காலையில் வெறும் வயிற்றில் சீரகநீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புதங்கள்!

ஆசிரியர் - Editor II
காலையில் வெறும் வயிற்றில் சீரகநீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புதங்கள்!

சீரகத்தில் புரோட்டீன், விட்டமின் A, C, D, B6, B12, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், இது போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

சீரகம் என்ற அதன் பெயரிலேயே ஜீரணத்தை உணர்த்துகிறது. இதனால் இந்த சீரகத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

சீரக நீரைக் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே தாய்ப்பால் சுரப்பது குறைந்தால், அவர்கள் தொடர்ச்சியாக சீரகநீரை குடித்து வர வேண்டும். இதனால் பால் சுரப்பு அதிகமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சீரக நீரைக் குடித்து வந்தால், நமது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். குளிர்காலங்களில் நமக்கு ஏற்படும் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடி, சுவாசத்தை சீராக்குகிறது. நமது உடம்பில் கல்லீரலில் படியும் அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மாதவிடாயின் போது, பெண்களுக்கு ஏற்படும் வலி மற்றும் கர்ப்ப காலத்தின் போது உண்டாகும் ஃபால்ஸ் வலியை இந்த சீரகநீர் குணப்படுத்துகிறது. சீரகத்தில் இருக்கும் விட்டமின் சத்துக்கள் நமது உடம்பில் உள்ள செல்லின் இறப்புகள், நரை முடி, சுருக்கமான சருமம் ஆகியவற்றை தடுத்து, என்றும் இளமையாக பாதுகாக்கிறது.

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…