photoநெட்டே உபயோகிக்காமல் தகவல் பரிமாறிகொள்ளும் வகையில் டோட்டல் எனும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஹைக் மெசெஞ்சர் நிறுவனம்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:30 AM
பாரிய நிலநடுக்கத்திற்கும் நிலவிற்கும் தொடர்பு இருக்கின்றதா? வெளியானது புதிய தகவல்

பூமியின் துணைக் கிரகமான நிலவின் அசைவிற்கும் பூமியில் ஏற்படும் பாரிய நிலநடுக்கங்களிற்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை அடிப்படையாகக் கொண்டு அண்மைக் காலமாக ஆய்வுகள்மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:29 AM
பூமியை தாக்கவிருக்கும் அபாயகரமான விண்கல்

 Photoசுமார் ஒரு கிலோமீற்றர் அகலம் கொண்ட அபாயகரமான விண்கல் ஒன்று இன்னும் இரண்டு வார காலத்தில் பூமியை நெருங்கும் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:28 AM
புதிதாக துவங்குகிறோம்: புத்தாண்டில் சூளுரைத்த ஏஞ்சலா மேத்யூஸ்

2017-ன் அனுபவங்களை பின்னால் ஒதுக்கி வைத்து விட்டு 2018-ஐ புதிதாக துவங்க வேண்டும் என இலங்கை வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அணித்தலைவர் மேத்யூஸ் பேசியுள்ளார்.மேலும் படிக்க...

17th, Jan 2018, 02:07 PM
மேலும் செய்திகள்…
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் " காளி "

விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'காளி'.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:10 PM
பிரபாஸுடன் காதல் உண்மை தானா?

​தமி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் அனுஷ்கா, இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த பாகுபலிமேலும் படிக்க...

18th, Jan 2018, 12:08 PM
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றி படங்களால் கிடுகிடுவென வளர்ந்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:03 PM
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா?

தல அஜித் வீரம், வேதாளம் , விவேகம், விஸ்வாசம் என நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:02 PM
மேலும் செய்திகள்…