தின பலன்கள் : 03.02.2018

ஆசிரியர் - Editor II

மேஷம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்ராசி பலன்கள்

ரிஷபம்திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சைராசி பலன்கள்

மிதுனம்துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளைராசி பலன்கள்

கடகம்குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்ராசி பலன்கள்

சிம்மம்இரவு 8.44 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளைராசி பலன்கள்

கன்னிகுடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்ராசி பலன்கள்

துலாம்குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்ராசி பலன்கள்

விருச்சிகம்எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளைராசி பலன்கள்

தனுசுகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனை பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரேராசி பலன்கள்

மகரம்இரவு 8.44 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உயரதிகாரி குறைக் கூறுவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்ராசி பலன்கள்

கும்பம்பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதாராசி பலன்கள்

மீனம்குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்ராசி பலன்கள்
வெளியுறவுக் கொள்கையைக் கையில் எடுக்கிறது ஐதேக!

 Photoஅமைச்சரவை மாற்றத்தின் பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க செயற்பாடுகளில் கூடுதல் செல்வாக்குச் செலுத்தும் என கூறப்படுகின்றது.ஐ.தே.கவின் கொள்கையின் பிரகாரம்,மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:47 PM
12 ஆண்டுகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை!

 Photoபயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கட்டிருந்த வாசுகோபால் தஜரூபன் என்ற அரசியல் கைதி நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:43 PM
கூட்டமைப்பு ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு! -

 Photoதொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க வெளியே இருந்து ஆதரவு கொடுப்போம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் படிக்க...

25th, Feb 2018, 02:58 PM
கூட்டமைப்பு பழிவாங்கக் கூடாது! - மணிவண்ணன்

 Photoஉள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது என்றால், மேலும் படிக்க...

25th, Feb 2018, 02:52 PM
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை- கூட்டமைப்பு வரவேற்பு!

 Photoஇலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையை வரவேற்பதாகமேலும் படிக்க...

25th, Feb 2018, 02:50 PM
ஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை

 Photo​நடிகை ஸ்ரீதேவியின் இறப்பினால் சோகத்தில் மூழ்கியுள்ளனர் அவர் பிறந்த சொந்த ஊரான மீனம்பட்டி கிராம மக்கள்.மேலும் படிக்க...

25th, Feb 2018, 05:33 PM
சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை விழா.

 Photoசுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை விழா..! (அறிவித்தல்மேலும் படிக்க...

25th, Feb 2018, 05:16 PM
அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: - மோடியை எச்சரிக்கும் பெண்

 Photo​”பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்” என ஆசிரமரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆரோவில் பொன் விழா ஆண்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 25-ம் தேதி புதுச்சேரி வருகை தர இருக்கிறார். இந்நிலையில் மோடி ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்றால் தற்கொலை செய்யப்போவதாக ஒரு பெண் அறிவித்திருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:57 PM
வெளியுறவுக் கொள்கையைக் கையில் எடுக்கிறது ஐதேக!

 Photoஅமைச்சரவை மாற்றத்தின் பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க செயற்பாடுகளில் கூடுதல் செல்வாக்குச் செலுத்தும் என கூறப்படுகின்றது.ஐ.தே.கவின் கொள்கையின் பிரகாரம்,மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:47 PM
மேலும் செய்திகள்…
மனைவிக்கு கோவில் கட்டிய கணவன்: வியக்க வைக்கும் உண்மை!

​இந்தியா, கர்நாடகா மாநிலத்தில் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள விவசாயி கடந்த 12 வருடமாக பூஜை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 04:12 PM
வேகமாக சாப்பிடுபவருக்கு உடல் குண்டாகும் அபாயம்: ஆய்வில் புதிய தகவல்

​உணவு வகைகளை வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 03:07 PM
பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் 2564 பேர் கைது

​இன்று அதிகாலை 02.00 மணி முதல் அதிகாலை 06.00 மணி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க...

24th, Feb 2018, 02:57 PM
தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886

​தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:39 AM
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு

​9 வருடங்களின் பின்னர் (23) நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

24th, Feb 2018, 08:14 AM
மேலும் செய்திகள்…
ஸ்மார்ட்போன் மூலம் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் செயலி - இந்திய மாணவி உருவாக்கினர்

​ஸ்மார்ட்போன் மூலம் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் புதிய செயலியை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவி உருவாக்கியுள்ளார். மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:39 AM
நொடிகளில் விற்று தீர்ந்த சியோமி ஸ்மார்ட்போன், Mi டி.வி. 4

​சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் Mi டி.வி. 4 விற்பனை துவங்கிய சில நொடிகளில் விற்று தீர்ந்துள்ளது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:38 AM
அதிநவீன அம்சங்களுடன் அப்டேட் ஆகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ்

​ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன்களான ஏர்பாட்ஸ் அதிநவீன அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு 2018-இல் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:37 AM
ஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய அப்டேட்

​ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் வீடியோ கால் செய்யும் போது நண்பர்களை உடன் இணைக்கும் வசதியை வழங்குகிறது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:36 AM
மேலும் செய்திகள்…
அயோடின் குறைந்தால் ஏற்படும் பிரச்சனைகள்

​நமது வளர்சிதை ஒழுங்குமுறைக்கான பிரதான பங்கை அயோடின் கொண்டிருக்கிறது. அயோடின் இல்லையென்றால் கடுமையான வளர்ச்சி பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:32 AM
குழந்தைகளின் குறட்டை பழக்கத்திற்கு காரணம்

​குழந்தைகளின் குறட்டைப்பழக்கத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களிடம் காட்டி கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:32 AM
மேலும் செய்திகள்…
ஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை

 Photo​நடிகை ஸ்ரீதேவியின் இறப்பினால் சோகத்தில் மூழ்கியுள்ளனர் அவர் பிறந்த சொந்த ஊரான மீனம்பட்டி கிராம மக்கள்.மேலும் படிக்க...

25th, Feb 2018, 05:33 PM
ஶ்ரீதேவி அவர்கள் கலந்து கொண்ட இறுதி நிகழ்வு

 Photoஶ்ரீதேவி அவர்கள் கலந்து கொண்ட இறுதி நிகழ்வுமேலும் படிக்க...

25th, Feb 2018, 04:27 AM
நடிகை ஸ்ரீதேவி காலமானார்

 Photoசென்னை: தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார். மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:58 AM
மேலும் செய்திகள்…