பள்ளத்தில் விழுந்த கார் : தொடர்ந்து நடந்த சோகம்

ஆசிரியர் - Tamilan
பள்ளத்தில் விழுந்த கார் : தொடர்ந்து நடந்த சோகம்

சுவிட்சர்லாந்து நாட்டில் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் பெற்றோர் பலியாகியுள்ளதாகவும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் உள்ள வாலைஸ் மாகாணத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர்.

நேற்று காலை Martigny நகர் வழியாக பெற்றோர், 15 வயதான மகள் மற்றும் 11 வயதான மகன் ஆகிய நால்வரும் காரில் பயணம் செய்துள்ளனர்.

காலை சுமார் 10 மணி நேரத்தில் உணவு அருந்துவதற்காக சாலை ஓரமாக காரை நிறுத்த தந்தை முயற்சி செய்துள்ளார்.

அப்போது, சாலை முழுவதும் பனி படர்ந்து இருந்ததால் சக்கரம் நழுவிக்குகொண்டு அருகில் இருந்த பள்ளத்தில் கார் சாய்ந்துள்ளது.

அசுர வேகத்தில் உருண்டுச் சென்ற கார் சுமார் 225 மீற்றர் ஆழத்தில் விழுந்து நொருங்கியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றுள்ளனர். ஆனால், காருக்குள் 37 வயதான தந்தை மற்றும் 36 வயதான தாயார் ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.

காரின் பின் இருக்கையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பிள்ள்ளைகள் இருவரை மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டு ஹெலிகொப்டரில் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் இருவரும் தற்போது வரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருவரின் உயிரை பறித்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…