240240240240

பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

ஆசிரியர் - Editor II
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

இன்றைய நாகரிக உலகில் ‘மாடுலர் கிச்சன்’ எனப்படும் நவீன சமையலறை அமைப்பது வழக்கத்தில் உள்ளது. வீட்டில் உள்ள சமையலறை அளவிற்கேற்ப நீளஅகலங்களில் மாடுலர் கிச்சன் வசதிகள் சந்தையில் கிடைக்கின்றன. குடியிருப்புகள் அல்லது வீடுகளின் சமையலறை என்பது ஆரோக்கியம் தொடங்கும் இடமாக சொல்லப்படுகிறது. இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சமையலறையை திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைக்கும் பட்சத்தில் கிடைக்கும் கூடுதல் இடத்தை வீட்டின் பிற பகுதிகளில் சேர்த்துக் கொள்ள இயலும் என்றும் அறியப்பட்டுள்ளது.

முக்கோண அமைப்பு

பொதுவாக, சமையலறை அமைப்பில் சிங்க், அடுப்பு, மற்றும் குளிர் சாதன பெட்டி ஆகிய மூன்று பொருட்களையும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. காரணம், அந்த மூன்றும் Triangle என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை சுலபமாக பயன்படுத்தும் வகையில் சமையலறை அமைப்பது இப்போது நடைமுறையில் இருக்கிறது. சமையலறையின் அமைப்பு மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சமையலறை கீழ்க்கண்ட ஆறு வகைகளாக குறிப்பிடப்படுகிறது. அவை:

1) U வடிவம், 2) L வடிவம், 3) G வடிவம், 4) ஒற்றை சுவர் சமையலறை (wall kitchen),

5) தாழ்வான சமையலறை (kitchen)

6) தனிப்பட்ட அமைப்பு (feature) என்பனவாகும்.

‘வொர்க் டிரைஆங்கிள்’ (triangle) என்று சொல்லப்படும் மூன்று விஷயங்களையும் சுலபமாக பயன்படுத்தும்படி அமைப்பதோடு, இடைவெளிகளில் நடப்பதற்கு போதிய இடமும் இருக்க வேண்டும். பொதுவாக, சமையலறை ‘சிங்க்’ அமைப்பு அறையின் ஒரு கார்னர் பகுதியில் அமைத்துக்கொள்ளலாம். குளிர் சாதனப்பெட்டி திறந்து மூடுவதற்கு வசதியான நிலையிலும், இடையூறு இல்லாத இடத்திலும் அமைக்க வேண்டும்.

அழகிய தோற்றம்

எவ்வகை சமையலறையாக இருப்பினும் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது அவசியமானது. மேலும், அலங்கார அமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்புகள் ஆகிய காரணங்களின் மூலமும் சமையலறை அழகாக தோற்றமளிக்கிறது. தற்போது, ‘மைக்ரோவேவ் ஓவன்’ மற்றும் ‘டிஷ் வாஷர்’ போன்ற உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளதை கவனத்தில் கொண்டு, அவற்றிற்காக தக்க இடம் அமையுமாறு சமையலறையை வடிவமைக்க வேண்டும்.

புகை போக்கி

சமையலறையில் நல்ல காற்றோட்டம் மற்றும் புகை மற்றும் தூசி ஆகியவை சரியாக வெளியேறும் வண்ணம் வெளியேற்றும் விசிறி (மீஜ்லீணீ௵௴ fan) அமைப்பும் இருக்கவேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் அடுப்பெரிக்க விறகை பயன்படுத்தியபோது, புகைபோக்கி பொருத்தப்பட்டது. இன்றைய உலகில் அந்த இடத்தை ‘எலெக்ட்ரிக் சிம்னி’ பிடித்து விட்டது. கிருமிகளைக் கொல்லும் திறன் சூரிய ஒளிக்கு உண்டு என்பதால் கிருமி நாசினியான சூரிய ஒளி சமையலறையில் நன்றாக படியும்படி ஜன்னல்களை அமைக்கவேண்டும்.

சமையல் மேடை

சமையல் செய்வது, சமைத்த பொருட்களை கச்சிதமாக அடுக்குவது, பாத்திரங்களை சிங்க்-ல் சுத்தம் செய்வது ஆகிய பணிகளுக்கேற்ப சமையல் மேடை அமைக்கப்பட வேண்டும். கிரானைட், கடப்பா, மார்பிள், டைல்கள், மரம், இரும்பு என்று பட்ஜெட்டிற்கேற்ப தேர்ந்தெடுக்கப்படும் மேடையை, பயன்படுத்த எளிமை, நீண்ட கால உழைப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு தேர்ந்தெடுப்பது உகந்தது.

சமையலறை ‘கேபினெட்’

சமைப்பதற்கான பொருட்கள், பரிமாறுவதற்கான பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வைத்துக்கொள்ள சமையலறையில் கேபினட் மற்றும் ஷெல்ப் ஆகியவற்றை மேடையின் கீழே அமைத்துக்கொள்ளலாம். குறிப்பாக, சமையலறை தரைத்தளம் மற்றும் வண்ணம் ஆகியவற்றை வீட்டின் பிற பகுதிகளின் வடிவமைப்பிற்கேற்ப தேர்வு செய்யலாம். சமையலறையின் ஒரு பகுதியில் சாப்பிடும் மேஜை அமைத்து அங்கே உணவு உண்ணும் வகையில் அறையை சற்றே அகலமாகவும் அமைப்பது உண்டு. 

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…