240240240240

உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோயினால் அவஸ்தையா?? கவலை வேண்டாம்

ஆசிரியர் - Tamilan

உடல் பருமன் அறுவை சிகிச்சை மூலம் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? உடல் பருமனைக் குறைத்தல் எப்படி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது?

சர்க்கரை நோய் வருவதற்கு இன்சுலின் சுரக்காதது காரணம் அல்ல. இன்சுலின் வேலை செய்யும் தன்மை குறைவாக இருப்பதே (Insulin Resistance) காரணம். இரைப்பை, குடல் பகுதிகளில் அறுவை சிக்சசை செய்வதன் மூலம் இன்சுலின் வேலை செய்யும் தன்மையை அதிகரிக்க முடியும்.

குடல் மற்றும் இரைப்பை பகுதிகளில் இன்சுலினை சிறப்பாக வேலை செய்யத் தூண்டும் ஹோர்மோன்கள் (GLP-1. GIP, PYY) சுரக்கின்றன. அறுவை சிகிச்சை மூலம் metabloism மாற்றி அமைக்கப்பட்டு, இந்தச் சுரப்பிகள் இன்சுலினின் வேலை செய்யும் தன்மையை அதிகரிக்கின்றன.

இதன் மூலம் சர்க்கரை கட்டுக்குள் வருகிறது. அதுசரி… இந்த அறுவை சிகிச்சை முறை எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? கோவை ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டொக்டர் பிரவீன்ராஜ் அதுகுறித்து விளக்குகிறார்.

“1995இல் போரிஸ் என்ற அமெரிக்க மருத்துவர் ஒபிசிட்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் மெடிக்கல் ரிப்போர்ட்களை ஆராய்ந்த போது, சிகிச்சைக்கு முன்னர் சர்க்கரை நோய் இருந்தவர்களுக்கு, அது இல்லாமல் போனது தெரிய வந்தது.

மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தியபோது, ஒபிசிட்டிக்கான அறுவை சிகிச்சை உடல் எடையைக் குறைப்பது மட்டும் அல்லாமல், இன்சுலின் வேலை செய்யும் தன்மையையும் அதிகரிக்கிறது என்று தெரிய வந்தது.இன்சுலின் வேலை செய்யும் தன்மை குறை தான் சர்க்கரை நோய்க்கு காரணம். உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இதை சரி செய்ய முடியும்.

இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக அமெரிக்க டயாபடிக் அசோசியேசன் சில விதிமுறைகளை வகுத்தது. பாடிமாஸ் இன்டெக்ஸ் எனப்படும் பி.எம்.ஐ 30-க்கும் மேல் இருந்து சர்க்கரை நோயுடன் இருப்பவர்களும், பி.எம்.ஐ 27க்கும் மேல் இருந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்களும் இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது.’என்று விரிவாக விளக்கம் அளித்தார்.

கோவை ஜெம் மருத்துவமனையில் முதல் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையை 2002-ஆம் ஆண்டு செய்திருக்கிறார் ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டொக்டர் சி.பழனிவேலு “அந்த அறுவை சிகிச்சையை செய்ய எனக்கு ஊக்கம் கொடுத்தது ஒரு டொக்டர் தான். அப்போது குடல்நோய் தொடர்பான அறுவை சிகிச்சைகள் மட்டுமே ஜெம் மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்தன. நானும் அதில்தான் ஈடுபட்டு வந்தேன்.

அப்போதுதான் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அந்த மருத்துவர். ஜெம் மருத்துவமனைக்கு வந்தார். பேரியாட் ரிக் அறுவை சிகிச்சை செய்ய என்னை ஊக்கப்படுத்தினார். அந்த அறுவை சிகிச்சை மூலம் அவரின் வாழ்க்கையே மாறியதைக் கண்டேன்.

அதன் பிறகு உடல் பருமன் அறுவை சிகிச்சை களைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். அதற்கென தனித் துறையே ஜெம் மருத்துவமனையில் உரு வானது” என்று முன் கதை சொல்கிறார் டொக்டர் சி.பழனிவேலு.

இப்போது உடல் பருமன் அறுவை சிகிச்சைக்கு என்றே தனித்துறை ஜெம் மருத்துவமனையில் இயங்கி வருவதும், அத்துறையின் தலைவர் டொக்டர் பிரவீன் ராஜ் மற்றும் குழுவினரின் மூலம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்துள்ளதும் இங்கே குறிப்பிட வேண்டிய விடயம்.

ஜெம் மருத்துவமனையில் Holistic Approach எனப்படும் முழுமையான அணுகுமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதாவது அறுவை சிகிச்சை அளிப்பதோடு, நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு, உடற்பயிற்சி முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அத்துடன் இவ்வகையினதான சத்திர சிகிச்சைக்கு பின்னரும் நோயாளிகள் எவ்வகையினதான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிப்பதுடன் அவர்களை தொடர் கண்காணிப்பிற்கும் உட்படுத்துகிறார்கள். அவர்களின் மனநிலையை சமநிலைக்குக் கொண்டு வருவதற்கும் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…