பேஸ்புக்கில் ஜனாதிபதியை அவமதித்த பெண் கைது

ஆசிரியர் - Editor II
பேஸ்புக்கில் ஜனாதிபதியை அவமதித்த பெண் கைது

கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக்கில் துருக்கி நாட்டு ஜனாதிபதியை அவமதித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள ஓண்டாரியோ நகரை சேர்ந்த Ece Heper(50) என்ற பெண் கனடா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்.

துருக்கியில் உள்ள Kars நகரில் வசித்து வரும் அப்பெண் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டு ஜனாதிபதியான எர்டோகனை அவமதிக்கும் வகையில் அப்பதிவு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த அவரை துருக்கி பொலிசார் அதிரடியாக கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

இதுக் குறித்து பெண்ணின் வழக்கறிஞர் பேசியபோது, ‘கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வழக்கை சட்டப்படி எதிர்க்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறையில் உள்ள தனது கட்சிக்காரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தேவையான மருந்து பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கி நாட்டில் ஜனாதிபதியை அவமதிக்கும் நபர்களுக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டம் உள்ளதால் கைது செய்யப்பட்டுள்ள கனடா நாட்டு பெண்ணிற்கும் அத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…