கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை : சீ. யோகேஸ்வரன்

ஆசிரியர் - Editor II
கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை : சீ. யோகேஸ்வரன்

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் இதற்குச் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை. இவர்கள் வெறுமனே ஊடகங்களுக்கு ஒரு கருத்தையும், உள்ரீதியாக வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்த முனைகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பரவலாகப் பேசப்படுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகிய இணைந்து பேச வேண்டும் என்கின்ற விடயம் சில ஊடகங்கள் மற்றும் சில அமைப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமாகிய நா.திரவியம் அவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பில் நேற்று மாலை கருத்துத் தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று போன்ற பிரதேச சபைகளில் நாங்கள் சில கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் இருக்கின்றது. இதே வேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது பகிரங்க அறிக்கையை விடுத்திருந்தது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க விரும்புகின்றோம். நாங்கள் சகல விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது என்கின்ற அழைப்புக்களை இணையத்தளங்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார்கள். அந்த வகையில் வாழைச்சேனைப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள் அதனைப் பாரிசீலியுங்கள் என்று சிலரும், பலர் அது பொருத்தமில்லை என்றும் தெரிவித்திருந்தார்கள். அவ்வாறு தமிழ் மக்கள் இணைந்து ஆட்சி அமைக்கின்ற விடயத்தை நாங்கள் வரவேற்கின்றோம். அந்த வகையில் எமது கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று போன்ற பிரதேச சபைகளில் எமது தமிழ் மக்கள் அனைவரும் சேர்ந்து ஆட்சி அமைத்தால் அது நன்றாக இருக்கும் என்ற அபிப்பிராயமும் எங்களுக்குத் தோன்றியது. அதன் நிமித்தம் எமக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் கொள்கை ரீதியாகப் பல முரண்பாடுகள் இருந்தாலும் நாங்கள் அதனைப் பொருட்படுத்தாத வகையில் இது சார்பாகப் பரிசீலிப்பதற்கு எமது தலைமையிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். அதன் நிமித்தம் எமது தலைமையும் இது தொடர்பில் பேசுமாறு என்னிடம் பெறுப்புத் தந்தார்கள்.

அதன்படி தமிழ் மக்கள் விடுதலைப்பு புலிகள் கட்சியின் கோரிக்கையின் பிரகாரம் கடந்த 16ம் திகதி மாலை 05.30 மணிக்கு நானும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரவியம் அவர்களும் சேர்ந்து வாழைச்சேனையில் ஓர் இல்லத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நான் அவரிடம் நீங்கள் சகல விட்டுக் கொடுப்புடன் தமிழ் கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்கள் பிரதேச சபையை ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்புத் தருவதாக ஊடகங்கள் மூலம் வெளியிட்டிருக்கின்றீர்கள். இந்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டு உங்களிடம் பேசுவதற்கு வந்துள்ளேன் என்று தெரிவித்தேன். கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச சபைகளில் நாங்கள் தவிசாளராகச் செயற்பட விரும்புகின்றோம். எனவே உங்களது கருத்துக்களை இணைந்து ஆட்சி அமைப்பது சார்பாக பேச வந்தவன் என்ற சார்பில் கோருகின்றேன் என்று தெரிவித்தேன்.

அப்போது அவர் கூறினார் ஆரம்பத்தில் நாங்கள் அவ்வாறு தான் அறிக்கை வெளியிட்டிருந்தோம். தற்போது அதனை கட்சித் தலைவர் சந்திரகாந்தன் அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம். அவர் தற்போது சிறையில் இருப்பதால் அவருடன் நாளை காலை சென்று கலந்துரையாடிய பின்னர் முடிவினைத் தெரிவிப்பேன் என்று தெரிவித்தார். நான் தெரிவித்தேன் இது தொடர்பில் நாளை காலை வெகு விரைவில் முடிவினைத் தெரிவிக்க வேண்டும் என்று. பின்னர் 17ம் திகதி பல தடவைகள் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய போது அவர் அதற்கான பதிலை எனக்குத் தரவில்லை. 18ம் திகதியான இன்றும் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இன்றைய தினம் பிற்பகல் நான் எமது தலைமையுடன் தொடர்பு கொண்டு இவர்கள் இது சாhப்பாக எந்த முடிவும் சொல்லவில்லை என்பதைத் தெரிவித்தைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பது சார்பாக வேறு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இதனை எமக்கு வாக்களித்த தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் இதற்குச் சாதகமான பதிலை அவர்கள் வழங்காதமையினால் நாங்கள் மாற்று முடிவுக்கு வந்திருக்கின்றோம். இவர்கள் வெறுமனே ஊடகங்களுக்கு ஒரு கருத்தையும் உள்ரீதியாக வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்த முனைகின்றார்கள். இது தொடர்பில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களுக்காக அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றும் அவர்கள் எவ்வித முடிவும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற வாருங்கள் : யாழில் ஜனாதிபதி

 Photoஇனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:25 PM
பாடசாலையில் இருந்து பதக்கத்துடன் வீட்டுக்கு சென்றுமாணவன் உயிரிழப்பு

பாடசாலையில் இருந்து பதக்கத்துடன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த மாணவன் வழியில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:52 PM
ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ள இலங்கையின் உயர்மட்டக் குழு

​ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ளது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:41 PM
யாழ். பற்றிக்ஸ் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

 Photoஇன்று அதாவது 19.03.2018 திங்கட்கிழமை யாழ் . புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகமேலும் படிக்க...

19th, Mar 2018, 03:27 PM
இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற வாருங்கள் : யாழில் ஜனாதிபதி

 Photoஇனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:25 PM
ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ள இலங்கையின் உயர்மட்டக் குழு

​ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ளது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:41 PM
யாழ் . புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடத்தினை திறந்துவைத்த ஜனாதிபதி

 Photoயாழ். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி இன்று திறந்து வைத்துள்ளார்.மேலும் படிக்க...

19th, Mar 2018, 02:34 PM
விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரை கைதுசெய்ய உத்தரவு

 Photoநாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 02:09 PM
மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம்

​தேசிய மருந்து தயாரிப்புக்குத் தேவையான மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மேலும் படிக்க...

19th, Mar 2018, 12:18 PM
மேலும் செய்திகள்…
அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய மகள் : ஏன் தெரியுமா ?

 Photo  Videoஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் மேலும் படிக்க...

19th, Mar 2018, 10:31 AM
போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது

 Photo​போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் படிக்க...

18th, Mar 2018, 12:44 PM
ஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922

​பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:33 AM
வெயிலுக்கு இதமான புதினா லஸ்ஸி

​கோடைக்காலத்தில் குடிக்க இதமானது லஸ்ஸி. இன்று புதினா சேர்த்து குளுகுளு லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:10 AM
மேலும் செய்திகள்…
விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பாரிய விண்கற்கள்

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி பாரிய விண்கற்கள் வருகின்றமை சம காலத்தில் அடிக்கடி நிகழ்கின்றது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:05 PM
மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வழிமுறையை மாற்ற டிராய் முடிவு

​மொபைல் போன் பயன்படுத்துவோர் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு மாற மேற்கொள்ளும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வழிமுறையை மாற்ற டிராய் முடிவு செய்துள்ளது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 02:18 PM
வாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள்

​வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளுக்கான க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் வசதியை புதிய அப்டேட் வழங்குகிறது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 02:14 PM
ஜியோ டி.டி.ஹெச். குறித்த முக்கிய அறிவிப்பு

​ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கப்பட்டது முதல் அந்நிறுவனம் டி.டி.ஹெச். மற்றும் இண்டர்நெட் துறைகளில் கால்பதிக்கலாம் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகின. மேலும் படிக்க...

18th, Mar 2018, 02:12 PM
மேலும் செய்திகள்…
ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா

கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:20 PM
'ரத்தக்கட்டு ஏற்பட்டு அதனால் ஏற்படும் காயங்களை அலட்சியப்படுத்த வேண்டாம்

​'சாதாரணக் காயம்தானே என்று அலச்சியதால் நாம் கவனிக்காமல் விட்டுவிடும் சின்னக் காயங்கள்கூட சில நேரங்களில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:17 PM
கள்ளின் மருத்துவப் பயன்கள் தெரியுமா ?

 Photo​தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:15 PM
இரத்தம் பற்றி சுவாரசியங்கள்

​நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் இரத்தம் பற்றிய சுவாரசியங்களை இங்கே விரிவாக பார்ப்போம் மேலும் படிக்க...

18th, Mar 2018, 02:10 PM
மேலும் செய்திகள்…
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:37 PM
ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா

​தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:33 PM
செம்பா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா ?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலின் மூலம் செம்பாவாக மிகவும் பிரபலமானவர் ஆலியா. இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் படிக்க...

19th, Mar 2018, 02:31 PM
மலேசியாவில் தலையா ? தளபதியா ?

 Photoதமிழ் சினிமாவில் சாதனை நாயகர்களாக வலம் வருபவர்கள் தல தளபதி என பெயர் பெற்ற அஜித்தும் விஜயும். இவர்கள் இருவருமே மாறி மாறி புதிய சாதனை படைப்பதும் அதனை முறியடிப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.மேலும் படிக்க...

19th, Mar 2018, 02:26 PM
மேலும் செய்திகள்…