கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட படை வீரர்

ஆசிரியர் - Tamilan

நோவ ஸ்கோசியாவை சேர்ந்த குடும்ப அங்கத்தவர்கள் படை வீரர் ஒருவரால் வெளிப்படையான கொலை-தற்கொலையினால் கொல்லப்பட்டனர்.

இவர்களின் மரண சடங்கிற்கான செலவினங்களை மத்திய அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது. இளைப்பாறிய கோப்ரல் லயனல் டெஸ்மன்ட் தனது மனைவி ஷானா டெஸ்மன்ட், 10வயது மகள் ஆலியா டெஸ்மன்ட் மற்றும் தாயார் பிரென்டா டெஸ்மன்ட் ஆகியவர்களை அவர்களது வீட்டில் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த செவ்வாய்கிழமை இவர்கள் நால்வரினதும் உடல்கள் இவர்களது வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களது மரணச்சடங்கிற்கான செலவை மத்திய அரசாங்கம் ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளது.

இறந்தவர்களிற்கான கண்விழிப்பு ஊர்வலம் நடந்த சமயம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. டெஸ்மன்ட் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்த ஒரு படைவீரர்.

இவர் ஒரு அதிர்ச்சிக்கு பின்னான மன உழைச்சலினால் (PTSD). பாதிக்கப்பட்டு அதற்கான ஆலோசனை பெற்றவர். வைத்தியசாலைக்கு சென்ற போது மருத்துவ பராமரிப்பு பெற மறுத்து விட்டார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இலங்கைச் செய்திகள்

நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

 Photo​பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் நான்கு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுள்ளனர்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:16 AM
மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் தேவையா?

 Photo என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தாது குறுகிய நோக்கத்துக்காக தங்கள் கருத்துக்களை பலர் முன்னர் இருந்தே தெரிவித்து வந்துள்ளார்கள்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:14 AM
பெண் ஒருவரின் காணாமல்போன பணப் பையை கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸார்!

 Photo​பெண் ஒருவரின், 38 ஆயிரம் ரூபா பணத்துடன் காணாமல் போன, பணப் பையை கண்டெடுத்து பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் சுபியான் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:11 AM
விமல் வீரவன்சவின் உயிருக்கு ஆபத்து?

 Photo​வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:10 AM
மஹிந்தவின் பிறந்த நாள் வாழ்த்தினை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட ரணில்

 Photo​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:09 AM
மரணம் உங்களை நெருங்குகிறது... எமதர்மராஜா ஏற்படுத்தும் அந்த அறிகுறிகள்

 Photo​ஒருவருக்கு மரணம் நெருங்கும் முன் எமதர்மராஜன் அனுப்பும் அந்த 4 விதமான அறிகுறிகள் என்ன? உங்களுக்கு தெரியுமா?மேலும் படிக்க...

24th, Mar 2017, 04:46 PM
தீவிரவாதிகள் உருவாவதற்கான 6 காரணங்கள்

 Photo​சிரியா, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் ஆகிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு பெரியவர்கள் மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:24 PM
விவேகம் போஸ்டர்களில் சூப்பர் சென்டிமென்ட்

 Photo​வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம்.மேலும் படிக்க...

24th, Mar 2017, 12:24 PM
மஹிந்தவுக்கும், கோத்தபாயவுக்கும் கடவுள் கட்டாயம் தண்டனை கொடுப்பார் : கதறும் தாய்

 Photo​மஹிந்தவுக்கும், கோத்தபாயவுக்கும் கடவுள் கட்டாயம் தண்டனை கொடுப்பான். நாம் எம் வயிறு எரிஞ்சு சொல்கிறேன் என மகன் ஒருவன் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் சுழற்சிமேலும் படிக்க...

24th, Mar 2017, 12:20 PM
கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல்

 Photo  Video​தென்கொரியாவில் கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல் கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 11:51 AM
மேலும் செய்திகள்…
​வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்

 Photoஇலங்கை இளம் உயிரியலாளர்கள் மற்றும் கொழும்பு லியோ அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடுசெய்திருந்த ஸ்ரீ பாத வழிபாட்டுத் தளத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு வார இறுதியில் நடைபெற்றது. மேலும் படிக்க...

22nd, Mar 2017, 02:22 PM
இராஜதந்திர காய்நகர்த்தல்களால் பந்தாடப்படும் நமது மீனவர்கள்

 Photo​‘கரை திரும்பும் படகுகளின் தூண்டில் வலைகளில் இருந்து மீன்களை பிரித்து தட்டிக் கொடுத்து, அதிலிருந்து கிடைப்பதே எமது வாழ்வாதாரம். அதற்காக காலையிலிருந்து காத்திருப்போம். தூண்டிகள் திருடப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்ட கவலையுடன் தள்ளாடியபடி கரையொதுங்கும் வெறும் படகுகளால் மீனவர்கள் மூலதனத்தை இழப்பது போன்றே, நிறை படகுகளில் மீன் தட்டக் காத்திருக்கும் நாமும் வாழ்வாதாரத்தையே இழக்கின்றோம்.’மேலும் படிக்க...

22nd, Mar 2017, 02:16 PM
மேலும் செய்திகள்…
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
4 நிமிடங்களில் 2,50,000 மொபைல்போன்கள் விற்பனை

​பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான Xiaomi-யின் புதிய தயாரிப்பான Xiaomi Redmi 4A மொபைலானது அமேசான் இணையத்தில் 4 நிமிடங்களில் 2,50,000 விற்று சாதனை மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:52 PM
ஐபோன்ல இந்த விடயத்தையெல்லாம் செய்யாதீங்க

 Photoஐபோன் பழுதாகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க சில முக்கிய தவறுகளை நாம் செய்யக்கூடாது.மேலும் படிக்க...

23rd, Mar 2017, 05:16 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ரஜினிகாந்துக்கு கடும் எச்சரிக்கை

​இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரஜினி செல்ல வேண்டாம் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:46 PM
திரையில் தாத்தா, நிஜத்தில் மாமாவான சிம்பு

 Photo நிஜத்தில் மாமாவாகியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் சிம்பு அஸ்வின் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். திரையில் தாத்தாவாக நடிக்கும் சிம்பு, நிஜத்தில் மாமாவாகியுள்ளார்.மேலும் படிக்க...

24th, Mar 2017, 01:21 PM
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்

 Photo​ரூ.90 கோடி மோசடி வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பட அதிபர் மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.மேலும் படிக்க...

24th, Mar 2017, 01:10 PM
ரஜினியின் வருகை அவசியமற்றது : சுரேஷ் பிரேமச்சந்திரன்

​தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்து தீர்ந்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டால் நல்லது என ஈபி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் படிக்க...

24th, Mar 2017, 12:29 PM
மேலும் செய்திகள்…