வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிவை

ஆசிரியர் - Editor

கர்ப்ப காலத்தில் அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு பயணக் களைப்பு, மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும்.அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப் பிரச்னைதான். வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்''

கர்ப்பக் காலத்தில் செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்கும். குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகிக்கொண்டே போகும். இதனால், ஒரே நேரத்தில் நன்றாகச் சாப்பிட முடியாது. ஆனால், இந்தத் தருணத்தில்தான் உடலுக்கு அதிக அளவு சத்துக்கள் தேவைப்படும். எனவே, மூன்று வேளை என்பதை, சிறிது சிறிதாகப் பிரித்து ஆறு வேளைகளாகச் சாப்பிடுங்கள். சரியான நேரத்தில், போதிய இடைவெளியில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாத பட்சத்தில் ஜூஸாகச் செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.

எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.

உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைவைத்துக் கொண்டு, வயிற்றைக் காயப்போடாமல், பசிக்கும்போது சாப்பிடுவது அவசியம்.

இரவில் ஆவியில் வேகவைத்த அல்லது எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், வறுத்த, பொரித்த, அதிகம் காரம், எண்ணெய் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது. கடினமான உடற்பயிற்சிகள், அதிக எடைகொண்ட பொருள்களைத் தூக்குவது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். 

இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சியில் நடமாடும் சேவை

 Photoகிளிநொச்சி கரைச்சி பிரதேசத்திற்குற்பட்ட மக்களின் காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடமாடும் சேவையொன்று, கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.மேலும் படிக்க...

24th, Apr 2017, 04:52 PM
இலங்கையின் தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

 Photo​இலங்கையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவுண்டு எனத் தெரிவித்துள்ள ஜேர்மனி, ஜெனீவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய தருணம் இதுவென சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் படிக்க...

24th, Apr 2017, 04:45 PM
சுற்றுலா பயணிகளின் மூலம் மலேரியா தொற்று: ராஜித

 Photoமலேரியா நோய்த் தொற்றற்ற நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சர்வதேச சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களினால் நாடு மீண்டும் மலேரியா மேலும் படிக்க...

24th, Apr 2017, 04:31 PM
கண்ணீருடன் காணாமல் அகப்பட்டோரின் உறவுகள் சபதம்

 Photoவீதியில் இறங்கி மாதக்கணக்கில் போராடி வரும் தாம் சிந்தும் கண்ணீருக்கு பதில் கூறாமல் பாராமுகமாக செயற்படும் அதிகாரத் தரப்பிற்கு எதிராக, வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மேலும் படிக்க...

24th, Apr 2017, 04:23 PM
சுற்றுலா பயணிகளின் மூலம் மலேரியா தொற்று: ராஜித

 Photoமலேரியா நோய்த் தொற்றற்ற நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சர்வதேச சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களினால் நாடு மீண்டும் மலேரியா மேலும் படிக்க...

24th, Apr 2017, 04:31 PM
இலங்கையில் புதிய நீர்விழ்ச்சி கண்டுபிடிப்பு

 Photo​இலங்கையில் இதுவரை யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Apr 2017, 03:41 PM
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அஜித்

 Photo​பகைவன் படப்பிடிப்பில் அஜீத் மயங்கி விழுந்ததாக இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

24th, Apr 2017, 02:35 PM
போர்குற்றச்சாட்டிட்கு உள்ளான அதிகாரிக்கு புதிய பதவி!

 Photoகடுமையான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவத்தின் உயர் அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கஜபா காலாட்படை பிரிவின் தலைமை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...

24th, Apr 2017, 12:49 PM
மேலும் செய்திகள்…
42 கிலோ குறைத்ததன் பிட்னஸ் ரகசியம் கூறுகிறார் இலங்கை பெண்

 Photoஅவுஸ்திரேலியாவை சேர்ந்த Harshi Suraweera என்ற பெண்மணி 10 மாதத்தில் 42 கிலோ குறைத்ததன் பிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.மேலும் படிக்க...

23rd, Apr 2017, 03:52 PM
செல்போனுக்கு பதில் செங்கலை அனுப்பிய பிரபல ஷொப்பிங் நிறுவனம்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

 Photo​மாணவி ஒருவருக்கு ஓன்லைன் ஷொப்பிங் நிறுவனம் செல்போனுக்கு பதில் செங்கலை பார்சலில் அனுப்பியுள்ளது அப்பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மேலும் படிக்க...

23rd, Apr 2017, 12:27 PM
5 மணி நேரம் 5 ஆண்கள்: தலையில் எழுதப்பட்ட விதியா?

 Photoபாலியல் தொழில் செய்வதற்காக இந்த உலகில் எந்த ஒரு பெண்ணும் பிறப்பதில்லை. மாறாக, தனது வாழ்நாளில் அவள் சந்திக்கும் மோசமான சூழ்நிலைகளே அந்த பாதைக்கு வழிவகுக்கின்றன.மேலும் படிக்க...

23rd, Apr 2017, 11:24 AM
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23

 Photo​உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.மேலும் படிக்க...

23rd, Apr 2017, 10:26 AM
மேலும் செய்திகள்…
கம்ப்யூட்டரில் Pen Drive Detect ஆகவில்லையா?

 Photo​ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு பைல்களை(File) பரிமாறி கொள்வதற்கு மிகவும் உதவுவது பென்டிரைவ்.மேலும் படிக்க...

24th, Apr 2017, 01:55 PM
ஏடிஎம் கார்டு பயன்படுத்துவீர்களா?

 Photo​தற்போது அனைத்து இடங்களிலும் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டதுமேலும் படிக்க...

24th, Apr 2017, 01:54 PM
Encrypt ஜிமெயில் அக்கௌண்ட்டில் செய்யலாமா?

 Photo​நமது தனிபட்ட விவரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றினை ஹேக்கர்கள் எளிதாக திருடிவிடுகின்றனர்மேலும் படிக்க...

24th, Apr 2017, 11:20 AM
கூகுள் அறிமுகம் செய்யும் Copyless Paste

​கணினியை கையாளும்போது கண்டிப்பாக Copy, Paste வசதியினை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிக இடங்களில் இருக்கும்.மேலும் படிக்க...

24th, Apr 2017, 11:17 AM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஜெயம் ரவிக்கு வசனங்களே கிடையாது: வனமகன்

 Photoவனமகன் திரைப்படத்தில் ஜெயம் ரவி வசனங்களே பேசாது சைகையிலேயே பேசி நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் படிக்க...

24th, Apr 2017, 04:09 PM
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அஜித்

 Photo​பகைவன் படப்பிடிப்பில் அஜீத் மயங்கி விழுந்ததாக இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

24th, Apr 2017, 02:35 PM
ஒரே தேதியில் பிறந்த சினிமா பிரபலங்கள்

 Photo​சினிமா பிரபலங்களின் தகல்வல்களை தெரிந்து கொள்வதில் பெரும்பாலும் எல்லோருமே ஆவலாக தான் இருப்பார்கள். தற்போது இருக்கும் சமூக வலைத்தளங்களின்மேலும் படிக்க...

24th, Apr 2017, 11:35 AM
மேலும் செய்திகள்…