240240240240

என்மீது பொய்க் குற்றச்சாட்டுகள் -- சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு

ஆசிரியர் - Sellakumar
என்மீது பொய்க் குற்றச்சாட்டுகள் -- சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு

“யாழ் மாநகர சபையில் தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும்” என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (16) அவர் யாழ்.மாநகர மேயர் இமானுவல் ஆனோல்ட்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸ் எமக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறியவந்துள்ளது.

அதில்  யாழ். நகர் மத்தியில் மாநகர சபை புதிய கட்டடத் தொகுதி அமைப்பதற்கு முன் 6 கடைகள் கட்டப்பட்டது அந்தக் கடைகள் கட்டப்பட்ட காலம் தற்போதைய மாகாண அவைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எமக்கெழுதிய 25.04.2011 ஆம் திகதிய கடிதத்துக்கு எமது 30.04.2011 திகதிய நான்கு பக்க கடிதம் மூலம் தெளிவாக பதிலனுப்பியிருந்தேன்.

இது ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும் எனது முழு ஆணையாளர் பதவிக் காலத்திலும் இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படவில்லை.

இவர்கள் குறிப்பிடும் 6 கடைகளும் மாநகர சபையால் கட்டப்பட்டவை அல்ல. 1970 களின் முற்பகுதியில் அப்போது மாநகர முதல்வராகவிருந்த காலஞ் சென்ற அல்பிரட் துரையப்பாவினால் தனித்தனியாக 6 பேருக்கு நிலக்குத்தகையாக வழங்கப்பட்ட காணியில் அவர்கள் தனித்தனியாக தமது முதலீட்டில் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட கடைகளே ஆகும். இவற்றுக்கான ஒப்பந்தங்கள் கூட எழுதப்படவில்லை.

மேலும் கோவில் காணியில் தங்களுடைய பதவிக் காலத்தில் சோலைவரியை தனது பெயரில் மாற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எதுவித அடிப்படையுமற்றது. இது இவர்களது நிர்வாக அறிவு சூனியத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஆதனவரி பெயர்மாற்றத்துக்கென தெளிவான நடைமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே அலுவலர்கள் செயற்படுகின்றார்கள். இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கு முன்பாக ஆதனவரிப் பகுதியில் உள்ள பதிவேடுகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் பார்வையிட்டு விசாரணை செய்திருக்கவேண்டும். இது எனக்கெதிரான குற்றச்சாட்டா அல்லது மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிரானதா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் யாழ்ப்பாண மாநகரசபையின் கணக்காளராக நியமிக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டு மற்றும் ஆணையாளராக நியமனம் பெற்ற 1975 ஆம் ஆண்டிலும் சரி உள்ளுராட்சி சேவையைப் பொறுத்தவரை உயரதிகாரிகள் அந்தந்த பிரதேசத்திலேயே வசிக்க வேண்டும் என்ற கோட்பாடு இருந்தது. இதனாலேயே மாநகர எல்லைக்குள் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தேன். சொந்தமான வீட்டின் தேவை எனக்கிருந்தது. இந்த நிலையில் மாநகர எல்லைக்குள் சொந்தக் காணி இல்லாததால் நல்லூர் சட்ட நாதர் சிவன் கோவில் தர்மகத்தாவிடம் குத்தகை அடிப்படையில் காணியை பெற்றிருந்தேன்.

நான் ஆணையாளராக இருந்த காலத்தில் நடைபெறாத விடயங்களை அவ்வாறு நடைபெற்றதாக கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். இவை தொடர்பான ஆவணங்கள் யாவும் தங்களது அலுவலகப் பகுதியிலேயே இருப்பதால் இவற்றையெல்லாம் ஆராய்ந்து விசாரணை செய்து இது என்னை அவமானப்படுத்துவதுக்காகவும் அரசியல் ரீதியாக அபகீர்த்தியேற்படுத்தவும் எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றுக்கள் என்பதால் இதற்கான முக்கியம் கொடுத்து மாநகரசபையின் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்து உதவுமாறு வேண்டுகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…