சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படியுங்கள்

ஆசிரியர் - Editor II
சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படியுங்கள்

சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படியுங்கள்

‘அந்த காலத்துல ராமபிரான் வனவாசம் செஞ்ச தண்டகாரண்யம் காட்டுக்குப் பக்கத்துல கிருஷ்ணா நதிக்கரையில் கமாலபுரம்னு ஓர் ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்த பொய்கைக்குக் கலசரஸ்னு பேரு.

அந்த குளத்தோட கரையிலே நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டாங்க. அவங்கள்ல ஒருத்தர்தான் வித்வஜிஹ்மர். அவரைப் பார்க்க கௌஸ்திமதி ரிஷின்னு ஒருத்தர் வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார்.

‘இந்தச் சின்ன வயசுல நீங்க துறவியா இருக்கறது கொஞ்சம் கூட சரியில்ல. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா! முன்னோர்களோட சாபமும் வந்து சேரும். அதனால்தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்’னு வித்வஜிஹ்மர்கிட்ட கேட்டார்.

‘சம்சாரங்கர பந்தத்துல அகப்பட்டு என்னோட வாழ்வை வீணாக்க நான் விரும்பலை. வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தைன்னு கஷ்டப்படறத விரும்பாமல் தானே நானே என்னோட அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்யறேன். ஆனாலும் என்னோட கர்மா விடமாட்டேங்குதே’ என்றார் வித்வஜிஹ்மர்.

‘நமக்குத் தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால்தான் தர முடியும்! நம்மைப் படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செஞ்சிருக்காங்க; சுப்ரமணியனும் விநாயகனும் ஐயப்பனும் கூட மணம்புரிந்து மனைவியோடு வீற்றிருக்கிறார்கள்.

உங்க பாட்டனார் பரத்வாஜ முனிவர் மணம் செய்யாமல் இருந்தால் நீங்கள் உருவாகியிருக்க முடியுமா? அதோட என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கௌதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதை களான பாஞ்சாலி, சீதை, அருந் ததி, அனுசுயா அவங்களுக்கு இணை யான வள், என் மகள் வசுமதி.

அதனால் நீங் கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல் லாமல் ஏத்துக் குங்க!’ அப்படின்னார். அதுக்கு ‘மார்க் கண்டேயர், துர்வாசர், சனத்குமாரர்கள், கண்வ மகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையா? அவங்க ஏன் கல்யாணம் செய்யாம வாழ்ந்தாங்க? அதுக்கான சிரியான காரணத்தை நீங்கள் எனக்குச் சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்’னு சொன்னார் வித்வஜிஹ்மர்.

கௌஸ்திமதி முனிவர் தன்னோட தவ வலிமையப் பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் அந்த நாராயணைப் பார்த்து ஜிஹ்மரின் கேள்விகளைக் கேட்டார்.

அதற்கு நாராயணன் ‘நாரதனும் ஒருசமயம் என்னோட மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின்னு ஒருத்தியோட கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கான். ஸ்ரீமதியோட சுயம்வரத்தில் ஆசையில்லாமலா கலந்து கொண்டான்.

அதே போல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனோட சாபத்தை பெற்றிருக்காங்க. காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தாங்க. பெண் குழந்தைகளை வளர்ப்பதுகஷ்டம்னு அவங்க ஒருநாளும் நினைக்கலையே! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார்.

துர்வாசரும் குந்திக்குக் குழந்தை பாக்கியத்துக்கான ஐந்து மந்திரங்களைத் தந்தாரே! அவர் என்ன பாவம் என்று நினைத்தாரா? மகாலட்சுமியோட கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தரலாம்னு பிரம்மா நினைச்சார்.

லட்சுமி இதை விரும்பாத காரணத்துனால நான்தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார்’னு போய் ஜிஹ்மர்கிட்ட சொல் அவர் வசுமதியைக் கல்யாணம் செய்யச் சம்மதம் சொல்வார்னு சொல்லி அனுப்பினார்.

பூலோகத்துக்குத் திரும்பிய கௌஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மர்கிட்ட அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது. கௌஸ்திமதி ரிஷி, மகளைவிட்டுப் பிரியும்போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். சீடர்களிடம் அன்னை யாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய்ப் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளைக் கூறினார்.

வித்வஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள்.

அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராப் பாத்திருக்கா.’

சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

வெளியுறவுக் கொள்கையைக் கையில் எடுக்கிறது ஐதேக!

 Photoஅமைச்சரவை மாற்றத்தின் பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க செயற்பாடுகளில் கூடுதல் செல்வாக்குச் செலுத்தும் என கூறப்படுகின்றது.ஐ.தே.கவின் கொள்கையின் பிரகாரம்,மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:47 PM
12 ஆண்டுகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை!

 Photoபயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கட்டிருந்த வாசுகோபால் தஜரூபன் என்ற அரசியல் கைதி நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:43 PM
கூட்டமைப்பு ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு! -

 Photoதொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க வெளியே இருந்து ஆதரவு கொடுப்போம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் படிக்க...

25th, Feb 2018, 02:58 PM
கூட்டமைப்பு பழிவாங்கக் கூடாது! - மணிவண்ணன்

 Photoஉள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது என்றால், மேலும் படிக்க...

25th, Feb 2018, 02:52 PM
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை- கூட்டமைப்பு வரவேற்பு!

 Photoஇலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையை வரவேற்பதாகமேலும் படிக்க...

25th, Feb 2018, 02:50 PM
ஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை

 Photo​நடிகை ஸ்ரீதேவியின் இறப்பினால் சோகத்தில் மூழ்கியுள்ளனர் அவர் பிறந்த சொந்த ஊரான மீனம்பட்டி கிராம மக்கள்.மேலும் படிக்க...

25th, Feb 2018, 05:33 PM
சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை விழா.

 Photoசுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை விழா..! (அறிவித்தல்மேலும் படிக்க...

25th, Feb 2018, 05:16 PM
அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: - மோடியை எச்சரிக்கும் பெண்

 Photo​”பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்” என ஆசிரமரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆரோவில் பொன் விழா ஆண்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 25-ம் தேதி புதுச்சேரி வருகை தர இருக்கிறார். இந்நிலையில் மோடி ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்றால் தற்கொலை செய்யப்போவதாக ஒரு பெண் அறிவித்திருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:57 PM
வெளியுறவுக் கொள்கையைக் கையில் எடுக்கிறது ஐதேக!

 Photoஅமைச்சரவை மாற்றத்தின் பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க செயற்பாடுகளில் கூடுதல் செல்வாக்குச் செலுத்தும் என கூறப்படுகின்றது.ஐ.தே.கவின் கொள்கையின் பிரகாரம்,மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:47 PM
மேலும் செய்திகள்…
மனைவிக்கு கோவில் கட்டிய கணவன்: வியக்க வைக்கும் உண்மை!

​இந்தியா, கர்நாடகா மாநிலத்தில் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள விவசாயி கடந்த 12 வருடமாக பூஜை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 04:12 PM
வேகமாக சாப்பிடுபவருக்கு உடல் குண்டாகும் அபாயம்: ஆய்வில் புதிய தகவல்

​உணவு வகைகளை வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 03:07 PM
பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் 2564 பேர் கைது

​இன்று அதிகாலை 02.00 மணி முதல் அதிகாலை 06.00 மணி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க...

24th, Feb 2018, 02:57 PM
தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886

​தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:39 AM
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு

​9 வருடங்களின் பின்னர் (23) நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

24th, Feb 2018, 08:14 AM
மேலும் செய்திகள்…
ஸ்மார்ட்போன் மூலம் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் செயலி - இந்திய மாணவி உருவாக்கினர்

​ஸ்மார்ட்போன் மூலம் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் புதிய செயலியை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவி உருவாக்கியுள்ளார். மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:39 AM
நொடிகளில் விற்று தீர்ந்த சியோமி ஸ்மார்ட்போன், Mi டி.வி. 4

​சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் Mi டி.வி. 4 விற்பனை துவங்கிய சில நொடிகளில் விற்று தீர்ந்துள்ளது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:38 AM
அதிநவீன அம்சங்களுடன் அப்டேட் ஆகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ்

​ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன்களான ஏர்பாட்ஸ் அதிநவீன அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு 2018-இல் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:37 AM
ஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய அப்டேட்

​ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் வீடியோ கால் செய்யும் போது நண்பர்களை உடன் இணைக்கும் வசதியை வழங்குகிறது. மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:36 AM
மேலும் செய்திகள்…
அயோடின் குறைந்தால் ஏற்படும் பிரச்சனைகள்

​நமது வளர்சிதை ஒழுங்குமுறைக்கான பிரதான பங்கை அயோடின் கொண்டிருக்கிறது. அயோடின் இல்லையென்றால் கடுமையான வளர்ச்சி பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:32 AM
குழந்தைகளின் குறட்டை பழக்கத்திற்கு காரணம்

​குழந்தைகளின் குறட்டைப்பழக்கத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களிடம் காட்டி கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் படிக்க...

24th, Feb 2018, 09:32 AM
மேலும் செய்திகள்…
ஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை

 Photo​நடிகை ஸ்ரீதேவியின் இறப்பினால் சோகத்தில் மூழ்கியுள்ளனர் அவர் பிறந்த சொந்த ஊரான மீனம்பட்டி கிராம மக்கள்.மேலும் படிக்க...

25th, Feb 2018, 05:33 PM
ஶ்ரீதேவி அவர்கள் கலந்து கொண்ட இறுதி நிகழ்வு

 Photoஶ்ரீதேவி அவர்கள் கலந்து கொண்ட இறுதி நிகழ்வுமேலும் படிக்க...

25th, Feb 2018, 04:27 AM
நடிகை ஸ்ரீதேவி காலமானார்

 Photoசென்னை: தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார். மேலும் படிக்க...

25th, Feb 2018, 03:58 AM
மேலும் செய்திகள்…