போதை மருந்தை நூதனமாக கடத்திய வாலிபர் அதிரடி கைது

ஆசிரியர் - Editor II
போதை மருந்தை நூதனமாக கடத்திய வாலிபர் அதிரடி கைது

சுவிட்சர்லாந்து நாட்டில் வெளிநாட்டில் இருந்து போதை பொருளை கடத்தி வந்த வாலிபர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸில் உள்ள பேர்ன் மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, சாலையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், வழியில் பொலிசார் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

ஓட்டுனரின் செய்கையால் சந்தேகம் வலுத்த பொலிசார் காரை பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஓட்டனரை கீழே இறக்கிவிட்டு காரை சோதனை செய்துள்ளனர். ஆனால், காரில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை.

எனினும், சந்தேகம் நீங்காத பொலிசார் ஓட்டுனரை அழைத்துச்சென்று அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

அப்போது, அவரது வயிற்றில் மாத்திரைகள் வடிவில் ஏராளாமன பொருட்கள் இருந்ததை பொலிசார் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், நபருக்கு சிகிச்சை அளித்து அப்பொருட்களை வெளியே எடுத்து பரிசோதனை செய்தபோது அவை அனைத்தும் கொக்கைன் வகை போதை மருந்து எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து 2 கிலோ எடையுள்ள போதை பொருளை பொலிசார் பறிமுதல் செய்து 29 வயதான அந்நபரை சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைச் செய்திகள்

இலங்கை மக்களுக்கு உதவும் நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தான் கப்பல்

​சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏந்திய கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.மேலும் படிக்க...

30th, May 2017, 12:49 PM
இந்திய தூதுவரின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ரத்து

​வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுக்கவிருந்த இந்திய தூதுவரின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

30th, May 2017, 12:45 PM
தமிழகத்தில் அகதிகள் முகாமில் இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை

​தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மேலும் படிக்க...

30th, May 2017, 12:03 PM
கிளிநொச்சியில் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம்

​இரணைதீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை இம்மாதம் முதலாம் திகதி இரணைமாதா நகரில் ஆரம்பித்திருந்தனர்.மேலும் படிக்க...

30th, May 2017, 11:37 AM
களுத்துறையில் 54 பேர் உயிரிழப்பு

​களுத்­துறை மாவட்­டத்தில் இயற்கை அனர்த்தம் கார­ண­மாக 54 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 69 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். மேலும் படிக்க...

30th, May 2017, 11:36 AM
அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு ​யாழ். ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அஞ்சலி

 Photo​யாழ். ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த தென் இலங்கை மக்களுக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...

30th, May 2017, 11:30 AM
ஓ ..... நீங்கள் இப்படிப்பட்டவரா ?

 Photoஇவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்டம்மேலும் படிக்க...

30th, May 2017, 11:14 AM
வெள்ளையாவதற்கு கற்றாழை எப்படி உதவும்

 Photo​ஒவ்வொருவரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம்.மேலும் படிக்க...

30th, May 2017, 10:56 AM
பெய்துவரும் கனமழையால் உடையும் அபாயத்தில் பொல்கொட அணை

 Photo​பொல்கொட அணைக்கட்டானது பெய்துவரும் கனமழை காரணமாக, உடையும் நிலையில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிந்துள்ளது.மேலும் படிக்க...

30th, May 2017, 10:53 AM
மேலும் செய்திகள்…
புங்குதுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புனர்வு-ரயலட்பார் நீதிமன்ற விசாரனை

வழக்கினை விசாரனை செய்யவுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயலட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை இன்று நடாத்தியுள்ளதுமேலும் படிக்க...

29th, May 2017, 08:26 PM
" ​முள்ளிவாய்க்கால் " இப்பொழுதும் தலைவர்களுக்குச் சோதனைக்களமா?

முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் “குழப்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் மேலும் படிக்க...

29th, May 2017, 03:24 PM
இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மணல் சிற்பம் மூலம் கோரிக்கை விடுத்த இளைஞன்

 Photo​இலங்கையில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அனைவரும் கைகோர்ப்போம் என்று மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் படிக்க...

29th, May 2017, 12:49 PM
பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை நடந்த அதிசயம்

 Photo  Video​இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.மேலும் படிக்க...

29th, May 2017, 09:27 AM
மேலும் செய்திகள்…
இயற்கையாக உருகும் பனிக்கட்டிகள்

​பல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக இன்று உலக அளவில் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது.மேலும் படிக்க...

29th, May 2017, 01:05 PM
சொரசொரப்பான பனிமலை வழுக்குவது எப்படி?

 Photo​சொரசொரப்பான பொருட்கள் வழுக்காது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் சொரசொரப்பாக இருக்கும் பனிமலை மட்டும் வழுக்குவது ஏன்?மேலும் படிக்க...

29th, May 2017, 01:04 PM
புதிய வகை எரிபொருள் சீன பொறியியலாளர்களால் கண்டுபிடிப்பு

​உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...

29th, May 2017, 01:03 PM
3 மணி நேரத்தில் செல்லும் விமானத்தை தயாரித்த அமெரிக்க இராணுவம்

 Photo​உலகின் எந்த பகுதிக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானத்தை அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளது. இந்த அதிவேக ராக்கெட் போன்ற சிறப்பு விமானத்தை அமெரிக்க ராணுவம் மிக ரகசியமாக தயாரித்துள்ளது. மேலும் படிக்க...

28th, May 2017, 01:25 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

பாகுபலியை பாராட்டிய பிரபலம்

 Photo​பாலிவுட்ல தொடர்ச்சியா மாற்று படங்கள்ல நடிச்சு நல்ல நடிகர்னு பேர் எடுத்திருக்குறவர் Nawazuddin Siddiqui. மேலும் படிக்க...

30th, May 2017, 11:11 AM
விவேகம் பற்றி ரசிகர்களுக்கு

​சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். மேலும் படிக்க...

30th, May 2017, 10:46 AM
பாகுபலி ராணாவின் அடுத்த அதிரடி

பாகுபலியில் பல்லால தேவனாக ஆக்ரோஷமாகவும், வலிமையுடனும் நடித்தவர் ராணா.இந்நிலையில் இவரது அடுத்த படம் நான்கு மொழிகளில் அதிரடியாக அடுத்தடுத்து வெளியாக உள்ளன.மேலும் படிக்க...

30th, May 2017, 10:42 AM
மே 30 இல் ரங்கூன் இசை வெளியீடு

 Photo​எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த "ரங்கூன்" படத்தின் முன்னோட்டம் மிக குறைந்த காலத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று கௌதம் கார்த்திக் நடித்தமேலும் படிக்க...

29th, May 2017, 10:37 AM
மேலும் செய்திகள்…